Added Date: Feb 11, 2022
ஆண்: அடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு என் ராஜாயி...
ஆண்: அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சி குலுங்குதடி சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு மச்சானை இழுக்குதடி
ஆண்: அடி என்னடி ராக்கு... அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சி குலுங்குதடி சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு மச்சானை இழுக்குதடி
ஆண்: அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை உன் கழுத்துக்கு பொருத்தமடி அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை உன் கழுத்துக்கு பொருத்தமடி அம்மூரு மீனாட்சி பாத்தாலும் அவ கண்ணுக்கு வருத்தமடி அஹா அம்மூரு மீனாட்சி பாத்தாலும் அவ கண்ணுக்கு வருத்தமடி
ஆண்: சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டி விடவா என் அத்த அவ பெத்த என் சொத்தே அடி ராக்கம்மா கொத்தோட முத்து தரவோ

ஆண்: தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி நம்ம கதையிலே இருக்குதடி தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி நம்ம கதையிலே இருக்குதடி சிங்கார மதுரையின் வெள்ளையம்மா கதை தினம் தினம் நடக்குதடி அஹா சிங்கார மதுரையின் வெள்ளையம்மா கதை தினம் தினம் நடக்குதடி
ஆண்: அடி தப்பாமல் நான் உன்னை சிறை எடுப்பேன் ஒன்னு ரெண்டாக இருக்கட்டுமே என் கண்ணு என் மூக்கு என் பல்லு என் ராஜாயி கல்யாண வைபோகமே
ஆண்: அட பிபிபி டும்டும்டும் பிபிபி டும்டும்டும் பிபிபி டும்டும்டும் டும்டும்டும் டும் அட பிபிபி பிபிபி டும்டும்டும் பிபிபி டும்டும்டும் டும்டும்டும் டும்

Male: Adi raakku en mookku En kannu en pallu En raajaayi.
Male: Adi ennadi raakkammaa Pallaakku nelippu En nenju kulungudhadi Siru kannaadi mookkuthi maanikka sevappu Machaana izhukkudhadi
Male: Adi ennadi raakku. Adi ennadi raakkammaa Pallaakku nelippu En nenju kulungudhadi Siru kannaadi mookkuthi maanikka sevappu Machaana izhukkudhadi
Male: Anjaaru roobaaikku mani maala Un kazhuthukku poruthamadi Anjaaru roobaaikku mani maala Un kazhuthukku poruthamadi Ammooru meenaatchi paathaalum Ava kannukku varuthamadi Ahaa ammooru meenaatchi paathaalum Ava kannukku varuthamadi
Male: Chinnaala pattiyilae kandaangi eduthu En kaiyaalae katti vidavaa En atha ava petha en sothae Adi raakkammaa kothodu muthu tharavo
Male: Adi ennadi raakkammaa Pallaakku nelippu En nenju kulungudhadi Siru kannaadi mookkuthi maanikka sevappu Machaana izhukkudhadi
Male: Dheivaana sakkalathi valli kurathi Namma kadhaiyila irukkudhadi Dheivaana sakkalathi valli kurathi Namma kadhaiyila irukkudhadi Singaara madhuraiyin vellaiyammaa Kadhai dhinam dhinam nadakkudhadi Ahaa singaara madhuraiyin vellaiyammaa Kadhai dhinam dhinam nadakkudhadi
Male: Adi thappaamal naan unnai sirai eduppen Onnu rendaaga irukkattumae En kannu en mookku en pallu En raajaayi kalyaana vaibogamae
Male: Ada pipipi dumdumdum Pippipi dumdumdum Pippipi dumdum dumdum dum Ada pipipi pipipi dumdumdum Pippipi dumdum dumdum dum
paadal varigal
nanbiye song lyrics in tamil
kutty story in tamil lyrics
nee kidaithai lyrics
tamil songs lyrics images in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
pacha kallu mookuthi sarpatta lyrics
3 movie tamil songs lyrics
varalakshmi songs lyrics in tamil
tamil lyrics video song
uyirae uyirae song lyrics
tamil album song lyrics in english
sarpatta parambarai songs lyrics
happy birthday lyrics in tamil
chill bro lyrics tamil
tamil worship songs lyrics
master songs tamil lyrics
karaoke songs tamil lyrics
tamil karaoke songs with lyrics for female singers
master lyrics tamil