Added Date: Feb 11, 2022
பெண்: மாலை மங்கலம் காண்க மனம் போல நீங்களும் வாழ்க மாலை மங்கலம் காண்க மனம் போல நீங்களும் வாழ்க இனி நாளும் இணைந்திருப்பேரும் நலமாகவே சுகமாகவே வரும் நாளெல்லாம் வாழ்க....
பெண்: மாலை மங்கலம் காண்க மனம் போல நீங்களும் வாழ்க
பெண்: இணைந்தால் இனிக்கும் வாழ்வென்பது உனக்கும் கிடைக்கும் நாள் வந்தது இணைந்தால் இனிக்கும் வாழ்வென்பது உனக்கும் கிடைக்கும் நாள் வந்தது நீ கேட்ட வாழ்வு உண்டானது நீருற்று போல கால் ஓடுது மனம் வாழ்க காலங்கள் ஆயிரம் இனி சேர்வதோ சுகமே..

பெண்: தொடரும் சுகங்கள் இந்நாளிலே துணையாய் வரட்டும் உன் வாழ்விலே தொடரும் சுகங்கள் இந்நாளிலே துணையாய் வரட்டும் உன் வாழ்விலே உன் ஆசை யாவும் பூவானது பூவான எண்ணம் காயானது அந்த காயெல்லாம் கனிவானது இனி வாழ்வெல்லாம் நலமே..
பெண்: மாலை மங்கலம் காண்க மனம் போல நீங்களும் வாழ்க இனி நாளும் இணைந்திருப்பேரும் நலமாகவே சுகமாகவே வரும் நாளெல்லாம் வாழ்க....

Female: Maalai mangalam kaanga Manam pola neengalum vaazhga Maalai mangalam kaanga Manam pola neengalum vaazhga Ini naalum inaindhu irupperum Nalamaagavae sugamaagavae varum Naal ellaam vaazhga.
Female: Maalai mangalam kaanga Manam pola neengalum vaazhga
Female: Inaindhaal inikkum vaazhvenbadhu Unakkumm kidaikkum naal vandhadhu Inaindhaal inikkum vaazhvenbadhu Unakkumm kidaikkum naal vandhadhu Nee ketta vaazhvu undaanadhu Neeroottru pola kaal odudhu Manam vaazhga kaalangal aayiram Ini servadhoo sugamae
Female: Maalai mangalam kaanga Manam pola neengalum vaazhga
Female: Thodarum sugangal innalilae Thunaiyaaai varattuum un vaazhvilae Thodarum sugangal innalilae Thunaiyaaai varattuum un vaazhvilae Un aasai yaavum poovaandhu Poovaana ennam kaayandhu Andha kaaiyellaam kanivanadhu Ini vaazhvellaam nalamae
Female: Maalai mangalam kaanga Manam pola neengalum vaazhga Ini naalum inaindhu irupperum Nalamaagavae sugamaagavae varum Naal ellaam vaazhga.
Female: Maalai mangalam kaanga Manam pola neengalum vaazhga
ithuvum kadanthu pogum song download
kutty story song lyrics
sarpatta parambarai songs list
gaana song lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
vijay sethupathi song lyrics
romantic love song lyrics in tamil
thalattuthe vaanam lyrics
kadhal psycho karaoke download
karaoke songs with lyrics in tamil
enjoy enjaami song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
tamil song writing
tamil love feeling songs lyrics video download
tamil song in lyrics
tamil karaoke songs with lyrics download
tamilpaa
amma song tamil lyrics
tamil movie songs lyrics
tamil karaoke download