Akkaa Oru Raajaathi Song Lyrics

Mugathil Mugam Paarkalam cover
Movie: Mugathil Mugam Paarkalam (1979)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Jency and Jayachandran

Added Date: Feb 11, 2022

பெண்: அக்கா ஒரு ராஜாத்தி இவ அழகா சிரிச்சு நாளாச்சு

பெண்: அக்கா ஒரு ராஜாத்தி இவ அழகா சிரிச்சு நாளாச்சு மனம் போலவே வாழ்வு உனை வந்துதான் சேர பிறந்தது பாடல் இங்கே வா

குழு: அக்கா ஒரு ராஜாத்தி இவ அழகா சிரிச்சு நாளாச்சு

பெண்: மானாமதுர மாப்பிள்ள ஊரு மாயாண்டிதான் மாப்பிள்ள பேரு

பெண்: மானாமதுர மாப்பிள்ள ஊரு மாயாண்டிதான் மாப்பிள்ள பேரு ஊர்கோலமா ஆத்தோரமா பொண்ணத் தேடி வந்தாரு

குழு: கட்டான பட்டான ராஜா பக்கத்தில் ஏழெட்டு கூஜா

பெண்: வந்தாரம்மா நின்னாரம்மா பொண்ணோடு மோகம் தானம்மா

குழு: அக்கா ஒரு ராஜாத்தி இவ அழகா சிரிச்சு நாளாச்சு

ஆண்: பூவாட்டமா பொண்ணுங்க இருக்கு ராஜாவுக்கு சுயம் வரம் நடத்து

ஆண்: பூவாட்டமா பொண்ணுங்க இருக்கு ராஜாவுக்கு சுயம் வரம் நடத்து அந்தப்புரம் எந்தப்புரம் வந்தப்புரம் நீ பாரு பொன்னான என்னோட நாடு என்னோட கண்ணாடி வீடு கொண்டாட்டம்தான் சந்தோசம்தான் என் ஆச ரோஜாப் பூவே வா

குழு: ராஜாவுக்குக் கல்யாணம் நல்ல ராத்திரி நேரம் ஊர்கோலம்

ஆண்: ரதி போலவே பொண்ணு எனக்காகவே ஒண்ணு கிடைக்கணும் ஏதோ ஓன்னுதான்

பெண்: அய்யா இவ நாட்டாமப் பொண்ணு

ஆண்: அம்மாடியோ தாங்காது கண்ணு

பெண்: அய்யா இவ நாட்டாமப் பொண்ணு

ஆண்: அம்மாடியோ தாங்காது கண்ணு

பெண்: எந்தப் பொண்ணு இந்தப் பொண்ணு பொண்ணக் கொஞ்சம் நீ பாரு

ஆண்: ஆஹாஹா அம்மாடி ஜோரு ஆடாத பொன்னான தேரு

பெண்: ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு பொண்ணாக பூமியில் பிறந்திருக்கு

குழு: ராஜாவுக்குப் பொண்டாட்டி அவர் தேடின ஜோடி கெடச்சாச்சு

பெண்: மண மாலைதான் போடு புதுப் பொண்ணு நீ பாடு

ஆண்: மயக்குது ஹையோ ஹையோ சிரிக்குது

குழு: அக்கா ஒரு ராஜாத்தி இவ அழகா சிரிச்சு நாளாச்சு அக்கா ஒரு ராஜாத்தி இவ அழகா சிரிச்சு நாளாச்சு

Female: Akkaa oru raajaathi Iva azhagaa sirichu naalaachu

Female: Akkaa oru raajaathi Iva azhagaa sirichu naalaachu Manam polavae vaazhvu Unai vandhu thaan saera Pirandhadhu paadal ingae vaa

Chorus: Akkaa oru raajaathi Iva azhagaa sirichu naalaachu

Female: Maanaa madhura maappilla ooru Maayaandi thaan maappilla paeru

Female: Maanaa madhura maappilla ooru Maayaandi thaan maappilla paeru Oorkolamaa aathoramaa Ponna thaedi vandhaaru

Chorus: Kattaana pattaana raajaa Pakkatthil yaezhettu koojaa

Female: Vandhaarammaa ninnaarammaa Ponnodu mogam thaanammaa

Chorus: Akkaa oru raajaathi Iva azhagaa sirichu naalaachu

Male: Poovaattamaa ponnunga irukku Raajaavukku suyam varam nadathu

Male: Poovaattamaa ponnunga irukku Raajaavukku suyam varam nadathu Andha puram endha puram Vandha puram nee paaru Ponnaana ennoda naadu Ennoda kannaadi veedu Kondaattam thaan sandhosam thaan En aasa rojaap poovae vaa

Chorus: Raajaavukkuk kalyaanam Nalla raathiri neram oorkolam

Male: Rathi polavae ponnu Enakkaagavae onnu Kidaikkanum yaedho onnu thaan

Female: Aiyaa iva naattaama ponnu

Male: Ammaadiyo thaangaadhu kannu

Female: Aiyaa iva naattaama ponnu

Male: Ammaadiyo thaangaadhu kannu

Female: Indha ponnu indha ponnu Ponna konjam nee paaru

Male: Aahaahaa ammaadi joru Aadaadha ponnaana thaeru

Female: Onnae onnu kannae kannu Ponnaaga boomiyil pirandhirukku

Chorus: Raajaavukku pondaatti Avar thaedina jodi kedachaachu

Female: Mana maalai thaan podu Pudhu ponnu nee paaru

Male: Mayakkudhu haiyo haiyo sirikkudhu

Chorus: Akkaa oru raajaathi Iva azhagaa sirichu naalaachu Akkaa oru raajaathi Iva azhagaa sirichu naalaachu

Other Songs From Mugathil Mugam Paarkalam (1979)

Most Searched Keywords
  • worship songs lyrics tamil

  • thoorigai song lyrics

  • aalapol velapol karaoke

  • sister brother song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • master song lyrics in tamil

  • mailaanji song lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • best tamil song lyrics in tamil

  • kadhal theeve

  • velayudham song lyrics in tamil

  • naan movie songs lyrics in tamil

  • vinayagar songs lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • alagiya sirukki tamil full movie

  • kadhal valarthen karaoke

  • cuckoo cuckoo lyrics dhee

  • kadhale kadhale 96 lyrics

  • whatsapp status lyrics tamil