Chinnanchiru Kiliye Song Lyrics

Padicha Pulla cover
Movie: Padicha Pulla (1989)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: சின்னஞ்சிறு கிளியே... சிந்தும் இளம் குயிலே...

ஆண்: சின்னஞ்சிறு கிளியே... இன்பங்கள் சிந்தும் இளம் குயிலே சின்னஞ்சிறு கிளியே... இன்பங்கள் சிந்தும் இளம் குயிலே

ஆண்: உன்னைத் தொடர்ந்து வந்தே சொந்தங்கள் சுற்றிப் படருதம்மா... உன்னைத் தொடர்ந்து வந்தே சொந்தங்கள் சுற்றிப் படருதம்மா...

ஆண்: பச்சைக் கொடிகளிலே என் கண்ணே பாம்பும் மறைந்திருக்கும் பாலைக் குடித்துவிட்டே அதுதான் நாளும் விஷம் கொடுக்கும்

ஆண்: நீயும் வளர்ந்து விட்டால் ஒரு நாள் உண்மை புரியுமம்மா காலம் பிறந்ததென்றால் நிஜங்கள் கண்ணில் தெரியுமம்மா

ஆண்: தோள்களில் தூக்கி வைத்தே ஒருவன் பிள்ளையை கிள்ளி வைப்பான் சோதனை நூறு வரும் இங்கு நீ வாழ்ந்திட வேணுமம்மா காவியமே ஓவியமே பூ வனமே...

ஆண்: வெள்ளைச் சிரிப்பினிலே உள்ளத்தின் கள்ளம் மறைந்திருக்கும் வேதம் படிக்கையிலே கண்ணுக்குள் பாவம் நிறைந்திருக்கும்

ஆண்: தேனில் விஷம் இருக்கும் நிழலில் தீயும் மறைந்திருக்கும் முள்ளும் மலர்ந்திருக்கும் ஒரு நாள் முத்தும் துருப்பிடிக்கும்

ஆண்: பாவிகள் உலகமம்மா இதுதான் வாழ்க்கையின் பாகமம்மா மார்பினில் உன்னை வைத்தே என் மனம் வாழ்துக்கள் பாடுமம்மா கண்மணியே பொன்மணியே பூங்கொடியே..ஏ.ஏய்..

Male: Chinnanjiru kiliyae. Sindhum ilam kuyilae.

Male: Chinnanjiru kiliyae Inbangal sindhum ilam kuyilae Chinnanjiru kiliyae Inbangal sindhum ilam kuyilae Unnai thodarndhu vandhae Sondhangal sutri padarudhammaa Unnai thodarndhu vandhae Sondhangal sutri padarudhammaa

Male: Chinnanjiru kiliyae Inbangal sindhum ilam kuyilae Chinnanjiru kiliyae Inbangal sindhum ilam kuyilae

Male: Pachai kodigalilae En kannae paambum Maraindhirukkum Paalai kudithu vittae Adhu thaan naalum Visham kodukkum

Male: Neeyum valarndhu vittaal Oru naal unmai puriyumammaa Kaalam pirandhadhendraal Nijangal kannil theriyumammaa Tholgalil thookki vaithae Oruvan pillaiyai killi vaippaan Sodhanai nooru varum Ingu nee vaazhndhida venumammaa Kaaviyamae oviyamae poo vanamae..ae.

Male: Chinnanjiru kiliyae Inbangal sindhum ilam kuyilae Chinnanjiru kiliyae Inbangal sindhum ilam kuyilae Unnai thodarndhu vandhae Sondhangal sutri padarudhammaa Unnai thodarndhu vandhae Sondhangal sutri padarudhammaa

Male: Chinnanjiru kiliyae Inbangal sindhum ilam kuyilae Chinnanjiru kiliyae Inbangal sindhum ilam kuyilae

Male: Vellai chirippinilae Ullathin kallam maraindhirukkum Vedham padikkaiylae Kannukkul paavam niraindhirukkum

Male: Thaenil visham irukkum Nizhalil theeyum maraindhirukkum Mullum malarndhirukkum Oru naal muthum thuru pidikkum

Male: Paavigal ulagamammaa Idhu thaan vaazhkkaiyin paadamammaa Maarbinil unnai vaithae En manam vaazhthugal paadumammaa Kanmaniyae ponmaniyae poongodiyae..ae..

Male: Chinnanjiru kiliyae Inbangal sindhum ilam kuyilae Chinnanjiru kiliyae Inbangal sindhum ilam kuyilae Unnai thodarndhu vandhae Sondhangal sutri padarudhammaa Unnai thodarndhu vandhae Sondhangal sutri padarudhammaa

Male: Chinnanjiru kiliyae Inbangal sindhum ilam kuyilae Chinnanjiru kiliyae Inbangal sindhum ilam kuyilae Unnai thodarndhu vandhae Sondhangal sutri padarudhammaa Unnai thodarndhu vandhae Sondhangal sutri padarudhammaa

Other Songs From Padicha Pulla (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • devathayai kanden song lyrics

  • kanne kalaimane karaoke download

  • thalattuthe vaanam lyrics

  • old tamil christian songs lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • karnan thattan thattan song lyrics

  • karaoke lyrics tamil songs

  • soorarai pottru theme song lyrics

  • whatsapp status lyrics tamil

  • ovvoru pookalume song

  • aarariraro song lyrics

  • sister brother song lyrics in tamil

  • en iniya pon nilave lyrics

  • paadariyen padippariyen lyrics

  • nice lyrics in tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • soorarai pottru movie lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • soorarai pottru mannurunda lyrics

  • hanuman chalisa in tamil and english pdf