Seemaiyellam Song Lyrics

Padicha Pulla cover
Movie: Padicha Pulla (1989)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Mano and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்
குழு: தாம்தனதன தாம்தனதன தந்தா தந்தா தந்தா தந்தா பெண்
குழு: தாம்தனதன தாம்தனதன தந்தா தந்தா தந்தா தந்தா ஆண்
குழு: தந்தானானா பெண்
குழு: தந்தானானா ஆண்
குழு: தந்தான பெண்
குழு: தந்தான
குழு: தந்தானானா

ஆண்: சீமை எல்லாம் சுத்தி வந்து ஊருலகம் மெச்ச வந்த ராசா ராசா அட சேரி எல்லாம் உன்னுடைய பேர வெச்சு பாடுமையா ராசா ராசா

ஆண்: ஏழைக்கொரு அண்ணன் தான் எங்களுக்கு மன்னன் தான் வாரித் தரும் எண்ணம்தான் வாழ வைக்கும் உள்ளம்தான் ஒழச்சு ஒசந்த உத்தமனே ஒறவ மதிக்கும் நல்லவனே.

ஆண்
குழு: ஒழச்சு ஒசந்த உத்தமனே.. பெண்
குழு: ஒறவ மதிக்கும் நல்லவனே..

ஆண்: ஹேய் சீமை எல்லாம் சுத்தி வந்து ஊருலகம் மெச்ச வந்த ராசா ராசா
குழு: சேரி எல்லாம் உன்னுடைய பேர வெச்சு பாடுமையா ராசா ராசா

குழு: ....

ஆண்: ஹேய் நல்லாருக்கும் பொல்லாருக்கும் நாடெங்கும் உள்ளாருக்கும் இல்லாருக்கும் எல்லாருக்கும் இனி மேலே நல்லாருக்கும்

ஆண்: கண்ணீரில் வாடும் ஏழைகள் காணும் கஷ்டங்கள் தொடராது கை கொண்டு ஒழச்சா மேல மேலே நீ போவ தவறாது

ஆண்: சத்திய சோதன யாருக்கும் உண்டு நிச்சயம் முடிவில் ஜெயம் உண்டு புத்தனும் காந்தியும் சொன்னதக் கேட்டு எடுத்துப் பாடுறேன் ஒரு பாட்டு முன்னேறு நீ தானே ஹொய் நான் கூட வருவேனே பாரு..

ஆண்: ஹேய் சீமை எல்லாம் சுத்தி வந்து ஊருலகம் மெச்ச வந்த ராசா ராசா ஹேய்..

ஆண்: எட்டாதது கிட்டாதது எப்போதும் ஏதும் இல்ல. இஷ்டப்பட்டு எட்டு வெச்சா கிட்டாமப் போவதில்ல.. உள்ளத்தில் இருக்கும் எண்ணத்தப் போல உனக்கொரு வாழ்வு வரும்

ஆண்: எல்லார்க்கும் எழுதுன எழுத்துக போல தப்பாம நடந்து விடும் நெனச்ச மாதிரி எனக்கொரு வாழ்வு நெருங்கி வந்தது இப்போது

ஆண்: சிரிச்ச மலர்கள சேர்த்தொரு மால சூடிப் பாக்கணும் தப்பாது சந்தோஷம் இனி மேல ஹொய் துன்பங்கள் பனி போல ஓடும்..

Male
Chorus: Thaamtha natthana Thaamtha natthana Thandhaa thandhaa Thandhaa thandhaa

Female

Chorus: Thandhaananaa Female
Chorus: Thandhaananaa Male
Chorus: Thandhaana Female
Chorus: Thandhaana
Chorus: Thandhaananaa

Male: Seemai ellaam suthi vandhu Oorulagam mecha vandha Raasaa raasaa Ada chaeri ellaam unnudaiya Pera vechu paadumaiyaa Raasaa raasaa

Male: Ezhaikkoru annan thaan Engalukku mannan thaan Vaari tharum ennam thaan Vaazha vaikkum ullam thaan Ozhachu osandha uthamanae Orava madhikkum nallavanae

Male
Chorus: Ozhachu osandha Uthamanae Female
Chorus: Orava madhikkum Nallavanae

Male: Hae seemai ellaam suthi vandhu Oorulagam mecha vandha Raasaa raasaa
Chorus: Chaeri ellaam unnudaiya Pera vechu paadumaiyaa Raasaa raasaa

Chorus: Thaananat thandhaana naana Thaananat thandhaana naana naa. hoi

Male: Haei nallaarukkum pollaarukkum Naadengum ullaarukkum Illaarukkum ellaarukkum Ini maelae nallaarukkum Kanneeril vaadum ezhaigal kaanum Kashtangal thodaraadhu Kai kondu ozhachaa mela mela Nee pova thavaraadhu

Male: Sathiya sodhana yaarukkum undu Nichayam mudivil jeyam undu Buthanum gandhiyum sonnadha kettu Eduthup paaduren oru paattu Munneru nee thaanae hoi Naan kooda varuvenae paaru

Male: Hae seemai ellaam suthi vandhu Oorulagam mecha vandha Raasaa raasaa
Chorus: Chaeri ellaam unnudaiya Pera vechu paadumaiyaa Raasaa raasaa

Male: Ettaadhadhu kittaadhadhu Eppodhum yedhum illa Ishtappattu ettu vechaa Kittaama povadhilla Ullatthil irukkum ennatha pola Unakkoru vaazhvu varum Ellaarkkum ezhudhuna Ezhuthuga pola Thappaama nadandhu vidum

Male: Nenacha maadhiri Enakkoru vaazhvu Nerungi vandhadhu ippodhu Siricha malargala serththoru maala Soodip paakkanum thappaadhu Sandhosham ini melae hoi Thunbangal pani pola odum

Male: Hae seemai ellaam suthi vandhu Oorulagam mecha vandha Raasaa raasaa..hoi
Chorus: Chaeri ellaam unnudaiya Pera vechu paadumaiyaa Raasaa raasaa

Other Songs From Padicha Pulla (1989)

Most Searched Keywords
  • oke oka lokam nuvve song meaning in tamil

  • google song lyrics in tamil

  • thalattuthe vaanam lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • 90s tamil songs lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • maara movie song lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • alagiya sirukki full movie

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • vennilavai poovai vaipene song lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • bujji song tamil

  • malargale song lyrics

  • thullatha manamum thullum padal

  • ka pae ranasingam lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • varalakshmi songs lyrics in tamil