Marana Mass Song Lyrics

Petta cover
Movie: Petta (2018)
Music: Anirudh Ravichander
Lyricists: Vivek
Singers: S. P. Balasubrahmanyam and Anirudh Ravichander

Added Date: Feb 11, 2022

குழு: .........

கை தட்டல்: ........

ரஜினி குரல்: பாக்க தான போற இந்த காளியோட ஆட்டத்த

ஆண்: தட்டலாட்டம் தாங்க தர்லாங்க சாங்க உள்ளார வந்தானா பொல்லாத வேங்க

ஆண்: திமிராமா வாங்க பல்பாயிடு வீங்க மொறப்போடு நிப்பான முட்டாம போங்க

ஆண்: கெத்தா நடந்து வரான் கேட் எல்லாம் கடந்து வரான் தா வெடியா ஒன்ன போடு தில்லால

ஆண்: ஸ்லீவ்வ சுருட்டி வரான் காலரதான் பிரட்டி வரான் முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார..

ஆண் மற்றும்
குழு: மரணம் மாஸ் மரணம் டௌப் தரணும் அதுக்கு அவன்தான் பொறந்து வரணும்

ஆண் மற்றும்
குழு: மாஸ் மரணம் டௌப் தரணும் ஸ்டெப்பு முறையா வுழனும்..

குழு: ஹேய் ஹேய் ஹேய்...(4)

ஆண்: எவன்டா மேல எவன்டா கீழ எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு

ஆண்: முடிஞ்ச வரைக்கும் அன்ப சேரு தலையில் ஏத்தி வெச்சு கொண்டாடும் ஊரு

ஆண்: நியாயம் இருந்து எதிர்த்து வரியா உன்ன மதிப்பேன் அது என் பழக்கம்

ஆண்: கால இழுத்து உயர நினைச்சா கெட்ட பையன் சார் இடியா இடிக்கும்

ஆண்: இட்டால் பத்திரி சொல்லு புத்திரி இட்டால் பத்திரி சொல்லு புத்திரி சல்பிலோ
குழு: ஹேய் ஹேய் ஹேய்..(2)

Chorus: .......

Claps: ........

Rajini Voice:  Pakka thaaney pora

Intha kaali ooda aattatha

Male: Thatlaatam dhaanga Tharlaanga song ah Ullaara vandhaanaa Pollaadha veanga

Male: Thimuraama vaanga Bulpaaidu veenga Morappoda nippaanaa Muttaama ponga

Male: Gethaa nadandhu varaan Gate ah ellaam kadandhu varaan Tha vediya onnu podu thillaala

Male: Sleeve ah surutti varaan Collor ah thaan peratti varaan Mudiya siluppi uttaa yerum ullaara.

Male &
Chorus: Maranam massu maranam Toughu tharanum Adhukku avan thaan Porandhu varanum

Male &
Chorus: Massu maranam Toughu tharanum Steppu moraiyaa vuzhanum.

Chorus: Hei hei hei .(4)

Male: Evandaa mela Evandaa keezha Ellaa uyiraiyum Onnaavae paaru

Male: Mudinja varaikum Anba seru Thalayil yethi vachu Kondaadum ooru

Male: Nyaayam irundhu Edhuththu variyaa Unna madhippen Adhu en pazhakkam

Male: Kaala izhuthu Uyara nenachaa Ketta paya sir Idiyaa idikkum

Male: Gethaa nadandhu varaan Gate ah ellaam kadandhu varaan Tha vediya onnu podu thillaala

Male: Sleeve ah surutti varaan Collor ah thaan peratti varaan Mudiya siluppi uttaa yerum ullaara.

Male &
Chorus: Maranam massu maranam Toughu tharanum Adhukku avan thaan Porandhu varanum

Male &
Chorus: Massu maranam Toughu tharanum Steppu moraiyaa vuzhanum.

Male: Thatlaatam dhaanga Tharlaanga song ah Ullaara vandhaanaa Pollaadha veanga

Male: Thimuraama vaanga Bulpaaidu veenga Morappoda nippaanaa Muttaama ponga

Male: Ittal pathiri Sollu puthiri Ittal pathiri sollu puthiri Salphilo
Chorus: Hei hei hei .(2)

Male: Ittalu pathiri Sollu puthiri Ittalu pathiri sollu puthiri Salphilo
Chorus: Hei hei hei .(2)

Male: Ittal pathiri Sollu puthiri Ittal pathiri sollu puthiri Salphilo
Chorus: Hei hei hei .(2)

Male &
Chorus: Maranam massu maranam Toughu tharanum Adhukku avan thaan Porandhu varanum

Male &
Chorus: Massu maranam Toughu tharanum Steppu moraiyaa Vandhu vuzhanum.

Other Songs From Petta (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • thamizha thamizha song lyrics

  • maara song tamil

  • chellamma song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • karaoke for female singers tamil

  • maraigirai movie

  • namashivaya vazhga lyrics

  • aarariraro song lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • ore oru vaanam

  • ovvoru pookalume karaoke download

  • tamil christian christmas songs lyrics

  • neeye oli sarpatta lyrics

  • pagal iravai karaoke

  • marudhani lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • lyrics video tamil

  • best love lyrics tamil

  • nanbiye song lyrics

Recommended Music Directors