Kathaazha Kaattu Vazhi Song Lyrics

Kizhakku Cheemayile cover
Movie: Kizhakku Cheemayile (1993)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Jayachandran and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே

ஆண்: {வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா} (2)

ஆண்: வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

ஆண்: எட்டுமேல எட்டு வெச்சு முன்னே போகுதம்மா பொட்டு வெச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

ஆண்: தாயி விருமாயி மனசு மருகுதம்மா உழுத புழுதியிலும் ஒம்மொகமே தெரியுதம்மா

ஆண்: தங்கம்போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு கத்தாழங்காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா

ஆண்: வாசப்படி கடக்கயிலே வரலையே பேச்சு பள்ளப்பட்டி தாண்டிவிட்டா பாதி உயிர் போச்சு

பெண்: அண்ணே போய் வரவா அழுது போய் வரவா மண்ணே போய் வரவா மாமரமே போய் வரவா

பெண்: அணில்வால் மீச கொண்ட அண்ணே ஒன்ன விட்டு புலிவால் மீச கொண்ட புருஷனோட போய் வரவா

பெண்: சட்டப்படி ஆம்பளைக்கி ஒத்த எடந்தானே தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு எடந்தானே

பெண்: ஆஆஆ..ஆஆ....ஆஆஆ...

Male: Kaththazhangattu vazhi..ee.ee.. Kallappatti rattu vazhi Vandi katti poravalae Vakkappattu poravalae

Male: {Vandimaadu ettu vechchu Munnae pogudhamma Vakkappatta ponnu manam Pinnae pagudhamma} (2)

Male: Kaththazhangattu vazhi.. Kallappatti rattu vazhi Vandi katti poravalae Vakkappattu poravalae

Male: Vandimaadu ettu vechchu Munnae pogudhamma Vakkappatta ponnu manam Pinnae pagudhamma

Male: Ettumela ettu vechchu Munnae pogudhamma Pottu vechcha ponnu manam Pinnae pogudhamma

Male: Thayi virumaayi Manasu marugudhamma Uzhudha puzhudhiyilum Ummogamae theriyudhamma

Male: Thangampol nan valarththa Thangachchi piriyakkandu Kaththazhangattukkulla Kaalaigalum kadharudhamma

Male: Vasappadi kadakkayilae Varalaiyae pechchu Pallappatti thaandivitta Padhi uyir pochchu

Male: Vandimaadu ettu vechchu Munnae pogudhamma Vakkappatta ponnu manam Pinnae pogudhamma

Female: Annen poi varava Azhudhu poi varava Mannae poi varava Mamaramae poi varava

Female: Anilvaal meesa konda Annae onna vittu Pulival meesa konda Purushanoda poi varava

Female: Sattappadi ambalakki Oththa edamdhanae Thavalaikkum pombalaikkum Rendu edam dhanae

Male: Vandimadu ettu vechchu Munnae pogudhamma Vakkappatta ponnu manam Pinnae pogudhamma

Male: Ettumela ettu vechchu Munnae pogudhamma Pottu vechcha ponnu manam Pinnae pogudhamma

Female: Aaaa..aaa...aaa..aaa..

Male: Vandimadu ettu vechchu Munnae pogudhamma Vakkappatta ponnu manam Pinnae pogudhamma

Male: Ettumela ettu vechchu Munnae pogudhamma Pottu vechcha ponnu manam Pinnae pogudhamma

Similiar Songs

Most Searched Keywords
  • anirudh ravichander jai sulthan

  • top 100 worship songs lyrics tamil

  • tamil thevaram songs lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • alagiya sirukki movie

  • thoorigai song lyrics

  • enjoy en jaami cuckoo

  • master vijay ringtone lyrics

  • kannamma song lyrics

  • tamil lyrics video songs download

  • marriage song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • 3 movie song lyrics in tamil

  • master lyrics in tamil

  • paadal varigal

  • tamil mp3 song with lyrics download

  • tamil christian songs lyrics with chords free download

  • aalankuyil koovum lyrics

  • irava pagala karaoke

  • tamil lyrics video song