Raavu Neram Vaadakathu Song Lyrics

Sandhana Kaatru cover

குழு: ...........

ஆண்: ராவு நேரம் வாடக்காத்து பூவு ரெண்டும் சேர்ந்துகிச்சு ஏதேதோ ஆச வந்தது புள்ள ஏலேலங்கிளியே வாடி உள்ளே பாயப் போடு என் நோயை தீரு பாயப் போடு என் நோயை தீரு

பெண்: ராவு நேரம் வாடக்காத்து பூவு ரெண்டும் சேர்ந்துகிச்சு

ஆண்: ஹே மச்சான் கை பட்டாலே மகராசி முகம் சிவக்கும் மகராசி தொட்டாலே சொர்க்கம் தான் உருவாகும்

பெண்: சாமக் கோழி கூவையிலே சத்தமில்லாத முத்தந்தான் சாமக் கோழி கூவையிலே சத்தமில்லாத முத்தந்தான்

ஆண்: ஒரு மாதிரி கேட்குது மூச்சு இந்த ராவுல வேறேது பேச்சு ஒரு மாதிரி கேட்குது மூச்சு இந்த ராவுல வேறேது பேச்சு

பெண்: மோகம் அது ஒரு மோகம்
ஆண்: ஹேய்
பெண்: யோகம் இருட்டுக்கு யோகம்
ஆண்: ராவு நேரம் வாடக்காத்து
பெண்: பூவு ரெண்டும் சேர்ந்துகிச்சு

பெண்: தலவாழ எலப்போட்டு பலகாரம் பழமெல்லாம் பரிமாறி வச்சிருக்கு பசி நேரம் வந்தாச்சு

ஆண்: சாப்பாட்டுக்கு விருந்தாளி சரியாகத்தான் வந்திருக்கான் சாப்பாட்டுக்கு விருந்தாளி சரியாகத்தான் வந்திருக்கான்

பெண்: ஒரு பொம்பள சிரிச்சா போதும் இந்த பொடியனுக்கு அதுவே போதும் ஒரு பொம்பள சிரிச்சா போதும் இந்த பொடியனுக்கு அதுவே போதும்
ஆண்: வயசு சிரிக்குது எளசு சிரிச்சா மயங்குது மனசு

பெண்: ராவு நேரம் வாடக்காத்து பூவு ரெண்டும் சேர்ந்துகிச்சு
ஆண்: ஏதேதோ ஆச வந்தது புள்ள ஏலேலங்கிளியே வாடி உள்ளே பாயப் போடு என் நோயை தீரு பாயப் போடு என் நோயை தீரு..

இருவரும்: .........

Chorus: ...........

Male: Raavu neram vaada kaathu Poovu rendum sernthukichu Yedhyedhoo aasa vandhadhu pulla Yelelangiliyae vaadi ullae Paaya podu en noiyai theeru Paaya podu en noiyai theeru

Female: Raavu neram vaada kaathu Poovu rendum sernthukichu

Male: Hae machaan kai pattaalae Magaraasi mugam sivakkum Magaraasi thottalae Sorgam thaan uruvaagum

Female: Samaakozhi koovayila Sathamilladha muthanthaan Samaakozhi koovayila Sathamilladha muthanthaan

Male: Oru maadhiri ketkudhu moochu Indha raavula veredhu pechu Oru maadhiri ketkudhu moochu Indha raavula veredhu pechu

Female: Mogam adhu oru mogam
Male: Haei
Female: Yogam irutukku yogam
Male: Raavu neram vaada kaathu
Female: Poovu rendum sernthukichu

Chorus: ..........

Female: Thalavaazha elappottu Palagaaram palam ellam Parimaari vachirukku Pasi neram vandhaachu

Male: Saapaatukku virundhaali Sariyaagathaan vandhirukaan Saapaatukku virundhaali Sariyaagathaan vandhirukaan

Female: Oru pombala sirichaa podhum Indha podiyanukku adhuvae podhum Oru pombala sirichaa podhum Indha podiyanukku adhuvae podhum

Male: Vayasu sirikkudhu elasu Sirichaa mayangudhu manasu

Female: Raavu neram vaada kaathu Poovu rendum sernthukichu
Male: Yedhyedhoo aasa vandhadhu pullae Yelelangiliyae vaadi ullae Paaya podu en noiyai theeru Paaya podu en noiyai theeru

Female: Ahaa haa haan..
Male: Haa..(3) Both: Haan haa haan ..

Male: Ahaa haa haan..
Female: Haa..(3) Both: Haan haa haan ..

Similiar Songs

Most Searched Keywords
  • poove sempoove karaoke

  • best tamil song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • yaar alaipathu lyrics

  • bujji song tamil

  • tamil song lyrics video

  • kangal neeye karaoke download

  • google google tamil song lyrics in english

  • chammak challo meaning in tamil

  • tamil songs lyrics with karaoke

  • yaar azhaippadhu song download

  • karnan movie lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • bujjisong lyrics

  • master movie songs lyrics in tamil

  • gaana songs tamil lyrics

  • enjoy enjaami meaning

  • soorarai pottru songs lyrics in english

  • tamil melody lyrics