Inji Idupazhagi Song Lyrics

Thevar Magan cover
Movie: Thevar Magan (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki, Kamal Haasan and Minmini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: இஞ்சி இடுப்பழகா மஞ்ச சிவப்பழகா கள்ள சிரிப்பழகா கள்ள .இஞ்சி

பெண்: வெறும் காத்து தாங்க வருது
ஆண்: ஹ்ம்ம் இல்ல இது நால ஒன்னும் இல்ல பாட்டுதான்

ஆண்: மறக்க மனம் கூடுதில்லையே ரைட்
பெண்: மறுந்திருவேணிகளே
ஆண்: ஹ்ம்ம் ஹாஹா

ஆண்: இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ளச் சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம் மடியிலே ஊஞ்சல் போட மானே வா

ஆண்: இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ளச் சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே...யே

பெண்: தன்னந் தனிச்சிருக்க தத்தளிச்சு தான் இருக்க உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே

ஆண்: புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே உன்னுடைய வேதனைய நான் அறிஞ்சேன்

பெண்: உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட என்ன தவம் செஞ்சேனோ என் மாமா

ஆண்: வண்ணக்கிளி கையத் தொட சின்னக் சின்னக் கோலமிட உள்ளம் மட்டும் உன் வழியே நானே உள்ளம் மட்டும் உன் வழியே நானே

பெண்: இஞ்சி இடுப்பழகா மஞ்ச சிவப்பழகா கள்ள சிரிப்பழகா மறக்க மனம் கூடுதில்லையே ஆஆ..

ஆண்: இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ளச் சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே

பெண்: அடிக்கிற காத்தைக் கேளு அசையுற நாத்தைக் கேளு நடக்கிற ஆத்தைக் கேளு நீ தானா

ஆண்: இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ளச் சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே ஹான்

Female: Inji iduppazhaga..manja sivapazhaga Kallach siripazhagaa...kallla.injii..

Female: Verum kaathu thaangha varuthu.
Male: Hmm

Ila ithu naala onnum ila .pattuthenn..(Dialogue )

Male: Marakka manam kooduthilaiyae.right
Female: Marunthiruvenigale.
Male: Hmmm.haha

Male: Inji idupazhagi manja sivapazhagi Kallach sirippazhagi Marakka manam kooduthilaiyae Marakkuma maaman ennam mayakkuthae panjavarnam Madiyilae oonjal poda maanae vaa..

Male: Inji idupazhagi manja sivapazhagi Kallach sirippazhagi Marakka manam kooduthilaiyae.aeiii.

Female: Thannanth thanichirukka thathalichu thanirukka Un ninaippil naan parichen thaamaraiyae

Male: Punnai vanathinilae pedai kuyil koovayilae Unnudaiya vethanaiyai nan arinjen

Female: Un kazhuthil malaiyida unnirandu tholai thoda Enna thavam senjeno en mamaaa..

Male: Vannakili kaiyai thoda chinna chinna kolamida Ullam mattum un vazhiyae naanae Ullam mattum un vazhiyae. naanaaee.

Female: Inji iduppazhaga manja sivapazhaga Kallach siripazhagaa. Marakka manam kooduthilaiyae.aaaa..

Male: Inji idupazhagi manja sivapazhagi Kallach sirippazhagi Marakka manam kooduthilaiyaeee.

Female: Adikkira kaththai kelu Asaiyura naththai kelu Nadakira aththai kelu..nee thana.

Male: Inji idupazhagi manja sivapazhagi Kallach sirippazhagi Marakka manam kooduthilaiyae.haaan.

Other Songs From Thevar Magan (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • raja raja cholan lyrics in tamil

  • cuckoo lyrics dhee

  • alaipayuthey songs lyrics

  • ennavale adi ennavale karaoke

  • unsure soorarai pottru lyrics

  • maraigirai full movie tamil

  • master tamil lyrics

  • alagiya sirukki tamil full movie

  • sarpatta song lyrics

  • national anthem lyrics tamil

  • rc christian songs lyrics in tamil

  • tamil song search by lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • saraswathi padal tamil lyrics

  • eeswaran song

  • karaoke with lyrics tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • vathi coming song lyrics

  • kadhale kadhale 96 lyrics