Poove Poove Song Lyrics

Paattukku Naan Adimai cover
Movie: Paattukku Naan Adimai (1990)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and  K. S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: லுலுலுலுலுலுலுலு லுலுலுலுலுலுலுலு தானே னானா தானே னானா தந்தனனா தானே னானா தானே னானா தந்தனனா

குழு: தானே னானா தானே னானா தந்தனனா தானே னானா தானே னானா தந்தனனா

ஆண்: பூவே பூவே பொன்னம்மா வந்து பூஜ செஞ்சா என்னம்மா மாசி மாசம் கண்ணம்மா நாம ராசி பாத்தா என்னம்மா சொந்தம்தான் ஒண்ணு சொக்குதே கண்ணு கிட்டத்தான் வா பொண்ணு ஜம்முன்னு.

ஆண்: பூவே பூவே பொன்னம்மா வந்து பூஜ செஞ்சா என்னம்மா மாசி மாசம் கண்ணம்மா நாம ராசி பாத்தா என்னம்மா...

ஆண்: விடிவெள்ளி போல இங்கு நீ வந்த நேரம்தான் அடிவானம் போல் இருந்த நான் மாறினேன் சிறு சங்குப் பூ எடுத்து நான் கோர்த்த மாலதான் மணிசங்குப் பூங்கழுத்தில் நான் சூடினேன்

ஆண்: திரை இட்டு ஒம் முகத்த மூடி வெச்சதென்னம்மா அதை இங்கு கூற வேண்டும் நீயம்மா வலை இட்டுத் தேடி என்ன நீ வளச்சதென்னம்மா தெச மாறிப் போனதென்ன நானம்மா

ஆண்: மெட்டுத்தான் கட்டித்தான் மேடை ஒண்ணு போட்டேன் தொட்டுத்தான் கட்டத்தான் ஜோசியனக் கேட்டேன் மால சூட நேரம் பாத்து வாரேன்.

குழு: .........

ஆண்: வெளக்கொண்ணு ஏத்தி வெச்சு விருந்துண்ணும் வேளைதான் எனக்கொரு ஜோடி இங்கு என் ராணிதான் அழகாகப் பாய் விரிச்சு அரங்கேறும் நேரம்தான் அணைபோடக் காத்திருக்கும் ஒம் மேனிதான்

ஆண்: இலை ஒண்ணு போட்டு வெச்சு காத்திருக்கக் கூடுமா என் கண்ணே எம் பசியத் தீரம்மா உனையன்றி வேற பேர எண்ணவும் பாடுமா உறவுன்னு மாமனுக்கு யாரம்மா..

ஆண்: கொட்டட்டும் மேளம்தான் தாலி கட்டும் போது தொட்டுத்தான் அள்ளத்தான் வேலி இங்கு ஏது ஊரும் பேரும் தேவை இல்ல மானே

Chorus: Ulululululululu...(2) Thanae nanae thanae nanae thandhannaa Thanae nanae thanae nanae thandhannaa Thanae nanae thanae nanae thandhannaa Thanae nanae thanae nanae thandhannaa

Male: Poovae poovae ponnammaa Vandhu pooja senjaa ennammaa Maasi maasam kannammaa Naama raasi paathaa ennammaa Sondham thaan onnu sokkudhae kannu Kitta thaan vaa ponnu jammunnu

Male: Poovae poovae ponnammaa Vandhu pooja senjaa ennammaa Maasi maasam kannammaa Naama raasi paathaa ennammaa

Male: Vidi velli pola ingu Nee vandha neram thaan Adi vaanam pol irundha Naan maarinen

Male: Siru sangu poo eduthu Naan kortha maala thaan Mani sangu poongazhuthil Naan soodinen

Male: Thirai ittu om mugatha Moodi vechadhennammaa Adhai ingu koora vendum Neeyammaa Valai ittu thaedi enna Nee valachadhennammaa Dhesa maari ponadhenna Naanammaa

Male: Mettu thaan katti thaan Medai onnu potten Thottu thaan katta thaan Josiyana ketten Maala sooda neram paathu vaaren

Male: Poovae poovae ponnammaa Vandhu pooja senjaa ennammaa Maasi maasam kannammaa Naama raasi paathaa ennammaa

Female
Chorus: Thanattha thamdham Thanattha thamdham Thanattha thamdham thaanaa Thanattha thamdham thaanaa Thanattha thamdham aehae haehae Thanattha thamdham aehae haehae

Male: Velakkonnu yethi vechu Virundhunnum vela thaan Enakkoru jodi ingu yen raani thaan Azhagaaga paai virichu Arangerum neram thaan Ana poda kaathirukkum om maeni thaan

Male: Ilai onnu pottu vechu Kaathirukka koodumaa En kannae yen pasiya theerammaa Unaiyandri vera pera Ennavum paadumaa Uravunnu maamanukku yaarammaa

Male: Kottattum melam thaan Thaali kattum podhu Thottu thaan alla thaan Veli ingu yedhu Oorum perum thevai illa maanae

Male: Poovae poovae ponnammaa Vandhu pooja senjaa ennammaa Maasi maasam kannammaa Naama raasi paathaa ennammaa Sondham thaan onnu sokkudhae kannu Kitta thaan vaa ponnu jammunnu

Male: Poovae poovae ponnammaa Vandhu pooja senjaa ennammaa Maasi maasam kannammaa Naama raasi paathaa ennammaa

Most Searched Keywords
  • hanuman chalisa in tamil lyrics in english

  • spb songs karaoke with lyrics

  • mgr padal varigal

  • asuran mp3 songs download tamil lyrics

  • sister brother song lyrics in tamil

  • tamil hit songs lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • nerunjiye

  • asuran song lyrics

  • soorarai pottru movie song lyrics

  • tamil song lyrics in english translation

  • ellu vaya pookalaye lyrics download

  • ilayaraja songs tamil lyrics

  • tamil to english song translation

  • find tamil song by partial lyrics

  • anegan songs lyrics

  • tamil worship songs lyrics

  • whatsapp status tamil lyrics

  • vaseegara song lyrics