Naanoru Medai Paadagan Song Lyrics

Naalai Namadhe cover

இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்

ஆண்: நான் ஒரு மேடைப் பாடகன் நான் ஒரு மேடைப் பாடகன் ஆயினும் இன்னும் மாணவன் ஆயினும் இன்னும் மாணவன் நான் கற்றது கை அளவு இன்னும் உள்ளது கடலளவு நான் கற்றது கை அளவு இன்னும் உள்ளது கடலளவு நான் எங்கெங்கு என்னென்ன சங்கீதம் உண்டென்று அங்கங்கு செல்கின்றவன்

ஆண்: நான் ஒரு மேடைப் பாடகன்

ஆண்: Is anybody interested In singing with me

ஆண்: My self

ஆண்: ஹஹ்ஹஹ்ஹா....pleasure is mine Please come. One two three four

ஆண்: நான் சபை ஏறும் நாள் வந்தது நாம் சந்திக்கும் நிலை வந்தது நான் சபை ஏறும் நாள் வந்தது நாம் சந்திக்கும் நிலை வந்தது என் சங்கீதம் தாய் தந்தது தேன் சந்தங்கள் தமிழ் தந்தது

ஆண்: நானும் அன்பான நண்பர்கள் முன்பாக இந்நேரம் பண்பாட வந்தேன் நெஞ்சில் உண்டான எண்ணத்தை உல்லாச வண்ணத்தை பாட்டாக தந்தேன் பாட பாட ராகம் வரும் பார்க்க பார்க்க மோகம் வரும் பாட பாட ராகம் வரும் பார்க்க பார்க்க மோகம் வரும் நான் எல்லோரும் தருகின்ற நல்வாக்கை துணை கொண்டு செல்வாக்கை பெறுகின்றவன்

ஆண்: நான் ஒரு மேடைப் பாடகன்

ஆண்: Will anybody else join with me A lady voice better choice

பெண்: Shall i

ஆண்: O. you please come One two three four

பெண்: நான் அரங்கேற்றம் ஆகாதவள் யார் முன்னாலும் பாடதவள் நான் அரங்கேற்றம் ஆகாதவள் யார் முன்னாலும் பாடதவள் என் சங்கீதம் மழலை மொழி நான் நின்றாடும் பவளக்கொடி Am i correct

ஆண்: Perfectly all right..proceed

பெண்: பாதி கண்கொண்டு பார்க்கின்ற பூச்செண்டு பெண்ணென்று முன்வந்து பாட அந்த பக்கத்தில் நிற்கின்ற பருவத்து நெஞ்சங்கள் பார்வைக்குள் ஆட

பெண்: காதல் கீதம் உண்டாகலாம் பாடும் நெஞ்சம் ரெண்டாகலாம் நான் வாய் கொண்டு சொல்லாமல் வருகின்ற எண்ணத்தை கண்கொண்டு சொல்கின்றவள் ஓ...

பெண்: நான் ஒரு மேடைப் பாடகி

குழு: லால்லா லால லால லால லால லால லாலாலலா

ஆண்: பால் நிலவென்ன நேர் வந்ததோ நூல் இடை கொண்டு நெளிகின்றதோ

பெண்: தேன் விழி என்ன மொழிகின்றதோ

ஆண்: யார் உறவென்று புரிகின்றதோ

ஆண்: இங்கு வண்டொன்று செண்டோன்று என்றென்றும் ஒன்றொன்று கண் கொண்டு பேச அந்த பாஷைக்கும் ஆசைக்கும் அர்த்தங்கள் கற்பிக்கும் சிற்பங்கள் கூற

பெண்: காலம் நேரம் பொன்னானது காதல் நேரம் நெஞ்சானது

ஆண்: நான் யாருக்கு யார் மீது நேசங்கள் உண்டென்று நேருக்கு நேர் கண்டவன் ஹா..

ஆண்: நான் ஒரு மேடைப் பாடகன்

ஆண்: ஆயினும் இன்னும் மாணவன்

பெண்: நான் கற்றது கை அளவு இன்னும் உள்ளது கடலளவு

அனைவரும்: இங்கு நாம்மாட நம்மோடு நண்பர்கள் எல்லோரும் அங்கங்கு ஆடட்டுமே

ஆண்: Come on folks swing and sing Everybody

குழு: லாலலாலா லாலலாலா லாலலால லாலலால லால்லல லால்ல்லா லால்ல்லா

குழு: ..........

