Orey Murai Song Lyrics

E cover
Movie: E (2006)
Music: Srikanth Deva
Lyricists: Lyricist Not Known
Singers: Sangeetha Rajeswaran and Sukhwindher Singh

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா

ஆண்: ஒரே முறை ஒரே முறை தப்பு செய்யலாம் தப்பு செய்யலாம் தப்ப தப்பா செஞ்சா கத்து செய்யலாம் நல்லா கத்து செய்யலாம்

ஆண்: ஒரே முறை ஒரே முறை பொய்ய சொல்லலாம் பொய்ய சொல்லலாம் ஓ பொய்ய நம்ப வைக்க தினம் பொய்கள் சொல்லலாம் பல பொய்கள் சொல்லலாம்

ஆண்: கைமாத்தும் ஏமாத்தும் ஒரே வகைதான் திருப்பி தந்தால் கைமாத்து ஓ தவற விட்டால் ஏமாத்து திருப்பி தந்தால் கைமாத்து ஓஹோ தவற விட்டால் ஏமாத்து ஹோ ஹோ

ஆண்: ஒரே முறை ஒரே முறை தப்பு செய்யலாம் தப்பு செய்யலாம் தப்ப தப்பா செஞ்சா கத்து செய்யலாம் நல்லா கத்து செய்யலாம்

குழு: சலோமியா சலோமியா சலோமியா சல சல சல சலோமியா சலோமியா சலோமியா சலோமியா ரே

பெண்: தப்பு தப்பா கேளு தப்பு தப்பா வாழு ஆ தப்புகள தாண்டி உங்க வீட பாரு

ஆண்: தப்பு ஒரு வேதம் அது கத்து தரும் பாடம் தண்ணியில ஈ னா என்ன செய்யும் ஓடம்

பெண்: ஆதாமும் ஏவாளும் தப்பு செஞ்சதால ஆடத்தான் வந்ததுடா நம்முடலு மேல

ஆண்: அது போல தப்ப செய்யாதே இப்ப ஆடைகளை தூக்கி எரி வேணாம் குப்பை

பெண்: ஒரே முறை ஒரே முறை தப்பு செய்யலாம் தப்பு செய்யலாம் தப்ப தப்பா செஞ்சா கத்து செய்யலாம் நல்லா கத்து செய்யலாம்

ஆண்: வான் மேகம் கூட ஆண் பிள்ளை தானா மழையால் உன்ன தொடுகின்றதே

பெண்: தூறல்கள் உண்டு சாரல்கள் உண்டு ஆனால் தேகம் சுடுகின்றதே

ஆண்: தீ மூட்டி குளிர் காய தீக்குச்சி தான் தீக்குச்சி இல்லாட்டி மூக்குத்தி தான்

பெண்: அவஸ்தை வாழ்க ஆசை வாழ்க இதயம் திருடும் காதல் வாழ்க

ஆண்: கண்கள் வாழ்க கனவும் வாழ்க காற்றில் மிதக்கும் இளமை வாழ்க

பெண்: ஒரே முறை ஒரே முறை தப்பு செய்யலாம் ஆண் &
பெண்: ஆமா தப்பு செய்யலாம்

பெண்: தப்ப தப்பா செஞ்சா கத்து செய்யலாம் ஆண் &
பெண்: நல்லா கத்து செய்யலாம்

பெண்: ஒரே முறை ஒரே முறை பொய்ய சொல்லலாம் பொய்ய சொல்லலாம் ஓ பொய்ய நம்ப வைக்க தினம் பொய்கள் சொல்லலாம் ஆண் &
பெண்: பல பொய்கள் சொல்லலாம்

பெண்: கைமாத்தும் ஏமாத்தும் ஒரே வகைதானே ஆண் &
பெண்: திருப்பி தந்தால் கைமாத்து ஓ தவற விட்டால் ஏமாத்து ஒன் மோர் திருப்பி தந்தால் கைமாத்து ஓஹோ தவற விட்டால் ஏமாத்து ஹோ ஹோ

Male: Orae murai orae murai Thappu seiyalaam.. thappu seiyalaam Thappa thappaa senjaa Kaththu seiyalaam Nallaa kaththu seiyalaam

Male: Orae murai orae murai Poiya sollalaam..poiya sollalaam O...poiyya numba veikka dhinam Poigal sollalaam..pala poigal sollalaam

Male: Kaimaaththum emmaththum Orae vagaithaan Thiruppa thanthaal kaimaaththu O..tharaavittaal emmaththu Thiruppi thanthaal kaimaaththu Ooohooo.tharaavittaal emmaththu Hoo.. hooo.

Male: Orae murai orae murai Thappu seiyalaam.. thappu seiyalaam Thappa thappaa senjaa Kaththu seiyalaam Nallaa kaththu seiyalaam

Chorus: Salomiyaa.salomiyaaa. Salomiyaa sala sala sala Salomiyaa.salomiyaaa. Salomiyaa salomiyaa re..

Female: Thappu thappa kellu Thappu thappa vazhu Ah thappugala thaandi Ungha veeda paaru

Male: Thappu oru vedham Adhu kaththu tharum paadam Thanniyila e nna Enna seiyum odam

Female: Aadhamum aevaalum Thappu senjathaala Aaadathan vanthathudaa Nammudalu mela

Male: Athu pola thappa Seiyadhae ippa Aadaigalai thooki eri Venam kuppa

Female: Orae murai orae murai Thappu seiyalaam.. thappu seiyalaam Thappa thappaa senjaa Kaththu seiyalaam Nallaa kaththu seiyalaam

Male: Vaan megham kuda Aan pillai thaana Mazhaiyaal unna Thodukindrathae

Female: Thooralgal undu Saaralgal undu Aanaal dhegam Sudugindrathae

Male: Thee mooti kulir kaaya Theekuchchi thaan Theekuchchi ilaati Mookuththi thaan

Female: Avasthai vazhga Aasai vazhga Idhayam thirudum Kaadhal vazhga.

Male: Kangal vazhga Kanavum vazhga Kaatril midhakum Ilamai vazhgaa.

Female: Orae murai orae murai Thappu seiyalaam.. Male &
Female: Ama thappu seiyalaam

Female: Thappa thappaa senjaa Kaththu seiyalaam Male &
Female: Nallaa kaththu seiyalaam

Female: Orae murai orae murai Poiya sollalaam..poiya sollalaam O...poiyya numba veikka dhinam Poigal sollalaam. Male &
Female: Pala poigal sollalaam

Female: Kaimaaththum emmaththum Orae vagaithaanae

Male &
Female: Thiruppa thanthaal kaimaaththu O..tharaavittaal emmaththu One more. Thiruppi thanthaal kaimaaththu Ooohooo.tharaavittaal emmaththu Hoo. hooo

Other Songs From E (2006)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song lyrics

  • tamil2lyrics

  • kaatu payale karaoke

  • putham pudhu kaalai movie songs lyrics

  • old tamil songs lyrics

  • eeswaran song

  • aagasam soorarai pottru lyrics

  • spb songs karaoke with lyrics

  • soorarai pottru song lyrics

  • tamil karaoke songs with lyrics

  • vinayagar songs lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • tamil karaoke with lyrics

  • national anthem lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • lyrics video in tamil

  • tamil karaoke with malayalam lyrics

  • minnale karaoke

  • aathangara orathil