Added Date: Feb 11, 2022
ஆண்: கத்தி வீசுறா கண்ணில் பேசுறா பாத்து பாத்து பார்வையால சுத்து போடுறா
ஆண்: உன்னை போல நான் ஆள பாக்கல ஒட்டி ஒட்டி நெஞ்சுக்குள்ள தத்தி தாவுறா
ஆண்கள்: அழகா மனச பொடியா அரைச்ச ஒழுங்கா இருந்த என்னை ஒளர வெச்சாயே
ஆண்கள்: முயலா கெடந்தேன் புயலா அடிச்சா உசுர ரெண்டா கிழிச்சு நீ தையல் போட்டாயே
ஆண்: நித்தம் வந்து நீ மின்னல் காட்டு சத்தம் போடுற உள்ளார மொத்தமாக நீ தின்னு பாக்குற வத்திபோகுற தன்னால
ஆண்: உச்சம் தலையில உன்னை இருக்கித்தான் கனா காணுறேன் கூத்தாட கண்ணு முழுச்சதும் எட்டி போகுற ஞாயம் இல்லடி வாடி வாடி
ஆண்: ராசாத்தி நெஞ்ச ஒடையா ஒடச்சா உன்னால நானும் தெரியா தெரிஞ்சேன் உசுருல உன் பேச்சு தானே குவியா குவிச்சேன் உன்கிட்ட தானே வயச தொலைச்சேன் அலையுற நான்
ஆண்: ஒதுடுதான் இனிக்குதே நொடியில உன் பேர் சொன்னா இதயம்தான் நழுவுதே உனக்குள்ள இது நடக்குமா அட கொழம்புறேன்
ஆண்: ஏக்கம் சேர்ந்ததாச்சு உன்னால தூக்கம்தான் சேரல பார்த்தும் பார்க்காம நீ போனா என்ன சொல்ல
ஆண்: பின்னல் போடாம நீ என்னை மொத்தமா கோக்குற தினம் நெனப்புல நீ வருடற என்னை திருடற.ஆ.
ஆண்கள்: ராசத்தி நெஞ்ச ஒடையா ஒடச்சா உன்னால நானும் தெரியா தெரிஞ்சேன் உசுருல உன் பேச்சு தானே குவியா குவிச்சேன் உன்கிட்ட தானே வயச தொலைச்சேன் அலையுற நான்
ஆண்கள்: ராசாத்தி நெஞ்ச ஒடையா ஒடச்சா உன்னால நானும் தெரியா தெரிஞ்சேன் உசுருல உன் பேச்சு தானே குவியா குவிச்சேன் உன்கிட்ட தானே வயச தொலைச்சேன் அலையுற நான்
ஆண்கள்: ச ச ச நிச ச நி சநி ச ச ச நிச ச ன நி ச ன நி க ரி ச நி ச ச ச நிச ச நி ச நி ச நி ச ச ச நிச ச ன நிச ன நி க ரி ச நி ச..ச...ச...ச... .......

Male: Kathi veesura Kannil pesura Paathu paathu paarvaiyaala Suththu podura
Male: Unnai pola naan Aala paakkala Otti otti nenjukkulla Thaththi thaavura
Males: Azhagaa manasa Podiyaa aracha Olunga irundha Ennai olara vechaayae
Males: Muyala kedanthan Puyala aducha Usura rendaa kizhuchu Nee thaiyal pottaayae
Male: Niththam vanthu nee Minnal kaattu Satham podura ullaara Mothamaaga nee Thinnu paakkura Vathi pogura thannaala
Male: Uchcham thalaiyila Unnai irukkithaan Kanaa kaanuren koothaada Kannu muzhuchathum Etti pogura Nyayam illadi vaadi vaadi
Male: Raasathi nenja odaiyaa odacha Unnaala naanum theriyaa therichen Usurula un pecha thaanae Kuviyaa kuvichen Unkitta thaanae vayasa tholachen Alaiyura naan.
Male: Odhaduthaan inikkuthae Nodiyula un per sonna Idhayam thaan nazhuvuthae Unakkulla idhu nadakkuma Ada kozhamburen
Male: Yekkam sernthaachu Unnaala Thookkam thaan serala Paathum paakkaama Nee ponaa enna solla
Male: Pinnal podaama nee ennai Mothamaa kokkura Dhinam nenappula Nee varudura ennai thirudura.aa.
Males: Raasathi nenja odaiyaa odacha Unnaala naanum theriyaa therichen Usurula un pecha thaanae Kuviyaa kuvichen Unkitta thaanae vayasa tholachen Alaiyura naan.

Males: Sa sa sa nisa Sa ni sa ni Sa sa sa nisa Sa na ni sa na ni Ga ri sa ni Sa sa sa nisa Sa ni sa ni sa ni Sa sa sa nisa Sa na ni sa na ni Ga ri sa ni Sa.sa.sa..sa.. ...........
asuran mp3 songs download tamil lyrics
ganapathi homam lyrics in tamil pdf
soorarai pottru theme song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
maraigirai
oh azhage maara song lyrics
aagasam song soorarai pottru
new songs tamil lyrics
tamil karaoke download mp3
kanne kalaimane song lyrics
song with lyrics in tamil
enjoy enjaami meaning
amma song tamil lyrics
3 song lyrics in tamil
en kadhal solla lyrics
nanbiye song lyrics in tamil
malto kithapuleh
lyrics songs tamil download
happy birthday song lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil