Tomy Come Come Song Lyrics

Pagalil Pournami cover
Movie: Pagalil Pournami (1990)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: டாமி டாமி டாமி டாமி டாமி கம் கம் கம் கம் ஐ லவ் யூ ஜம் ஜம் ஜம் ஜம் டாமி கம் கம் கம் கம் ஐ லவ் யூ ஜம் ஜம் ஜம் ஜம்

பெண்: நான் உன்னைக் கொஞ்சும் சின்னப் பாப்பா தானே நீ ஓடிப் போனால் வாடிப் போவேன் நானே நீ பட்டி படு சுட்டி உன் ஆட்டம் என்ன ஓட்டம் என்ன

பெண்: டாமி கம் கம் கம் கம் ஐ லவ் யூ ஜம் ஜம் ஜம் ஜம் டாமி கம் கம் கம் கம்

பெண்: லல்லல் லாலா லலல் லல்லல் லாலா லல்லல் லாலா லலல் லல்லல் லாலா லாலா..

பெண்: அம்மாவ நான் பாத்ததில்லே ஒன்னப் பாத்ததும் உண்டாச்சு பாசமே ஓ ஹோஹோ உன்னோடு நான் என்னோடு நீ விட்டுப் போகுமா நாம் கொண்ட நேசமே

பெண்: தாயப் போலவே நீ அன்பு காட்டுறே வாய் இல்லாமதான் உன் வால ஆட்டுறே ஒரு நாளும் பிரியாம நாம ஒண்ணா வாழ்வோம் ஒண்ணா வாழ்வோம்...

பெண்: டாமி கம் கம் கம் கம் ஐ லவ் யூ ஜம் ஜம் ஜம் ஜம் ஹே டாமி கம் கம் கம் கம் ஐ லவ் யூ ஜம் ஜம் ஜம் ஜம்

பெண்: பொன்னூஞ்சல்தான் பூ மெத்தைதான் உனக்காகத்தான் நான் வாங்கிப் போடுவேன் ஓ ஹோஹோ தாய் போலதான் தோள் மேலதான் ஒன தூக்கியே தாலாட்டு பாடுவேன்

பெண்: காலை மாலை நான் பசும் பாலை ஊட்டுவேன் காரில் ஏற்றியே இந்த ஊரக் காட்டுவேன் நீ பட்டி படு சுட்டி உன் ஆட்டம் என்ன ஓட்டம் என்ன

பெண்: டாமி கம் கம் கம் கம் ஐ லவ் யூ ஜம் ஜம் ஜம் ஜம் டாமி கம் கம் கம் கம் ஐ லவ் யூ ஜம் ஜம் ஜம் ஜம்

பெண்: டாமி கம் கம் கம் கம் ஐ லவ் யூ ஜம் ஜம் ஜம் ஜம் ஹஹா ஹே டாமி கம் கம் கம் கம்

Female: Tommy. tommy. Tommy. tommy.

Female: Tommy come come come come I love you jam jam jam jam Tommy come come come come I love you jam jam jam jam

Female: Naan unnai konjum Chinna paappaa thaanae Nee odi ponaal vaadi poven naanae Nee patti padu sutti Un aattam enna ottam enna

Female: Tommy come come come come I love you jam jam jam jam Tommy come come come come

Female: Lallal laala lal lalla laala Lallal laala lal laala laala laalaa.

Female: Ammaava naan paathadhilla Onna paathadhum undaachu paasmae O hoho unnodu naan ennodu nee Vittu pogumo naam konda nesamae Thaaiya polavae nee anbu kaatturae Vaai illaama thaan un vaala aatturae Oru naalum piriyaama Naama onnaa vaazhvom Onnaa vaazhvom

Female: Tommy come come come come I love you jam jam jam jam Hei tommy come come come come I love you jam jam jam jam

Female: Ponnoonjal thaan poo methai thaan Unakkaaga thaan naan vaangi poduven O hoho thaai pola thaan thol mela thaan Ona thookkiyae thaalaattu paaduven Kaalai maalai naan pasum paalai oottuven Car-il yetriyae indha oora kaattuven Nee patti padu sutti Un aattam enna ottam enna

Female: Tommy come come come come I love you jam jam jam jam Tommy come come come come I love you jam jam jam jam

Female: Naan unnai konjum Chinna paappaa thaanae Nee odi ponaal vaadi poven naanae Nee patti padu sutti Un aattam enna ottam enna

Female: Tommy come come come come..haha I love you jam jam jam jam Aei tommy come come come come..hahaha

Other Songs From Pagalil Pournami (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • kannamma song lyrics in tamil

  • enjoy en jaami lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • theera nadhi maara lyrics

  • yaar alaipathu song lyrics

  • tamil song in lyrics

  • master lyrics tamil

  • best love lyrics tamil

  • asuran song lyrics in tamil

  • enna maranthen

  • karaoke tamil songs with english lyrics

  • tamil song lyrics video

  • mayya mayya tamil karaoke mp3 download

  • maara movie song lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil karaoke songs with lyrics for female singers

  • minnale karaoke

  • whatsapp status lyrics tamil

  • unnai ondru ketpen karaoke

  • venmathi song lyrics