Added Date: Feb 11, 2022
ஆண்: நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை காதலென்னும் ஆசை இல்லா பொம்மையும் இல்லை
ஆண்: நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை காதலென்னும் ஆசை இல்லா பொம்மையும் இல்லை
ஆண்: { இரவு நேரம் பிறரை போல என்னையும் கொல்லும் துணை இருந்தும் இல்லை என்று போனால் ஊரென்ன சொல்லும் } (2)
ஆண்: ஆஹா ஹா ஹா ஓஹோ ஓஓ ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண்: அன்பே ஆருயிரே இன்பமே இனியவளே பண்போடு அன்போடு படியேறி வந்தவளே பார்த்து பார்த்து மயங்க வைத்து காத்து காத்து நிற்க வைத்து கண்ணே உன் மேல் பாட்டு பாட பாட்டு பாட

ஆண்: காட்டு மானை வேட்டை ஆட தயங்க வில்லையே இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ விளங்கவில்லையே
ஆண்: கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரிய வில்லையே கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே நான் கொண்டு வந்த பெண் மனதில் பெண்மை இல்லையே

ஆண்: நான் அழுதால் சிரிக்கிறாள் சிரித்தாள் அழுகிறாள் கொஞ்சினால் கொதிக்கிறாள் கெஞ்சினால் மிதிக்கிறாள் இருப்பதா இறப்பதா அழுவதா சிரிப்பதா அம்மா தாயே தாயே
ஆண்: { நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை காதலென்னும் ஆசை இல்லா பொம்மையும் இல்லை } (2)

Male: Naan kavinganum illai Nalla rasiganum illai Naan kavinganum illai Nalla rasiganum illai Kaadhalenum aasai illa Bommayum illai
Male: Naan kavinganum illai.. Nalla rasiganum illai Kaadhalenum aasai illa Bommayum illai
Male: {Iravu neram pirarai pola Ennaiyum kollum Thunai irundhum illai endru ponaal Oorenna sollum} (2)
Male: Aha ha ha .ohoo.oooo. Hmmm.mmm.mmm.mmmm..
Male: Naan kavinganum illai.. Nalla rasiganum illai Kaadhalenum aasai illa Bommayum illai
Male: Anbae aaruyirae Inbamae iniyavalae Panbodu anbodu padiyeri vandhavalae Paarthu paarthu mayanga vaithu Kaathu kaathu nirkka vaithu Kannae un mel paatu paada Pattu paada...
Male: Naan kavinganum illai.. Nalla rasiganum illai Kaadhalenum aasai illa Bommayum illai
Male: Kaatu maanai vettai aada Thayanga villaiyae Indha veetu maanin Ullam yeno vilangavillaiyae
Male: Kootu vaazhkai kudumba vaazhkai Puriyavillaiyae Kootu vaazhkai kudumba vaazhkai Puriyavillaiyae Naan kondu vandha penn manadhil Pennmai illaiyae
Male: Naan kavinganum illai.. Nalla rasiganum illai Kaadhalenum aasai illa Bommayum illai
Male: Naan azhudhaal sirikiraal Sirithaal azhugiraal Konjinaal kodhikiraal Kenjinaal midihikiraal Irupadha. irapadha. Azhuvadha. siripadha. Amma.thaayae..thaayae.
Male: {Naan kavinganum illai.. Nalla rasiganum illai Kaadhalenum aasai illa Bommayum illai} (2)
soorarai pottru dialogue lyrics
tamil kannadasan padal
google google panni parthen ulagathula song lyrics
tamil christian songs lyrics
tamil love feeling songs lyrics
kadhal album song lyrics in tamil
tamil melody lyrics
romantic songs lyrics in tamil
youtube tamil line
karnan movie lyrics
kannathil muthamittal song lyrics free download
alaipayuthey karaoke with lyrics
romantic love songs tamil lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
malargale song lyrics
tik tok tamil song lyrics
unnodu valum nodiyil ringtone download
tamil karaoke songs with lyrics for female
tamil melody songs lyrics
ka pae ranasingam lyrics