Rajathi Rajathi Song Lyrics

Thanga Gopuram cover
Movie: Thanga Gopuram (1971)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: ...........

பெண்: பழம் போலிருக்கும் ஆனாலும் அது பழமில்லை ராஜாத்தி அது பழமில்லை ராஜாத்தி அது பழமில்லை ராஜாத்தி

பெண்: பூப்போலிருக்கும் ஆனாலும் அது பூவில்லை ராஜாத்தி அது பூவில்லை ராஜாத்தி ராஜாத்தி ராஜாத்தி

பெண்: நெருங்க நெருங்க நெஞ்சு குலுங்க குலுங்கச் சுகம் மயங்கிட வருமோடி நெருங்க நெருங்க நெஞ்சு குலுங்க குலுங்கச் சுகம் மயங்கிட வருமோடி அதை நினைக்க நினைக்க எண்ணம் துடிக்கத் துடிக்க விட்டு நிம்மதி பெறுமோடி

பெண்: பழம் போலிருக்கும் ஆனாலும் அது பழமில்லை ராஜாத்தி

பெண்: மலர்ந்தே இருக்கும் அழகா சிரிக்கும் முகமுண்டு ராஜாத்தி ஆஅ...ஆஅ..ஆ...ஆ..ஏ...ஹே..ஏ.. மலர்ந்தே இருக்கும் அழகா சிரிக்கும் முகமுண்டு ராஜாத்தி மனம்போல் இனிக்கும் தேனாகும் அதில் மகிழ்ந்திரு ராஜாத்தி மடியில் விழுந்தால் இனிப்பா இனிக்கும் அது என்ன ராஜாத்தி ராஜாத்தி ராஜாத்தி

பெண்: அழகு அழகு முகம் பழகப் பழக வந்து கண்களில் விழுமோடி அழகு அழகு முகம் பழகப் பழக வந்து கண்களில் விழுமோடி எடுத்துக் கொடுக்கச் சொல்லி கொடுத்து எடுக்கச் சொல்லும் நினைவுக்கு சுவையோடி ஹோய்ன்னா ஹோய்ன்னா ஹோய் ஓஹோ ஹோய் ஹோய்ன்னா ஹோய்ன்னா ஹோய் ஓஹோ ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்யா

பெண்: தங்கமணிக் கூந்தல் புரண்டோட லல்லல் லல்லல் லல்லல் லல்லல் லல்லல் லல்லல் லல்லல் லல்லல் லலா லாலல் லா

பெண்: தங்கமணிக் கூந்தல் புரண்டோட அதைத் தள்ளிவிடும் கைகள் கவி பாட.. ஆஅ..ஆஅ..ஆ..ஹ...ஹய்..ஆ சங்கு வண்ண மேனி மஞ்சத்தின் மேலே சரசத்தில் கலந்தாட....ராஜாத்தி ராஜாத்தி

பெண்: உடையும் இடையும் தொட்டு உதடும் முகமும் தொட்டு உலகத்தை மறந்தாட.... நடுவில் நடுவில் கொஞ்சம் ஊடல் ஊடல் எனும் நாணமும் நடமாட ஹோய்ன்னா ஹோய்ன்னா ஹோய் ஓஹோ ஹோய் ஹோய்ன்னா ஹோய்ன்னா ஹோய் ஓஹோ ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்யா

Female: ......

Female: Pazham polirukkum aanaalum Adhu pazhamillai raajaaththi Adhu pazhamillai raajaaththi Adhu pazhamillai raajaaththi

Female: Poopolirukkum aanaalum Adhum poovillai raajaaththi Adhum poovillai raajaaththi Raajaaththi raajaaththi

Female: Nerunga nerunga Nenju kulunga kulunga Sugam mayangida varumodi Nerunga nerunga Nenju kulunga kulunga Sugam mayangida varumodi Adhai ninaikka ninnaikka ennam Thudikka thudikka vittu nimmathi porumodi

Female: Pazham polirukkum aanaalum Adhu pazhamillai raajaaththi

Female: Malarnthae irukkum azhaga sirikkum Mumundu raajaaththi Aaa..aaa...aa...aa..ae..hae..ae. Malarnthae irukkum azhaga sirikkum Mumundu raajaaththi Manampol inikkum thaenaagum Adhil magizhnthiru raajaththi Madiyil vizhunthaal inippaa inikku Adhu enna rajaaththi rajaaththi rajaaththi

Female: Azhagu azhagu mugam pazhaga pazhaga vanthu Kangalil vizhumodi Azhagu azhagu mugam pazhaga pazhaga vanthu Kangalil vizhumodi Eduththu kodukka solli Koduththu edukka sollum Ninaivukku suvaiyodi Hoinnaa hoinnaa hoi oho hoi Hoinnaa hoinnaa hoi oho hoi Hoi hoi hoi hoiyaa

Female: Pazham polirukkum aanaalum Adhu pazhamillai raajaaththi

Female: Thangamani koonthal purandoda Lalalalal lalalalal lalalalal lalalalal Lalalalal lalalalal lalalalal lalalalal Lalaa laalal laa

Female: Thangamani koonthal purandoda Adhai thalli vidum kaigal kavi paada Aa..aaa...aa..ha..hai.aa.. Sangu vann maeni manjaththin maelae Sarasaththil kalanthaada... raajaaththi raajaaththi

Female: Udaiyum idaiyum thottu Udhdum mugamum thottu Ulagaththai maranthaada Naduvil naduvil konjam Oodal oodal enum naananum nadamaada Hoinnaa hoinnaa hoi oho hoi Hoinnaa hoinnaa hoi oho hoi

Female: Pazham polirukkum aanaalum Adhu pazhamillai raajaaththi

Female: Poopolirukkum aanaalum Adhum poovillai raajaaththi Adhum poovillai raajaaththi Raajaaththi raajaaththi

Most Searched Keywords
  • tamil songs lyrics and karaoke

  • kannamma song lyrics

  • tamil christmas songs lyrics

  • master movie lyrics in tamil

  • kadhalar dhinam songs lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • chill bro lyrics tamil

  • alagiya sirukki ringtone download

  • eeswaran song

  • paadal varigal

  • aathangara orathil

  • master dialogue tamil lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • aarathanai umake lyrics

  • asku maaro lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • isha yoga songs lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics

  • raja raja cholan lyrics in tamil