Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹா கல்யாணம் ஆஹா கல்யாணம் ஆஹா கல்யாணம் ஆச நூறு
ஆண்: ஆஹா கல்யாணம் ஆ ஆ கல்யாணம் ஆஹா கல்யாணம் கூத்த பாரே
ஆண்: பொண்ணு மாப்பிள்ள ஜோரு ஒன்ன சேருது ஊரு மைக்கு செட்டுல பாரு சேருது மனசு மாலைய போட்டு மைய பூசுன கண்ணு வெட்கம் பேசுது நின்னு பையன் பாக்குற பார்வை உள்ள இருக்கு ஏதோ ஒன்னு

ஆண்: மருதாணி வெச்சது யாரு கை எல்லாம் செவக்குது பாரு பச்சை இல பந்திய போட்டா மொத்த சனமும் தேடுது சோறு
ஆண்: பங்காளி சண்டைய பாரு பத்தாது குவாட்டரு பீரு ஏதாச்சும் சொல்லிடும் ஊரு கல்யாணத்த பண்ணி பாரு
குழு: அஹா ஹா ஹஹா ஹஹா அஹா ஹா ஹஹா ஹஹா

குழு: திகு தகு திகு தகு திகு தகு திகு தகு டுப்புகே திகு தகு திகு தகு திகு தகு திகு தகு டுப்புகே

ஆண்: கால்கட்டு போட்டாக்கா பொஞ்சாதி திட்டுவா கல் அடி வாங்குனாலும் கட்ட பொம்மன் போல நீயும் நிக்கணும் கோவத்த மூட்டதான் கட்டனும் ஊரெல்லாம் வீரமாக பேசுனாலும் வீட்டில் வாய மூடணும்
ஆண்: ஒரு வாட்டி அவ சொன்னா மறு வாட்டி கேக்காம சொன்னத செய்யணும் நில்லு நா நிக்கணும்
ஆண்: சூப்பர் ஸ்டார் ஆனாலும் சிங்கமா வாழ்ந்தாலும் வீட்டுக்குள் கொஞ்சனும் அப்பப்போ கெஞ்சனும்
ஆண்: சிட்டா நீ பறந்து வரணும் தொட்டா அவ மனச தொடணும் பட்டா உன் பாசம் படனும் அன்ப நீயும் அள்ளி தரனும்
ஆண்: கட்டா வரும் காசும் பணமும் வந்தா அது போகும் தெனமும் நட்டா நம்பிக்க நாடனும் செத்தா தாண்டா கைய விடனும்

Male: Aahaa kalyanam Aahaa kalyanam Aahaa kalyanam Aasa nooru
Male: Aahaa kalyanam Aaa aaa kalyanam Aahaa kalyanam Kootha paarae
Male: Ponnu mappilla joruu Onna seruthu ooru Mic-ku settula paatu Serudhu manasu malaiya pottu Maiya poosuna kannu Vetkam pesudhu ninnu Paiyan paakkura paarva Ulla irukku yedho onnu
Male: Aahaa kalyanam Aahaa kalyanam Aahaa kalyanam Aasa nooru
Male: Aahaa kalyanam Aaa aaa kalyanam Aahaa kalyanam Kootha paarae
Male: Maruthaani vechathu yaaru Kai ellaam sevakkuthu paaru Pacha ela pandhiya potta Moththa sanamum theduthu sooru
Male: Pangaali sandaiya paaru Paththaathu quarteru beeru Yedhaachum sollidum ooru Kalyanaththa panni paaru
Chorus: Ahaa haa hahaa haha
Ahaa haa hahaa haha
Male: Aahaa kalyanam
Aahaa kalyanam
Aahaa kalyanam
Aasa nooru
Chorus: Ahaa haa hahaa haha
Ahaa haa hahaa haha
Male: Aahaa kalyanam
Aaa aaa kalyanam
Aahaa kalyanam
Kootha paarae
Chorus: Dhigu dhagu dhigu dhagu Dhigu dhagu dhigu dhagu dubbukae Dhigu dhagu dhigu dhagu Dhigu dhagu dhigu dhagu dubbukae
Chorus: Dhigu dhigu dhigu dhigu Dhigu dhagu dhigu dhagu dubbukae Dhigu dhigu dhigu dhigu Dhigu dhagu dhigu dhagu dubbukae
Male: Kalkattu pottaakka Ponjaathi thittuvaa Kal adi vaangunaalum Kattabomman pola neeyum nikkanum Kovaththa mootta thaan kattanum Oorellaam veeramaaga pesunaalum Veetil vaaya moodanum
Male: Oru vaatti ava sonna Maru vaatti kekkaama Sonnadha seiyanum Nillu naa nikkanum
Male: Super star aanaalum Singamaa vaazhndhaalum Veettukkul konjanum Appappo kenjanum
Male: Sittaa nee parandhu varanum Thotta ava manasa thodanum Patta un paasam padanum Anba neeyum alli tharanum
Male: Kattah varum kaasum panamum Vandhaa athu pogum dhenamum Natta nambikka nadanum Seththaa thaandaa kaiya vidanum
Male: Aahaa kalyanam Aahaa kalyanam Aahaa kalyanam Aasa nooru
Chorus: Ahaa haa hahaa haha
Ahaa haa hahaa haha
Male: Aahaa kalyanam
Aahaa kalyanam
Aahaa kalyanam
Aasa nooru
Chorus: Ahaa haa hahaa haha
Ahaa haa hahaa haha
Male: Aahaa kalyanam
Aaa aaa kalyanam
Aahaa kalyanam
Kootha paarae
Chorus: Dhigu dhagu dhigu dhagu Dhigu dhagu dhigu dhagu dubbukae Dhigu dhagu dhigu dhagu Dhigu dhagu dhigu dhagu dubbukae
Chorus: Dhigu dhigu dhigu dhigu Dhigu dhagu dhigu dhagu dubbukae Dhigu dhigu dhigu dhigu Dhigu dhagu dhigu dhagu dubbukae
kanne kalaimane karaoke download
lyrics of google google song from thuppakki
google google panni parthen song lyrics in tamil
kanakangiren song lyrics
sarpatta parambarai dialogue lyrics
ovvoru pookalume song
tamil song lyrics
share chat lyrics video tamil
chill bro lyrics tamil
tamil duet karaoke songs with lyrics
tamil collection lyrics
96 song lyrics in tamil
tamil melody lyrics
anbe anbe song lyrics
aigiri nandini lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
theriyatha thendral full movie
devane naan umathandaiyil lyrics
hanuman chalisa tamil lyrics in english
bhaja govindam lyrics in tamil