Unakkul Naane Song Lyrics

Pachaikili Muthucharam cover
Movie: Pachaikili Muthucharam (2007)
Music: Harris Jayaraj
Lyricists: Rohini
Singers: Bombay Jayashree and Madhu Shree

Added Date: Feb 11, 2022

ஆண்: மின்னும் பனி சாரல் உன் நெஞ்சில் சேர்ந்தாலே கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்து கொண்டாலே வெண்ணிலா துவின் தன் காதல் சொன்னாலே மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாலே பொன் மான் இவளா உன் வான வில்லா உன் வான் இவளா உன் வான வில்லா

பெண்: உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா மருவும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திட வா சிறுக சிறுக உன்னில் என்னை தொலைத்து மொழி சொல்லவா சொல்லால் சொல்லும் என்னை வாட்டும் ரணமும் தேன் அல்லவா

பெண்: உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா

பெண்: ஏனோ நம் பொய் வார்த்தையேதான் ஏன் அதில் உன் என் மௌனமே தான் உதட்டில் சிரிப்பை தந்தாய் மனதில் கனத்தை தந்தாய்

பெண்: ஒரு முறை என்னை எனக்கென்று சுவாசிக்கவா மறுமுறை உன்னை புதிதாக சுவாசிக்கவா

பெண்: உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா மருவும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திட வா ஓஓ

பெண்: தீபோல் தேன்போல் சலனமேதான் மதியினும் நிம்மதி சிதையவேதான் நிழலை விட்டு சென்றாயே நினைவை வெட்டி சென்றாயே

பெண்: இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா அது வரை என்னை காற்றோடு சேர்த்திடவா

பெண்: உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா மருவும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திட வா சிறுக சிறுக உன்னில் என்னை தொலைத்து மொழி சொல்லவா சொல்லால் சொல்லும் என்னை வாட்டும் ரணமும் தேன் அல்லவா ரணமும் தேன் அல்லவா ரணமும் தேன் அல்லவா

Male: Minnum panisaral un nenjil sernthalae Kannil unnai vaithu pen thaithu kondalae Vennila thuvin than kaadhal sonnalae Malligai vaasam un pechil kandalae Pon maan ivala. Un vaanavila. Un vaan ivala. Un vaanavila.

Female: Unnakkul naanae urughum iravil Ullathai naan sollava. Maruvum manathin ragasiya araiyil Othigai paarthida vaa. Sirugha sirugha unnil.yennai Tholaithu mozhi sollava. Sollal.sollum yennai vaattum Ranamum thean allava.

Female: Unnakkul naanae urughum iravil Ullathai naan sollava.

Female: Yenno nam poi vaarthayethaan Yenn athil un en mounamae thaan Uthattil sirrippai thanthaai. Manathil ganathai thanthaai.

Female: Oru murai unnai yenakkendru, swasikkavaa. Marumurai unnai puthithaaga, swasikkavaa.

Female: Unnakkul naanae urughum iravil Ullathai naan sollava. Maruvum manathin ragasiya araiyil Othigai paarthida vaa.

Oo. Oo.

Female: Theepol.. theanpol..salanamaethaan Mathiyinum.nimmathi sidhaiyavaethaan Nizhalai vittu sendrayae. Ninaivai vetti sendrayae.

Female: Ini oru piravi.. unnodu. vaazhndhidavaa. Athu varai yennai.. kaatrodu.. serthidavaa.

Female: Unnakkul naanae urughum iravil Ullathai naan sollava. Maruvum manathin ragasiya araiyil Othigai paarthida vaa. Sirugha sirugha unnil.yennai Tholaithu mozhi sollava. Sollal.sollum yennai vaattum Ranamum thean allava. Ranamum thean allava. Ranamum thean allava.

Other Songs From Pachaikili Muthucharam (2007)

Similiar Songs

Most Searched Keywords
  • bujji song tamil

  • tamil old songs lyrics in english

  • maruvarthai pesathe song lyrics

  • yaanji song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • vaathi coming song lyrics

  • en iniya thanimaye

  • nee kidaithai lyrics

  • 80s tamil songs lyrics

  • tamil lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • tamil bhajans lyrics

  • lyrics song status tamil

  • tamil christian songs lyrics pdf

  • tamil whatsapp status lyrics download

  • tamil christian songs lyrics

  • share chat lyrics video tamil

  • tik tok tamil song lyrics

  • dosai amma dosai lyrics

  • konjum mainakkale karaoke