Added Date: Feb 11, 2022
ஆண்: அடி தேடி வந்த தேவதையே நான் ரசிக்கும் பூங்கோதையே தாங்கத் தானே காத்திருக்கு எந்தன் கையே அடி பூவப் போல கிட்ட வாடி அய்யே அய்யே வெட்கப்பட்டு போகாதடி பையப் பையே என் நெஞ்சுக்குள்ள நீதான் ரெக்க நெய்யா நெய்யா
பெண்: ஓன் தோளில் சாஞ்சு கட்டிக்கிட்டேன் பாற மேல முட்டிக்கிட்டேன் ஆளப் பாத்து வெக்கப் பட்டேன் வெக்கப் பட்டேன் நான் ஆளில்லாத நேரம் பாத்து கட்டிக்கிட்டேன்
பெண்: வயசுப் புள்ள நீ ஏண்டா தீய வெச்ச எம் மனசுக்குள்ள தெரியாம கைய வெச்ச
ஆண்: ஒன் வெக்கத்த நீ எங்கேயோ விட்டுப் புட்டே ஏ விட்டதனால் நீ என்ன நஷ்டப்பட்ட...ஆ..
பெண்: கன்னத்த நீயே கனவில் வந்து கடிச்சு வெச்சே களவாணியே பரிகாரம் என்னான்னு நீ பதில் ஒண்ணு சொல்லேண்டா
ஆண்: செல்லாண்டி அம்மன் கோயில் போயி நீயே கேளு அட என்னத் தந்தா பொன்னப் போல வாங்கிக் கொள்ளு அடி தேடி வந்த. நான் தேடி வந்த.
பெண்: ஒன் தோளில் சாஞ்சு கட்டிக்கிட்டேன் பாற மேல முட்டிக்கிட்டேன் ஆளப் பாத்து வெக்கப் பட்டேன் வெக்கப் பட்டேன் நான் ஆளில்லாத நேரம் பாத்து கட்டிக்கிட்டேன்
ஆண்: வாளெடுத்து போராடப் போகும் போது வேலப் போல உன் கண்ணக் கண்டேன் கண்டேன்
பெண்: ஊருக்கெல்லாம் நீ தானே காவல் தந்தே எனக்கு மட்டும் நீ ஏண்டா காதல் தந்தே
ஆண்: புள்ளி மானு கண்ணி வெச்சா சிக்கிடுமா சிங்கம் சிங்கம் காட்டுக்கும் நாட்டுக்கும் ராசாவே நான் தாண்டி
பெண்: ஹே யான புலி சிங்கம் உந்தன் சொல்லக் கேக்கும் அட ஆனா இந்த கன்னி மனம் மால கேக்கும்
ஆண்: அடி தேடி வந்த தேவதையே நான் ரசிக்கும் பூங்கோதையே தாங்கத் தானே காத்திருக்கு எந்தன் கையே அடி பூவப் போல கிட்ட வாடி அய்யே அய்யே வெட்கப்பட்டு போகாதடி பையப் பையே என் நெஞ்சுக்குள்ள நீ தான் ரெக்க நெய்யா நெய்யா

Male: Adi thaedi vandha dhevadhaiyae Naan rasikkum poongodhaiyae Thaanga thaanae kaathirukku endhan kaiyae Adi poova pola kitta vaadi aiyae aiyae Vetka pattu pogaadhadi paiya paiya En nenjukkulla nee thaan rekka neiya neiya
Female: On tholil saanju kattikkitten Paara maela muttikkitten Aalap paathu vekka patten vekka patten Naan aalillaadha neram paathu kattikkitten
Female: Vayasu pulla nee yendaa Theeya vecha Em manasukkulla theriyaama kaiya vecha
Male: On vekkatha nee engaeyo vuttu putta Ae vittadhanaal nee enna nashta patta..aa..
Female: Kannatha neeyae kavanil vandhu Kadichu vecha kalavaaniyae Parigaaram ennaannu Nee badhil onnu sollendaa
Male: Chellaandi amman koyil poyi neeyae kaelu Ada enna thandhaa ponna pola vaangi kollu Adi thaedi vandha. naan thaedi vandha.
Female: On tholil saanju kattikkitten Paara maela muttikkitten Aalap paathu vekka patten vekka patten Naan aalillaadha neram paathu kattikkitten
Male: Vaaleduthu poraada pogum podhum Vaela pola un kanna kanden kannae
Female: Oorukkellaam nee thaanae Kaaval thandhae Enakku mattum nee yendaa kaadhal thandha
Male: Pulli maanu kanni vechaa Sikkidumaa singam singam Kaattukkum naattukkum Raasaavae naan thaandi
Female: Hae yaana puli singam Undhan solla kekkum Ada aanaa indha kanni manam Maala kekkum
Male: Adi thaedi vandha dhevadhaiyae Naan rasikkum poongodhaiyae Thaanga thaanae kaathirukku endhan kaiyae Adi poova pola kitta vaadi aiyae aiyae Vetka pattu pogaadhadi paiya paiya En nenjukkulla nee thaan rekka neiya neiya
Female: On tholil saanju kattikkitten Paara maela muttikkitten Aalap paathu vekka patten vekka patten Naan aalillaadha neram paathu kattikkitten
enjoy enjaami song lyrics
tamil paadal music
en iniya pon nilave lyrics
asuran song lyrics
enjoy enjoy song lyrics in tamil
national anthem in tamil lyrics
90s tamil songs lyrics
you are my darling tamil song
sarpatta parambarai lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
unna nenachu lyrics
google google vijay song lyrics
karnan thattan thattan song lyrics
morrakka mattrakka song lyrics
kanne kalaimane song lyrics
kutty story in tamil lyrics
tamil karaoke for female singers
paatu paadava karaoke
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil gana lyrics