Added Date: Feb 11, 2022
பெண்: பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
ஆண்: இன்பத்தை எண்ணித் தவிக்க எப்போதும் உன்னை நினைக்க
பெண்: எண்ணத்தைக் கிள்ளிக் கிள்ளிப் போகாதே என் தாபம் தீராதே
ஆண்: பூங்காற்றே இது போதும் என் உடல் தீண்டாதே
பெண்: போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
குழு: ......
ஆண்: பூ பூத்த சோலை பொன் மாலை வேளை பாடல் காற்றினில் கேட்டாயோ
பெண்: ஏதேதோ எண்ணம் தானாகத் துள்ளும் ஏக்கம்தான் அதைத் தீர்ப்பாயோ
ஆண்: நீதானே என் காதல் சங்கீதம் நான் பாடும் பூ மேடை உன் தேகம்
பெண்: பொன் தாலிதான் தந்து நீ கூடு என் மேனி நீ உண்ணும் தேன் கூடு
ஆண்: கண்ணே கண்ணே வந்தேனே நானே..
பெண்: பூங்காற்றே ஹேய் ஹே ஹே ஹேய் ஹே ஹே

பெண்: காவேரி இங்கு ஓடோடி வந்து காதல் சங்கமம் ஆகாதோ
ஆண்: பூவோடு தென்றல் தாலாட்டுச் சொல்ல ஆசை தோன்றுது ஏதேதோ
பெண்: நீயின்றிப் பூந்தென்றல் வீசாது நீயின்றி என் ஜீவன் வாழாது
ஆண்: நான் என்றும் நீ என்றும் வேறேது என் ஆசை எப்போதும் மாறாது
பெண்: அன்பே அன்பே என் வாழ்வே நீயே..
ஆண்: பூங்காற்றே ஹேய் ஹே ஹே ஹேய் ஹே ஹே

Female: Poongaatrae idhu podhum En udal theendaadhae Poraadum ilam poovai En manam thaangaadhae
Male: Inbathai enni thavikka Eppodhum unnai ninaikka
Female: Ennathaik killi killi pogaadhae En thaabam theeraadhae
Male: Poongaatrae idhu podhum En udal theendaadhae
Female: Poraadum ilam poovai En manam thaangaadhae
Chorus: ...........
Male: Poo pootha solai Pon maalai velai Paadal kaatrinil kettaaiyo
Female: Yedhaedho ennam Thaanaaga thullum Yekkam thaan adhai theerppaaiyo
Male: Nee thaanae En kaadhal sangeetham Naan paadum poo medai Un dhegam
Female: Pon thaali thaan thandhu Nee koodu En maeni nee unnum Thaen koodu
Male: Kannae kannae vandhenae naanae
Female: Poongaatrae Aehaehae haehaehae
Male: Poongaatrae idhu podhum En udal theendaadhae
Female: Poraadum ilam poovai En manam thaangaadhae
Male: Inbathai enni thavikka Eppodhum unnai ninaikka
Female: Ennathai killi killi pogaadhae En thaabam theeraadhae
Male: Poongaatrae idhu podhum En udal theendaadhae
Female: Poraadum ilam poovai En manam thaangaadhae
Chorus: ..........
Female: Kaaveri ingu Odoodi vandhu Kaadhal sangamam aagaadho
Male: Poovodu thendral Thaalaattu cholla Aasai thondrudhu yedhaedho
Female: Neeyindri poonthendral Veesaadhu Neeyindri en jeevan vaazhaadhu
Male: Naan endrum nee endrum Ver yedhu En aasai eppodhum maaraadhu
Female: Anbae anbae En vaazhvae neeyae
Male: Poongaatrae Aehaehae haehaehae
Male: Poongaatrae idhu podhum En udal theendaadhae
Female: Poraadum ilam poovai En manam thaangaadhae
Male: Inbathai enni thavikka
Female: Eppodhum unnai ninaikka
Male: Ennathaik killi killi pogaadhae
En thaabam theeraadhae
Male: Poongaatrae idhu podhum En udal theendaadhae
Female: Poraadum ilam poovai En manam thaangaadhae
putham pudhu kaalai song lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
lyrics whatsapp status tamil
alli pookalaye song download
rasathi unna song lyrics
mangalyam song lyrics
kaatu payale karaoke
alaipayuthey songs lyrics
i songs lyrics in tamil
romantic love song lyrics in tamil
kathai poma song lyrics
nadu kaatil thanimai song lyrics download
spb songs karaoke with lyrics
tamil songs with lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
nanbiye nanbiye song
maruvarthai pesathe song lyrics
tamil collection lyrics
oru manam song karaoke