Added Date: Feb 11, 2022
ஆண்: அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி

ஆண்: ஓம்காரியே வேப்பிலைக்காரி... ஓம்காரியே வேப்பிலைக்காரி ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி
ஆண்: ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி.. அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி
ஆண்: வேலையிலே மனசு வச்சோம் முத்துமாரி இப்போ வெற்றிக் கொடி நாட்டுகிறோம் முத்துமாரி...
ஆண்: வேலையிலே மனசு வச்சோம் முத்துமாரி இப்போ வெற்றிக் கொடி நாட்டுகிறோம் முத்துமாரி... வேலையிலே மனசு வச்சோம் முத்துமாரி இப்போ வெற்றிக் கொடி நாட்டுகிறோம் முத்துமாரி...
ஆண்: ஆலமரம் போலிருக்கும் எங்கள் கூட்டம் எம்மை ஆதரிச்சு வாழ்த்துதடி முத்துமாரி

ஆண்: ஏழைகளை ஏச்சதில்லை முத்துமாரி நாங்க ஏமாத்தி பொழச்சதில்லை முத்துமாரி
ஆண்: ஏழைகளை ஏச்சதில்லை முத்துமாரி நாங்க ஏமாத்தி பொழச்சதில்லை முத்துமாரி வாழ விட்டு வாழுகிறோம் முத்துமாரி இனி வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி...

ஆண்: சிவகாமி உமையவளே முத்துமாரி உன் செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி
ஆண்: சிவகாமி உமையவளே முத்துமாரி உன் செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி மகராஜன் வாழ்கவென்று வாழ்த்து கூறி இந்த மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி

ஆண்: ஓம்காரியே வேப்பிலைக்காரி ஓம்காரியே வேப்பிலைக்காரி ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி
ஆண்: அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி
ஆண்: அம்பிகையே ஈஸ்வரியே அம்பிகையே ஈஸ்வரியே முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி

Male: Ambigaiyae .eswariyae. Emmai aala vandhu koyil konda Kungumakkaari..

Male: Omkaariyae..vaeppilaikkaari.. Omkaariyae..vaeppilaikkaari.. Oru udukkaiyilae pagai virattum Muththumaari..
Male: Oru udukkaiyilae pagai varattum Muththumaari.. Ambigaiyae .eswariyae. Emmai aala vandhu koyil konda Kungumakkaari.. Emmai aala vandhu koyil konda Kungumakkaari.. Emmai aala vandhu koyil konda Kungumakkaari...
Male: Vaelaiyilae manasu vachom Muththumaari Ippo vettri kodi naattugirom Muththumaari..
Male: Vaelaiyilae manasu vachom Muththumaari Ippo vettri kodi naattugirom Muththumaari.. Aalamaram pol irukkum Engal koottam Emmai aadharichchu. Vaazhthuthadi muththumaari..
Male: Ambigaiyae .eswariyae. Emmai aala vandhu koyil konda Kungumakkaari..
Male: Ezhaigalai yaeichadhillae Muththumaari.. Naanga yaemaathi pozhachadhillae Muththumaari..
Male: Ezhaigalai yaeichadhillae Muththumaari.. Naanga yaemaathi pozhachadhillae Muththumaari.. Vaazha vittu vaazhugirom Muththumaari Ini varungaalam engalukkae Muththumaari..
Male: Ambigaiyae .eswariyae. Emmai aala vandhu koyil konda Kungumakkaari..
Male: Sivagaami umaiyavalae Muththumaari Un selvanukku kaalam undu Muththumaari....
Male: Sivagaami umaiyavalae Muththumaari Un selvanukku kaalam undu Muththumaari.... Magaraasan vaazhga endru Vaazhthukoori Indha makkalellaam pottra vaendum Kottai yaeri.
Male: Ambigaiyae .eswariyae. Emmai aala vandhu koyil konda Kungumakkaari..
Male: Omkaariyae..vaeppilaikkaari.. Oru udukkaiyilae pagai virattum Muththumaari..
Male: Ambigaiyae .eswariyae. Emmai aala vandhu koyil konda Kungumakkaari.. Emmai aala vandhu koyil konda Kungumakkaari.. Emmai aala vandhu koyil konda Kungumakkaari...
Chorus: Ambigaiyae eswariyae Ambigaiyae eswariyae Muththmaari muththumaari Muththmaari muththumaari Muththmaari muththumaari Muththmaari muththumaari
thoda thoda malarndhadhenna lyrics
tamil song lyrics
ovvoru pookalume karaoke
sarpatta lyrics
putham pudhu kaalai lyrics in tamil
yaar alaipathu lyrics
ka pae ranasingam lyrics
master lyrics tamil
best love song lyrics in tamil
lyrics song status tamil
dosai amma dosai lyrics
asku maaro lyrics
thangachi song lyrics
jai sulthan
vaseegara song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
christian songs tamil lyrics free download
unna nenachu song lyrics
kanne kalaimane karaoke tamil
maraigirai