Maaligai Aanalum (Female) Song Lyrics

Asha cover
Movie: Asha (1985)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: Vani Jayram

Added Date: Feb 11, 2022

பெண்: மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும் ஜானகி ராமனின் பின்னோடு என் ஜாதகம் எப்போதும் உன்னோடு

பெண்: மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்.. ஜானகி ராமனின் பின்னோடு என் ஜாதகம் எப்போதும் உன்னோடு

பெண்: அன்றில் ரெண்டு கூடு கட்டி உறவு கொள்ளும் அந்த எண்ணம் இரவில் வந்து என்னை கொல்லும்

பெண்: எத்தனை ஜென்மம் உண்டு எப்பவும் சொந்தம் உண்டு ஒவ்வொரு காலந்தோறும் நானும் நீயும் வாழ்வதுண்டு...

Female: Maaligai aanaalum malarvanam aanaalum Janagi ramanin pinnodu En jaadhagam eppothum unnodu

Female: Andril rendu koodu Katti uravu kollum Antha ennam iravil vanthu Ennai kollum

Female: Eththanai jenmam undu Eppavum sontham undu Ovvoru kaalanthorum Naanum neeyum vaazhvathundu

Female: Maaligai aanaalum malarvanam aanaalum Janagi ramanin pinnodu En jaadhagam eppothum unnodu

Other Songs From Asha (1985)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • enjoy enjoy song lyrics in tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • snegithiye songs lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil whatsapp status lyrics download

  • vaathi coming song lyrics

  • aathangara marame karaoke

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • bujjisong lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • oh azhage maara song lyrics

  • morrakka mattrakka song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • tamil mp3 song with lyrics download

  • siruthai songs lyrics

  • lyrics whatsapp status tamil

  • medley song lyrics in tamil

  • azhagu song lyrics

  • paatu paadava karaoke

  • lyrics video in tamil