Kaalam Seidha Komalithanatthil Song Lyrics

Padithal Mattum Podhuma cover

குழு: கோமாளி கோமாளி கோமாளி கோமாளி கோமாளி கோமாளி கோமாளி கோமாளி கோமாளி

ஆண்: காலம் செய்த கோமாளி தனத்தில் உலகம் பொறந்தது ஐயா உலகம் செய்த கோமாளி தனத்தில் உள்ளம் பிறந்தது

குழு: காலம் செய்த கோமாளி தனத்தில் உலகம் பொறந்தது ஐயா உலகம் செய்த கோமாளி தனத்தில் உள்ளம் பிறந்தது

ஆண்: உள்ளம் செய்த கோமாளி தனத்தில் காதல் பொறந்தது உள்ளம் செய்த கோமாளி தனத்தில் காதல் பொறந்தது

ஆண்: காதல் செய்த கோமாளி தனத்தில் ஜோடி சேர்ந்தது
குழு: ஐயா ஜோடி சேர்ந்தது

ஆண்: அழுகிற கூட்டம் வாழ்கிற இடத்தில் சிரிப்பவன் கோமாளி
ஆண்: அறிவற்ற கூட்டம் அருகில் இருந்தால் அறிஞனும் கோமாளி

ஆண்: படித்ததை எல்லாம் பயன் படுத்தாதவன் முதல் தர கோமாளி
ஆண்: ரொம்ப படித்தவன் போல நடிப்பவன் உலகில் எந்நாளும் கோமாளி

குழு: ஓஹோ ஓஓஓஓஹோ

ஆண்: யுடலீ யுடலீ யுடலே ஈ டீ யுடலீ யுடலீ யுடலே ஈ டீ யுடலீ யுடலீ யுடலே ஈ டீ

ஆண்: காசுக்கும் பணத்துக்கும் ஆசை இல்லாமல் வாழ்பவன் கோமாளி
ஆண்: வருங்காலத்தை கையில் பிடித்து கொள்ளாமல் அலைபவன் கோமாளி

ஆண்: { ஆசை இல்லாமல் திருமணம் செய்து துடிப்பவன் கோமாளி } (2)
ஆண்: { தினம் அடுக்கடுக்காக பிள்ளைகள் பெறுபவன் எந்நாளும் கோமாளி } (2)

Chorus: Komaali komaali komaali Komaali komaali komaali Komaali komaali komaali

Male: Kaalm seidha komaali thanathil Ulagam poranthathu Aiyaa ulagam seidha komaali thanathil Ullam piranthathu

Chorus: Kaalm seidha komaali thanathil Ulagam poranthathu Aiyaa ulagam seidha komaali thanathil Ullam piranthathu

Male: Ullam seidha komaali thanathil Kaadhal poranthathu Ullam seidha komaali thanathil Kaadhal poranthathu

Male: Kaadhal seidha komaali thanathil Jodi sernthathu
Chorus: Aiyaa jodi sernthathu

Chorus: Kaalm seidha komaali thanathil Ulagam poranthathu Aiyaa ulagam seidha komaali thanathil Ullam piranthathu

Male: Azhugira kootam vaazhgira idathil Siripavan komaali
Male: Arivattra kootam arugil irundhaal Aringanum komaali

Male: Padithathai ellam payan paduthaadhavan Mudhal thara komaali
Male: Romba padithavan pola nadipavan Ulagil ennalum komaali

Chorus: Ohooo.oooohoooo...

Chorus: Kaalm seidha komaali thanathil Ulagam poranthathu Aiyaa ulagam seidha komaali thanathil Ullam piranthathu

Chorus: Komaali komaali komaali Komaali komaali komaali Komaali komaali komaali

Male: Yudalee yudalee yudale ee dee.. Yudalee yudalee yudale ee dee.. Yudalee yudalee yudale ee dee..

Male: Kaasukkum panathukkum Aasai illamal vaazhbavan komaali
Male: Varungaalathai kaiyil pidithu Kollamal alaibavan komaali

Male: {Aasai illamal thirumanam seidhu Thudipavan komaali} (2)
Male: {Dhinam adukadukaaga pillaigal Perubavan ennalum komaali} (2)

Chorus: Ohooo.oooohoooo...

Chorus: Kaalm seidha komaali thanathil Ulagam poranthathu Aiyaa ulagam seidha komaali thanathil Ullam piranthathu

Chorus: Komaali komaali komaali Komaali komaali komaali Komaali komaali komaali

Most Searched Keywords
  • putham pudhu kaalai song lyrics

  • master songs tamil lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil worship songs lyrics in english

  • poove sempoove karaoke with lyrics

  • one side love song lyrics in tamil

  • unnai ondru ketpen karaoke

  • kadhal kavithai lyrics in tamil

  • tamil hit songs lyrics

  • alli pookalaye song download

  • tamil karaoke songs with lyrics for male singers

  • soorarai pottru tamil lyrics

  • ovvoru pookalume karaoke download

  • aalankuyil koovum lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil songs lyrics pdf file download

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • tamil song lyrics video

  • mainave mainave song lyrics

  • thalapathi song in tamil