Added Date: Feb 11, 2022
ஆண்: என்ன விலையழகே என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிர் என்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஆண்: என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிர் என்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
குழு: .............
ஆண்: படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே அழகைப் படைக்கும் திறமை முழுக்க உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது விடிய விடிய மடியில் கிடக்கும் பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி
ஆண்: விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு
ஆண்: { பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று பெண்ணென வந்தது இன்று சிலையே } (2) உந்தன் அழகுக்கில்லை ஈடு
ஆண்: என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிர் என்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஆண்: உயிரே உனையே நினைத்து விழிநீர் மழையில் நனைந்து இமையில் இருக்கும் இரவு உறக்கம் கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு நிலவு எரிக்க நினைவு கொதிக்க ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன்
ஆண்: உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
ஆண்: உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல நல்ல நாள் உனைச் நானும் சேரும் நாள்தான்
ஆண்: என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிர் என்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

Male: Enna vilai azhagae. Enna vilai azhagae Sonna vilaikku vaanga varuven Vilai uyir endraalum tharuven Indha azhagai kandu viyandhu pogiren..
Oru mozhiyillaamal mounam maagiren Oru mozhiyillaamal mounam maagiren
Male: Enna vilai azhagae Sonna vilaikku vaanga varuven Vilai uyir endraalum tharuven Indha azhagai kandu viyandhu pogiren Ohh. oru mozhiyillaamal Oru mozhiyillaamal mounam maagiren Oru mozhiyillaamal mounam maagiren
Chorus: ....
Male: Padaithaan iraivan unaiyae malaithaan udanae avanae Azhagai padaikkum thiramai muzhukka Unnudan saarndhadhu.. en vizhi serndhadhu Vidiya vidiya madiyil kidakkum Pon veenai un meni meettattum en meni
Male: Viraivinil vandhu kalandhidu viralpada mella kanindhidu Udal mattum ingu kidakkudhu udan vandhu neeyum uyir kodu
Male: { Pallavan sirpigal andru Panniya sirpathil ondru Pennena vandhadhu indru silaiyae} (2) Undhan azhagukkillai eedu
Male: Enna vilai azhagae Sonna vilaikku vaanga varuven Vilai uyir endraalum tharuven Indha azhagai kandu viyandhu pogiren Ohhh. oru mozhiyillaamal Oru mozhiyillaamal mounam maagiren
Male: Uyirae unaiyae ninaithu Vizhineer mazhaiyil nanaindhu Imaiyil irukkum iravu urakkam Kan vittu poyaachu kaaranam neeyaachu Nilavu erikka ninaivu kodhikka Aaraadha nenjaachu aagaaram nanjaachu Dhinam dhinam unai ninaikkiren Thurumbena udal ilaikkiren
Male: Uyir kondu varum padhumaiyae unaivida illai pudhumaiyae
Un pugazh vaiyamum solla Sitrana vaasalil ulla Chithiram vetkudhu mella uyire
Male: Un pugazh vaiyamum solla Sitrana vaasalil ulla Chithiram vetkudhu mella.nalla naal Unai naanum serum naal dhaan
Male: Enna vilai azhagae .enna vilai azhagae Sonna vilaikku vaanga varuven Vilai uyir endraalum tharuven Indha azhagai kandu viyandhu pogiren Ohhh.. oru mozhiyillaamal Oru mozhiyillaamal mounam maagiren Oru mozhiyillaamal mounam maagiren Oru mozhiyillaamal mounam maagiren..
nanbiye nanbiye song
dingiri dingale karaoke
azhagu song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
tamil song search by lyrics
master tamil lyrics
soorarai pottru song lyrics
ovvoru pookalume karaoke download
ithuvum kadanthu pogum song lyrics in tamil
soorarai pottru theme song lyrics
devathayai kanden song lyrics
karaoke lyrics tamil songs
3 movie song lyrics in tamil
tamil karaoke for female singers
putham pudhu kaalai lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
jai sulthan
7m arivu song lyrics
tamil karaoke songs with lyrics free download
you are my darling tamil song