Male: Naan oru medai paadagan Naan oru medai paadagan Aayinum innum maanavan Aayinum innum maanavan Naan kattradhu kai alavu Innum ulladhu kadalalavu Naan kattradhu kai alavu Innum ulladhu kadalalavu Naan engengu ennenna Sangeedham undendru Angangu selgindravan

Male: Naan oru medai paadagan

Male: Is anybody interested In singing with me

Male: My self

Male: Hahahaahaa. pleasure is mine Please come. One two three four

Male: Naan sabai yerum naal vandhadhu Naam sandhikkum nilai vandhadhu Naan sabai yerum naal vandhadhu Naam sandhikkum nilai vandhadhu En sangeedham thaai thandhadhu Thaen sandhangal thamizh thandhadhu

Male: Naanum anbaana nanbargal munbaaga Innaeram panpaada vandhen Nenjil undaana ennathai Ullaasa vannathai paattaaga thandhen Paada paada raagam varum Paarkka paarkka mogam varum Paada paada raagam varum Paarkka paarkka mogam varum Naan ellorum tharugindra Nal vaakkai thunai kondu Selvaakkai perughindravan

Male: Naan oru medai paadagan

Male: Will anybody else join with me A lady voice better choice

Female: Shall i

Male: O. you please come One two three four

Female: Naan arangaettram aagaadhaval Yaar munnaalum paadaadhaval Naan arangaettram aagaadhaval Yaar munnaalum paadaadhaval En sangeedham mazhalai mozhi Naan nindraadum pavazha kodi Am i correct

Male: Perfectly all right..proceed

Female: Paadhi kan kondu Paarkkindra poo chendu Pennendru mun vandhu paada Andha pakkathil nirkkindra Paruvathu nenjangal paarvaikkul aada

Female: Kaadhal geedham undaagalaam Paadum nenjam rendaagalaam Naan vaai kondu sollaamal Varugindra ennathai Kan kondu solgindraval oo.

Female: Naan oru medai paadagi

Chorus: Laallaa laala laala laala laala laala lalallalaa

Male: Paal nilavenna naer vandhadho Nool idai kondu neligindradho

Female: Sael vizhi enna mozhigindradho

Male: Yaar uravendru purigindradho

Male: Ingu vandondru sendondru Endrendrum ondrendru kan kondu paesa Andha baashaikkum aasaikkum Arthangal karppikkum sirppangal koora

Female: Kaalam naeram ponnaanadhu Kaaval naeram nanjaanadhu

Male: Naan yaarukku yaar meedhu Naesangal undendru Naerukku naer kandavan haa.

Male: Naan oru medai paadagan

Male: Aayinum innum maanavan

Female: Naan kattradhu kai alavu Innum ulladhu kadalalvu

All: Ingu naamaada nammodu nanbargal Ellorum angangu aadattumae

Male: Come on folks swing and sing Everybody

Chorus: Laallala laallala laallala laallala Laallala laallala laallala

Chorus: Laallala laallala laallala laallala Laallala laallala laallala Aaa...aa..aa..aaa...aaa.aa. Aaa...aa..aa..aaa...aaa.aa.

Chorus: Laalla laallaala laalaa laalla laallaala laalaa Laalla laallaala laalaa laalla laallaala laalaa Laalla laallaala laalaa laalla laallaala laalaa Laalla laallaala laalaa laalla laallaala laalaa

Most Searched Keywords
  • oru vaanavillin pakkathilae song lyrics

  • ilayaraja song lyrics

  • naan movie songs lyrics in tamil

  • tamil christian songs lyrics

  • master vaathi coming lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamil song lyrics in tamil

  • tamil songs lyrics whatsapp status

  • ben 10 tamil song lyrics

  • venmathi song lyrics

  • alli pookalaye song download

  • um azhagana kangal karaoke mp3 download

  • whatsapp status lyrics tamil

  • neeye oli sarpatta lyrics

  • lyrics of kannana kanne

  • karaoke tamil songs with english lyrics

  • rasathi unna song lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • orasaadha song lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords