Added Date: Feb 11, 2022
ஆண்: காலையிலே கதிர் அறுக்க போற புள்ள காலையிலே கதிர் அறுக்க போற புள்ள உன் சீனிக் கெழங்கு ஒடம்பு போலே வானம் செவந்திருக்கு நீ சீவி முடிச்ச தலையிலதான் பூவும் சிரிச்சிருக்கு...
ஆண்: உன் சீனிக் கெழங்கு ஒடம்பு போலே வானம் செவந்திருக்கு நீ சீவி முடிச்ச தலையிலதான் பூவும் சிரிச்சிருக்கு...
ஆண்: காலையிலே...ஏ..ஏ...
பெண்: ஆடு ஓட்டி போகும் அய்யனாரு தாத்தா ஏரு பூட்டி வந்த மச்சான் எந்த பக்கம் போனாரு
ஆண்: வக்கன பேச்சுக்காரி வாடியம்மா ராசாத்தி ஊரணி கரையோரம் உழுதுகிட்டு நிக்கிறான்டி
குழு: .........
ஆண்: கேப்ப கருது பண்ணையிலே கசக்கி கசக்கி தின்னையிலே கேப்ப கருது பண்ணையிலே கசக்கி கசக்கி தின்னையிலே
ஆண்: வெடுக்குன்னு திரும்பிகிட்ட செல்லக்குட்டி இனிக்கிற வெல்லக்கட்டி நான் இழுத்து புடிச்சி அணைக்கும்போது தடுத்து போறியே நீ நாளை நாளை என்று சொல்லி நாள கடத்துறே எம் மனசுக்குள்ளே இருந்துகிட்டு பாடாபடுத்துறே
ஆண்: கேப்ப கருது கசக்கி கசக்கி
பெண்: கேப்ப கருது பண்ணையிலே கசக்கி கசக்கி திங்கையிலே பொசுக்குன்னு கைய வச்ச பொன்னு மச்சான் கவுக்கிற கண்ணு மச்சான்
பெண்: நீ இழுத்து புடிச்சி புழிய நானும் ஈரச் சேலையா நீ கார வீட்டு மேலே இருந்து கண்ணு அடிக்கிறே என் கழுத்துலத்தான் தாலிக் கட்ட ஏனோ மறுக்கிறே
பெண்: வட்ட வட்ட பாறையிலே வரகரிசி தீட்டயிலே சொந்தமுள்ள அத்த மகனே டக்குமுக்கு டிக்குதாளம் நீங்க சோறு கேட்டு நிக்கலாமா டக்குமுக்கு டிக்குதாளம்
ஆண்: சொரண கெட்ட மாமன் பொண்ணே சோறேனக்கு வேண்டான்டி சொந்தமுள்ள மாமனுக்கு டக்குமுக்கு டிக்குதாளம் உன்னோட சொல்லு மட்டும் போதுமடி டக்குமுக்கு டிக்குதாளம்
பெண்: வண்டி கட்டி மாடு பூட்டி வண்டி கட்டி மாடு பூட்டி கோபுரமா கூண்டு கட்டி கூடலூரு போறவரே டக்குமுக்கு டிக்குதாளம் என்ன கூட்டிகிட்டு போனாலென்ன டக்குமுக்கு டிக்குதாளம்
ஆண்: கட்டவண்டி ஒசியடி காள ரெண்டும் சண்டியடி கூண்டு மட்டும் சொந்தமடி டக்குமுக்கு டிக்குதாளம் உன்ன கூட்டி போயி என்ன பண்ண டக்குமுக்கு டிக்குதாளம்
ஆண்: மாலையிலே மனச அள்ளி போற புள்ள வெக்கப்படும் வானத்திலே வெளிச்சம் போகுது என் வெள்ளி நிலவே வெளக்க ஏத்து இரவும் ஏங்குது வெக்கப்படும் வானத்திலே வெளிச்சம் போகுது என் வெள்ளி நிலவே வெளக்க ஏத்து இரவும் ஏங்குது
ஆண்: ஏஹ்.தானேனன்னா தரரரன்னே தந்தானனே தந்தானனே தானேனன்னா தந்தானனே தந்தானனே தாரரரன்னேனா..

