Added Date: Feb 11, 2022
ஆண்: கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னை கடத்துதே ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
ஆண்: இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னல் வந்து சாய்க்க
ஆண்: நீ..
குழு: ஒரு மல்லி சரமே
ஆண்: நீ..
குழு: இலை சிந்தும் மரமே
ஆண்: என்..
குழு: புது வெள்ளி குடமே
ஆண்: உன்னை தேடும் கண்கள்
ஆண்: ஏ ..
குழு: நீ தங்க சிலையா
ஆண்: வெண் ..
குழு: நுரை பொங்கும் மலையா
ஆண்: மன் ..
குழு: மதன் பின்னும் வலையா
ஆண்: உன்னை தேடும் கண்கள்
ஆண்: புது புது வரிகளால் என் கவிதை தாளும் நிறையுதே கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
ஆண்: மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ
ஆண்: தாமரை இலை நீர் நீதானா தனி ஒரு அன்றில் நீ தானா புயல் தரும் தென்றல் நீ தானா புதையல் நீ தானா
ஆண்: நீ ..
குழு: ஒரு மல்லி சரமே
ஆண்: மண்ணில் ..
குழு: இலை சிந்தும் மரமே
ஆண்: மின்னும் ..
குழு: புது வெள்ளி குடமே
ஆண்: உன்னை தேடும் கண்கள்
ஆண்: ஏ ..
குழு: நீ தங்க சிலையா
ஆண்: வெள்ளை ..
குழு: நுரை பொங்கும் மலையா
ஆண்: அம்பால் ..
குழு: மதன் பின்னும் வலையா
ஆண்: உன்னை தேடும் கண்கள்
ஆண்: ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும் மறு நாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
ஆண்: பேசும் போதே இன்னும் ஏதோ தேடும் கையின் ரேகை போலே கள்ளத்தனம் ஓடும்
ஆண்: நீரே இல்லா பாலையிலே நின்று பெய்யும் மழை மழை உள்ளுக்குள்ளே உச்சு கொட்டி தொடர்ந்திடும் பிழை பிழை
ஆண்: கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னை கடத்துதே ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
ஆண்: இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே எழுந்திட நினைக்கயில் ஒரு மின்னல் வந்து சாய்க்க
ஆண்: தாமரை இலை நீர் நீ தானா தனி ஒரு அன்றில் நீ தானா புயல் தரும் தென்றல் நீ தானா புதையல் நீ தானா
ஆண்: தாமரை இலை நீர் நீ தானா
குழு: ஒரு மல்லி சரமே
ஆண்: தனி ஒரு அன்றில் நீ தானா
குழு: இலை சிந்தும் மரமே
ஆண்: புயல் தரும் தென்றல் நீ தானா
குழு: நீ தங்க சிலையா
ஆண்: புதையல் நீ தானா
குழு: மதன் பின்னும் வலையா
குழு: ஒரு மல்லி சரமே..

Male: Karu karu vizhigalaal Oru kanmai ennai kadaththudhae Thadhumbida thadhumbida Siru amudham ennai kudikkudhae
Male: Iravinil urangaiyil En thookkam ennai ezhuppudhae Ezhundhida ninaikkayil Oru minnal vandhu saaikka
Male: Nee..
Chorus: Oru malli charamae
Male: Nee..
Chorus: Ilai sindhum maramae
Male: En..
Chorus: Pudhu vellikkudamae
Male: Unnai thaedum kangal
Male: Ye..
Chorus: Nee thanga chilaiyaa
Male: Ven..
Chorus: Nurai pongum malaiyaa
Male: Man..
Chorus: Madhan pinnum valaiyaa
Male: Unnai thaedum kangal
Male: Pudhu pudhu varigalaal En kavidhai thaalum niraiyudhae Kanvugal kanavugal Vandhu kangal thaandi vazhiyudhae
Male: Marandhida marandhida En manamum konjam muyaludhae Marubadi marubadi Un mugamae ennai soozha
Male: Thaamarai ilai neer needhaanaa Thani oru andril needhaana Puyal tharum thendral needhaanaa Pudhaiyal nee dhaanaa
Male: Nee..
Chorus: Oru malli charamae
Male: Mannil
Chorus: Ilai sindhum maramae
Male: Minnum
Chorus: Pudhu vellikkudamae
Male: Unnai thaedum kangal
Male: Ye..
Chorus: Nee thanga chilaiyaa
Male: Vellai..
Chorus: Nurai pongum malaiyaa
Male: Ambaal..
Chorus: Madan pinnum valaiyaa
Male: Unnai thaedum kangal
Male: Oru naal oru naal endrae Dhinamum pogum Marunaal varumaa endrae Iravil idhayam saagum
Male: Pesum bodhae innum Edho thaedum Kaiyin regai polae Kallaththanam odum
Male: Neerae illa paalaiyilae Nindru peiyum mazhai mazhai Ullukullae uchchukotti Thodarndhidum pilai pilai
Male: Karu karu vizhigalaal Oru kanmai ennai kadaththudhae Thadhumbida thadhumbida Siru amudham ennai kudikkudhae
Male: Iravinil urangaiyil En thookkam ennai ezhuppudhae Ezhundhida ninaikkayil Oru minnal vandhu saaikka
Male: Thaamarai ilai neer needhaanaa Thani oru andril needhaana Puyal tharum thendral needhaanaa Pudhaiyal nee dhaanaa
Male: Thaamarai ilai neer needhaanaa
Chorus: Oru malli charamae
Male: Thani oru andril needhaana
Chorus: Ilai sindhum maramae
Male: Puyal tharum thendral needhaanaa
Chorus: Pudhu vellikkudamae
Male: Pudhaiyal nee dhaanaa
Chorus: Adhai pinnum valaiyaa
Chorus: Oru malli charamae..
sad song lyrics tamil
ilayaraja songs karaoke with lyrics
tamil christian songs lyrics free download
kattu payale full movie
song lyrics in tamil with images
kutty pattas tamil full movie
enjoy enjoy song lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
tamil songs lyrics whatsapp status
aagasam song lyrics
ka pae ranasingam lyrics
putham pudhu kaalai tamil lyrics
kadhali song lyrics
saivam azhagu karaoke with lyrics
chellamma chellamma movie
nila athu vanathu mela karaoke with lyrics
mgr padal varigal
tamil2lyrics
tamil melody songs lyrics