Ram Ram Song Lyrics

Hey Ram cover
Movie: Hey Ram (2000)
Music: Ilayaraja
Lyricists: Kamal Hassan
Singers: Kamal Haasan and Sruthi Haasan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: ரகுபதி ராகவ் ராஜா ராம் பதீதா பாவனு சீதா ராம்

ஆண்: { ராம் ராம் ஹே ஹே ராம் ராம் ராம் ராம் சலாமே ராம் ராம் } (2)

ஆண்: நடந்ததை நினைத்திடு நல்லதை தொடங்கிடு இழந்ததை உணர்ந்திடு இருப்பதை காத்திடு அன்பெனும் ஓர் சொல் இது நாத்திகம் சொல் இன்பமாய் இங்கே யாரும் இல்லையே

ஆண்: ராம் ராம் ஹே ஹே ராம் ராம் ராம் ராம் சலாமே ராம் ராம்

ஆண்: மறுமுறை
பெண்: மறுமுறை
ஆண்: வருவதாய் சொல்லி
பெண்: வருவதாய் சொல்லி

ஆண்: மாய்ந்தவர்
பெண்: மாய்ந்தவர்
ஆண்: வந்ததே இல்லை
பெண்: வந்ததே இல்லை

ஆண்: ஓஹோ தொடர்வது
பெண்: தொடர்வது
ஆண்: நாமே நாளை
பெண்: நாமே நாளை

ஆண்: வருவது
பெண்: வருவது
ஆண்: வேர் ஒரு ஆளே

ஆண்: நாளே அன்பென்னும் தீபத்தை ஏற்றி நீ வைத்தால் நாளையும் எரியும் உன் பேர் சொல்லும் ஜோதி ஜோதி

ஆண்: ராம் ராம் ஹே ஹே ராம் ராம் ராம் ராம் சலாமே ராம் ராம்

ஆண்: ஒருவனும்
பெண்: ஒருவனும்
ஆண்: ஒருத்தியும் கூட
பெண்: ஒருத்தியும் கூட

ஆண்: வருவதே
பெண்: வருவதே
ஆண்: நானும் நீயும் தான் ஓ
பெண்: நானும் நீயும்

ஆண்: மனிதனை
பெண்: மனிதனை
ஆண்: மனிதனாய் பாரு
பெண்: மனிதனாய் பாரு

ஆண்: மதங்களும்
பெண்: மதங்களும்
ஆண்: கண் காண ஓடும்

ஆண்: தன்னாலே தாயகம் நாளையை நோக்கியே செல்லும் நாளையும் நமதென சாட்சியம் சொல்லும் சொல்லும் ஆஹா

ஆண் &
பெண்: { ராம் ராம் ஹே ஹே ராம் ராம் ராம் ராம் சலாமே ராம் ராம் } (2)

ஆண் &
பெண்: நடந்ததை நினைத்திடு நல்லதை தொடங்கிடு இழந்ததை உணர்ந்திடு இருப்பதை காத்திடு

ஆண்: அன்பெனும் ஓர் சொல் இது நாத்திகம் சொல் இன்பமாய் இங்கே யாரும் இல்லையே

ஆண்: ரகுபதி ராகவ் ராஜா ராம் பதீதா பாவனு சீதா ராம்

ஆண் &
பெண்: ராம் ராம் ஹே ஹே ராம் ராம் ராம் ராம் சலாமே ராம் ராம்

Male: Raghupathi raagav Raaja ram Patheetha paavanu Seetha ram

Male: {Ram ram Hey hey Ram ram Ram ram Salaame Ram ram} (2)

Male: Nadanthathai ninaithidu Nallathai thodangidu Izhanthathai unarnthidu Iruppathai kaathidu Anbenum or sol ithu Naththigam sol inbamaai Ingae yaarum illaiyae

Male: Ram ram Hey hey Ram ram Ram ram Salaame Ram ram

Male: Marumurai
Female: Marumurai
Male: Varuvathaai solli
Female: Varuvathaai solli

Male: Maainthavar
Female: Maainthavar
Male: Vanthathae illai
Female: Vanthathae illai

Male: Oh ho Thodarvathu
Female: Thodarvathu
Male: Naamae naalai
Female: Naamae naalai

Male: Varuvathu
Female: Varuvathu
Male: Ver oru aalae

Male: Naalae anbenum Theebaththai Ettri nee vaiththaal Naalaiyum Eriyum un per sollum Jothi .jothi

Male: Ram ram Hey hey Ram ram Ram ram Salaame Ram ram

Male: Oruvanum
Female: Oruvanum
Male: Oruththiyum kooda
Female: Oruththiyum kooda

Male: Varuvathae
Female: Varuvathae
Male: Naanum neeyum thaan..oh
Female: Naanum neeyum

Male: Manithanai
Female: Manithanai
Male: Manithanaai paaru
Female: Manithanaai paaru

Male: Mathangalum
Female: Mathangalum
Male: Kan kaana odum

Male: Thannaalae thayagam Naalaiyai nokkiyae Sellum Naalaiyum namathena Saatchchiyam Sollum sollum Ahha

Male &
Female: {Ram ram Hey hey Ram ram Ram ram Salaame Ram ram} (2)

Male &
Female: Nadanthathai ninaithidu Nallathai thodangidu Izhanthathai unarnthidu Iruppathai kaathidu

Male: Anbenum or sol ithu Naththigam sol inbamaai Ingae yaarum illaiyae

Male: Raghupathi raagav Raaja ram Patheetha paavanu Seetha ram

Male &
Female: Ram ram Hey hey Ram ram Ram ram Salaame Ram ram

Other Songs From Hey Ram (2000)

Similiar Songs

Most Searched Keywords
  • oru vaanavillin pakkathilae song lyrics

  • tamil gana lyrics

  • tamil song meaning

  • cuckoo cuckoo lyrics dhee

  • rc christian songs lyrics in tamil

  • kutty pattas movie

  • thullatha manamum thullum padal

  • mg ramachandran tamil padal

  • mgr padal varigal

  • mahabharatham song lyrics in tamil

  • chill bro lyrics tamil

  • new movie songs lyrics in tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • maravamal nenaitheeriya lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • karaoke lyrics tamil songs

  • 3 movie song lyrics in tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • baahubali tamil paadal