Added Date: Feb 11, 2022
ஆண்: ..........
குழு: ..........
ஆண்: நல்லவன் நல்லவன் எனக்கு நானே நல்லவன் சொல்லிலும் செயலிலும் நல்லவன் சொல்லிலும் செயலிலும் நல்லவன்
ஆண்: நல்லவன் எனக்கு நானே நல்லவன் சொல்லிலும் செயலிலும் நல்லவன்
ஆண்: ..........
ஆண்: உள்ளம் சொன்னதை மறைப்பவன் இல்லை ஊருக்கு தீமை செய்தவன் இல்லை உள்ளம் சொன்னதை மறைப்பவன் இல்லை ஊருக்கு தீமை செய்தவன் இல்லை வல்லவன் ஆயினும் நல்லவன் வல்லவன் ஆயினும் நல்லவன்
ஆண்: நல்லவன் எனக்கு நானே நல்லவன் சொல்லிலும் செயலிலும் நல்லவன் சொல்லிலும் செயலிலும் நல்லவன்
ஆண்: ..........
ஆண்: { பள்ளம் மேடு கண்டால் பார்த்து செல்லும் பிள்ளை நான் பாசம் என்ற நூலில் சேர்த்து கட்டிய முல்லை } (2) ஹோய்
ஆண்: இல்லை இல்லை என்று என்றும் சொன்னவன் இல்லை இல்லை இல்லை என்று என்றும் சொன்னவன் இல்லை
ஆண்: என் கண்ணை நானே கண்டேன் அதில் என்னை நானே கண்டேன் என் கண்ணை நானே கண்டேன் அதில் என்னை நானே கண்டேன்

ஆண்: சிட்டு போலே வானில் துள்ளி செல்ல வேண்டும் சிட்டு போலே வானில் துள்ளி செல்ல வேண்டும்
ஆண்: கீறி பிள்ளை போலே ஊர்ந்து செல்ல வேண்டும் மண்ணில் கீறி பிள்ளை போலே ஊர்ந்து செல்ல வேண்டும் ஹோய்
ஆண்: தொல்லை என்ற பாம்பை கவ்வி கொள்ள வேண்டும் தொல்லை என்ற பாம்பை கவ்வி கொள்ள வேண்டும்
ஆண்: தூய உள்ளம் வேண்டும் என்றும் சேவை செய்ய வேண்டும் தூய உள்ளம் வேண்டும் என்றும் சேவை செய்ய வேண்டும்

டிரம்ஸ்: ..........
குழு: ..........
ஆண்: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஓஓஓ

Male: ...........
Chorus: .........
Male: Nallavan Nallavan enakku naanae nallavan Sollilum seyalilum nallavan Sollilum seyalilum nallavan
Male: Nallavan enakku naanae nallavan Sollilum seyalilum nallavan
Male: .........
Male: Ullam sonnadhai maraippavan illai Ooruku theemai seidhavan illai Ullam sonnadhai maraippavan illai Ooruku theemai seidhavan illai Vallavan aayinum nallavan Vallavan aayinum nallavan
Male: Nallavan enakku naanae nallavan Sollilum seyalilum nallavan Sollilum seyalilum nallavan
Male: ...........
Male: {Pallam maedu kandaal Paarthu chellum pillai Naan paasam endra noolil Serthu kattiya mullai} (2) Hoi
Male: Illai illai endru endrum Sonnavan illai Illai illai endru endrum Sonnavan illai
Male: En kannai naanae kanden Adhil ennai naanae kanden En kannai naanae kanden Adhil ennai naanae kanden
Male: ...........
Male: Nallavan enakku naanae nallavan Sollilum seyalilum nallavan Sollilum seyalilum nallavan
Male: ............
Male: Chittu polae vaanil thulli Sella vendum Chittu polae vaanil thulli Sella vendum
Male: Keeri pillai polae Oorndhu sella vendum Mannil keeri pillai polae Oorndhu sella vendum..hoi
Male: Thollai endra paambai Kavvi kolla vendum Thollai endra paambai Kavvi kolla vendum
Male: Thooya ullam vendum Endrum sevai seiya vendum Thooya ullam vendum Endrum sevai seiya vendum
Male: ...........
Male: Nallavan enakku naanae nallavan Sollilum seyalilum nallavan Sollilum seyalilum nallavan
Male: ............
Drums: ...........
Chorus: ............
Male: Ohooo.oohooo..ooohoo..oooo..
Drums: ...........
gaana songs tamil lyrics
christian songs tamil lyrics free download
karaoke songs with lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
rakita rakita song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
tamil songs english translation
soorarai pottru songs lyrics in english
karaoke with lyrics tamil
tamil songs without lyrics
oru yaagam
sarpatta parambarai neeye oli lyrics
google google tamil song lyrics in english
happy birthday tamil song lyrics in english
album song lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
karnan movie song lyrics in tamil
kuruthi aattam song lyrics
anbe anbe tamil lyrics
kadhal sadugudu song lyrics