Male: Kaalaiyilae kadhir arukka pora pulla Kaalaiyilae kadhir arukka pora pulla Un seeni kezhangu odambu polae Vaanam sevanthirukku Nee seevi mudichcha thalaiyilathaan Poovum sirichchirukku
Male: Un seeni kezhangu odambu polae Vaanam sevanthirukku Nee seevi mudichcha thalaiyilathaan Poovum sirichchirukku
Male: Kaalaiyilae..ae..ae...
Female: Aadu ootti pogum ayyanaaru thaththaa
Yaeru pootti vantha machchaan entha pakkam ponaru
Male: Vakkana pechchukkaari vaadiyammaa raasaththi
Oorani karaiyoram uzhuthukittu nikkiraandi
Chorus: .......
Male: Keppa karuthu pannaiyilae Kasakki kasakki thinnaiyilae Keppa karuthu pannaiyilae Kasakki kasakki thinnaiyilae
Male: Vedukkunnu thirumbikkitta chellakutti Inikkira vellakkatti naan izhuththu pudichchi Anaikkumpothu thaduththu poriyae Nee naalai naalaiendru solli naala kadaththurae Em manasukkullae irunthukittu paadaapaduththurae
Male: Keppa karuthu kasakki kasakki
Female: Keppa karuthu pannaiyilae
Kasakki kasakki thingaiyilae
Posukkunnu kaiya vachchu ponnu machchaan
Kavukkira kannu machchaan
Female: Nee izhuththu pudichchi puzhiya naanum eera selaiyaa Ne kaara veettu melae irunthu kannu adikkirae En kazhuththulaththaan thaali katta yaeno marukkirae
Female: Vatta vatta paaraiyilae varagarisi theettayilae Sonthamulla aththa maganae takkumukku dikkuthaalam Neenga soru kettu nikkalaamaa takkumukku dikkuthaalam
Male: Sorana ketta maman ponnae Sorr enakku vendaandi Sonthamulla mamanukku takkumukku dikkuthaalam Unnoda sollu mattum Podhumadi takkumukku dikkuthaalam
Female: Vandi katti maadu pootti Vandi katti maadu pootti gopuramaa koondu katti Koodalooru poravarae takkumukku dikkuthaalam Enna koottikittu ponaalenna takkumukku dikkuthaalam
Male: Kattavandi osiyadi kaala rendum sandiyadi Koondu mattum sonthamadi takkumukku dikkuthaalam Unna kootti poyi enna panna takkumukku dikkuthaalam
Male: Malaiyilae manasa alli pora pulla Vekkappadum vaanaththilae velichcham poguthu En velli nilavae velakka yaeththu iravum yaenguthu Vekkappadum vaanaththilae velichcham poguthu En velli nilavae velakka yaeththu iravum yaenguthu
Male: Yaeh..thaanaenannaa tharararannae Thanthaananae thanthaananae thaanenannaa Thanthaananae thanthaananae tharararannaenaa
puthu vellai mazhai karaoke for female singers
aasirvathiyum karthare song lyrics
maraigirai full movie tamil
youtube tamil karaoke songs with lyrics
uyire uyire song lyrics
karaoke lyrics tamil songs
karaoke songs tamil lyrics
tamil love song lyrics
enjoy en jaami lyrics
bhagyada lakshmi baramma tamil
i movie songs lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
tamil karaoke old songs with lyrics 1970
bigil unakaga
idhuvum kadandhu pogum song lyrics
story lyrics in tamil
tamil song lyrics with music
morattu single song lyrics
tamil devotional songs lyrics in english
ka pae ranasingam lyrics in tamil