Megam Rendu Serumpothu Song Lyrics

Poi Mugangal cover
Movie: Poi Mugangal (1986)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ம்ம்ம்ம்..ஆஹா ஆஹா ஹஹா ம்ம்ம்ம்..ஆஹா ஆஹா ஹஹா லாலாலா ஆஹா ஹே ஹே ஹே.

ஆண்: மேகம் ரெண்டு சேரும்போது மின்னல் பூப்பூக்கும் உன்னை எண்ணி வாசல் வந்தால் ஜன்னல் பூப்பூக்கும் மேகம் ரெண்டு சேரும்போது மின்னல் பூப்பூக்கும் உன்னை எண்ணி வாசல் வந்தால் ஜன்னல் பூப்பூக்கும்ம்ம்.

ஆண்: நான் உந்தன் கைதி நீயெந்தன் கைதி வழியேதும் கிடையாது இது கொஞ்சம் துன்பம் என்றாலும் இன்பம் வெளியேற ஹஹா முடியாது

ஆண்: நான் உந்தன் கைதி நீயெந்தன் கைதி வழியேதும் கிடையாது இது கொஞ்சம் துன்பம் என்றாலும் இன்பம் வெளியேற ஹஹா முடியாது

ஆண்: காதல் மதமானது யார்க்கும் பொதுவானது ஆஹா இதமானது ஆனால் நிஜமானது.

ஆண்: மேகம் ரெண்டு சேரும்போது மின்னல் பூப்பூக்கும் உன்னை எண்ணி வாசல் வந்தால் ஜன்னல் பூப்பூக்கும்

ஆண்: நிலவோடு வாழ கனவொன்று கண்டேன் அது இன்று நிறைவேறும் நிலழலாக இங்கே நீ வந்த நேரம் என் வாழ்க்கை நிறம் மாறும்

ஆண்: ஆ ஆஆஆ. நிலவோடு வாழ கனவொன்று கண்டேன் அது இன்று நிறைவேறும் நிலழலாக இங்கே நீ வந்த நேரம் என் வாழ்க்கை நிறம் மாறும்

ஆண்: உந்தன் இதழோரமே ஈரம் இளைப்பாறுமே அன்பின் அவதாரமே நீயே இவன் தாரமே

ஆண்: மேகம் ரெண்டு சேரும்போது மின்னல் பூப்பூக்கும் உன்னை எண்ணி வாசல் வந்தால் ஜன்னல் பூப்பூக்கும்

ஆண்: ம்ம் .ம்ம்.ம்ம் .ம்ம்.

ஆண்: ஆஹா ஹா ஹா.

Male: Mm mm ahaa ahaa ahaa Mm mm ahaa ahaa ahaa Lalalalala ahae hae hae hae

Male: Megam rendum serum bothu Minnal poo pookum Unnai enni vasal vandhaal Jannal poo pookum Megam rendum serum bothu Minnal poo pookum Unnai enni vasal vandhaal Jannal poo pookum mm mm mm

Male: Naan undhan kaidhi Nee endhan kaidhi Vazhiyaedhum kedaiyadhu Idhu konjam thunbam Endraalum inbam Veliyaera hahaa mudiyathu

Male: Naan undhan kaidhi Nee endhan kaidhi Vazhiyaedhum kedaiyadhu Idhu konjam thunbam Endraalum inbam Veliyaera mudiyathu

Male: Kaadhal madhaanadhu Yaarukkum podhuvanadhu Aaha idhamaanadhu Aanaal nijam aanadhu

Male: Megam rendum serum bothu Minnal poo pookum Unnai enni vasal vandhaal Jannal poo pookum

Male: Nilavodu vaazha Kanavondru kanden Adhu indru niraiverum Nizhalaaga ingae Nee vandha neram En vaazhkkai niram maarum

Male: Aa aa Nilavodu vaazha Kanavondru kanden Adhu indru niraiverum Nizhalaaga ingae Nee vandha neram En vaazhkkai niram maarum

Male: Undhan idhazhooramae Eeram ilai paarumae Anbin avadhaaramae Neeyae ivan thaaramae

Male: Megam rendum serum bothu Minnal poo pookum Unnai enni vasal vandhaal Jannal poo pookum

Male: Hmm mm mm mm mm

Male: Ahaa haa haa haa haa

Other Songs From Poi Mugangal (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs lyrics and karaoke

  • malto kithapuleh

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • morrakka mattrakka song lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • sivapuranam lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil songs lyrics with karaoke

  • christian songs tamil lyrics free download

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • new tamil songs lyrics

  • kalvare song lyrics in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • maraigirai full movie tamil

  • naan pogiren mele mele song lyrics

  • enjoy enjaami song lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics