Nalvazhthu Naan Solluven Song Lyrics

Pattikada Pattanama cover
Movie: Pattikada Pattanama (1972)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: நல் வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று

ஆண்: நல் வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று கல்யாண கோவிலிலே கணவன் ஒரு தெய்வமம்மா கல்யாண கோவிலிலே கணவன் ஒரு தெய்வமம்மா

ஆண்: நல் வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று நல்லபடி வாழ்கவென்று

ஆண்: ஹரே ராம்

குழு: ஹரே ராம்

ஆண்: ஹரே ராம்

குழு: ஹரே ராம்

ஆண்: ஸ்ரீ ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

அனைவரும்: ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ராம்

ஆண்: ஹரே ராம்

குழு: ஹரே ராம்

ஆண்: ஹரே ராம்

குழு: ஹரே ராம்

ஆண்: ஸ்ரீ ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

அனைவரும்: ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ராம்

ஆண்: போடுவது பொன் தாலி தாலி ஒரு பொன்வேலி போடுவது பொன் தாலி தாலி ஒரு பொன்வேலி

ஆண்: வேலியினை தாண்டாதே வேதனையை வாங்காதே

ஆண்: மாட புறாவில் ஜோடி புறா உண்டு ஜோடியை பிரிந்த பின் வாழும் புறா இல்லை ஏன்
குழு: ஏன்
ஆண்: மாட புறாவில் ஜோடி புறா உண்டு ஜோடியை பிரிந்த பின் வாழும் புறா இல்லை ஏன்
குழு: ஏன்

ஆண்: அதுதான் மானம் ஆஹாஹா... ஆஹா ஹா..ஒன் டு த்ரீ போர் பைவ் சிக்ஸ் செவன் எய்ட் பதில் பதி பதில்

ஆண்: மாப்பிள்ளையை வெறுத்தாலும் வாசல் படி தாண்டாதே மாப்பிள்ளையை வெறுத்தாலும் வாசல் படி தாண்டாதே கோபம் கொண்டு உதைத்தாலும் கொண்டவனை வதைக்காதே

ஆண்: யாரிடம் குறை இல்லை யாரிடம் தவறில்லை வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை வா ஹ வா

ஆண்: யாரிடம் குறை இல்லை யாரிடம் தவறில்லை வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை வா ஹ வா ஆஹா ஹா...ஒன் டு த்ரீ போர் பைவ் சிக்ஸ் செவன் எய்ட் பதில் பதி பதில்

ஆண்: ............

Male: Nalvaazhthu naan solluven Nallapadi vaazhgavendru

Male: Nalvaazhthu naan solluven Nallapadi vaazhgavendru Kalyaana kovililae Kanavan oru dheivam ammaa Kalyaana kovililae Kanavan oru dheivam ammaa

Male: Nalvaazhthu naan solluven Nallapadi vaazhgavendru Nallapadi vaazhgavendru

Male: Harae raam

Chorus: Harae raam

Male: Harae raam

Chorus: Harae raam

Male: Sri harae krishna harae krishna

All: Harae krishna harae krishna harae raam.

Male: Harae raam

Chorus: Harae raam

Male: Harae raam

Chorus: Harae raam

Male: Sri harae krishna harae krishna

All: Harae krishna harae krishna harae raam.

Male: Poduvadhu pon thaali Thaali oru pon vaeli Poduvadhu pon thaali Thaali oru pon vaeli

Male: Vaeliyinai thaandaadhae Vaedhanaiyil vaangaathae

Male: Maada puraavilum jodi puraa undu Jodiyai pirindha pin vaazhum puraa illai yaen.yaen Maada puraavilum jodi puraa undu Jodiyai pirindha pin vaazhum puraa illai yaen.yaen

Male: Adhu thaan maanam ... Aahaa haa. one two three four five six Seven eight badhil badhil badhil

Male: Nalvaazhthu naan solluven Nallapadi vaazhgavendru Nallapadi vaazhgavendru

Male: Harae raam

Chorus: Harae raam

Male: Harae raam

Chorus: Harae raam

Male: Sri harae krishna harae krishna

All: Harae krishna harae krishna harae raam.

Male: Harae raam

Chorus: Harae raam

Male: Harae raam

Chorus: Harae raam

Male: Sri harae krishna harae krishna

All: Harae krishna harae krishna harae raam.

Male: Maappillaiyai veruthaalum Vaasal padi thaandaadhae Maappillaiyai veruthaalum Vaasal padi thaandaadhae Kobam kondu udhaithaalum Kondavanai marakkaadhae

Male: Yaaridam kurai illai Yaaridam thavarillai Vaazhvadhu oru murai Vaazhthattum thalaimurai Vaa ha vaa

Male: Yaaridam kurai illai Yaaridam thavarillai Vaazhvadhu oru murai Vaazhthattum thalaimurai Vaa ha vaa Aahaa haa. one two three four five six Seven eight badhil badhil badhil

Male: .............

Most Searched Keywords
  • master vijay ringtone lyrics

  • venmathi song lyrics

  • kalvare song lyrics in tamil

  • en kadhale en kadhale karaoke

  • vathi coming song lyrics

  • padayappa tamil padal

  • marudhani song lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • master lyrics in tamil

  • karaoke songs in tamil with lyrics

  • song lyrics in tamil with images

  • piano lyrics tamil songs

  • tamil song lyrics in english free download

  • cuckoo cuckoo tamil lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • usure soorarai pottru lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • you are my darling tamil song

  • best tamil song lyrics for whatsapp status download