Added Date: Feb 11, 2022
குழு: ...........
ஆண்: காதல் கவிதை பாட கனவே நல்லது பகலில் பாடல் பாட பயமாய் உள்ளது சந்தித்தால் ஊருக்குள் எதிர்ப்பு உள்ளுக்குள் நெருப்பு சந்தோஷத் தவிப்பு கொதிப்பு அம்மாடி இப்போது ஆள் இல்லையே
பெண்: காதல் கவிதை பாட... கனவே நல்லது..
ஆண்: இந்த கண்களை உந்தன் கண்கள் தொட்டு போனதடி.. தொட்டு போனதும் எந்தன் கற்பும் கெட்டுப் போனதடி..
பெண்: கற்பில் நீ ஒரு ராமன் தானே கம்பன் சொன்னபடி உன் கண்கள் பட்டதும் பூத்திடும் அந்த பட்டுப் போனக் கொடி
ஆண்: உன்னைப் போலொரு பெண் பிள்ளை உலகில் கண்டதுமில்லை
பெண்: என்னை கண்டதும் சொல்லாதே கவிஞர் சொல்லிய சொல்லை
ஆண்: பட்டுச்சேலையில் ஒட்டும் வேளையில் கிண்டல் கேலி தேவையில்லை
பெண்: காதல் கவிதை பாட கனவே நல்லது...
குழு: ..........
பெண்: உன்னைக் கண்டதும் என்னிரு கண்ணில் வெட்கம் வந்தது வா.. உள்ளே உள்ளது சொல்லிட வந்தால் அச்சம் வந்ததுவா..ம்ஹும்.
ஆண்: நெஞ்சுக்குள் ஒரு சொல் வந்து சிக்கிக்கொண்டது வா தொண்டைக்குள் ஒரு முள் வந்து விக்கிக்கொண்டது வா
பெண்: கட்டில் மேலே பெண் என்றும் கப்பம் கட்டியதில்லை
ஆண்: வட்டியும் இட்டு வாங்காமல் ஆண்கள் விட்டதுமில்லை
பெண்: அள்ளிக் கொள்வதும் கிள்ளிக் கொள்வதும் இன்பம் பூசிய தொல்லை தொல்லை
பெண்: காதல் கவிதை பாட கனவே நல்லது.. பகலில் பாடல் பாட பயமாய் உள்ளது சந்தித்தால் ஊருக்குள் எதிர்ப்பு உள்ளுக்குள் நெருப்பு சந்தோஷத் தவிப்பு கொதிப்பு
ஆண்: அம்மாடி இப்போது ஆள் இல்லையே
பெண்: காதல் கவிதை பாட கனவே நல்லது..
ஆண்: பகலில் பாடல் பாட பயமாய் உள்ளது..

Chorus: .......
Male: Kadhal kavithai paada kanavae nallathu Pagalil paadal paada payamaai ullathu Santhiththaal oorukkula edhirppu ullaukkul neruppu Santhosath thavippu kodhippu Ammaadi ippothu aal illaiyae
Female: Kadhal kavithai paada.. Kanavae nallathu..
Male: Intha kangalai unthan kangal thottu ponathadi
Thottu ponathum enthan karpum kettu ponathadi
Female: Karpil nee oru raman thaanae kamban sonnapadi
Un kangal pattathum pooththidum antha pattu pona kodi
Male: Unnai poloru penn pillai
Ulagil kandathumillai
Female: Ennai kandathum sollaathae
Kavingar solliya sollai
Male: Pattu selaiyil ottum velaiyil Kindal keli thevaiyillai
Female: Kadhal kavithai paada.. Kanavae nallathu..
Chorus: ........
Female: Unnai kandathum Enniru kannil vetkkam vanthathu vaa Ullae ullathu sollida vanthaal Achcham vathathathu vaa.mheem
Male: Nenjukkul oru sol vanthu Sikkik kondathu vaa Thondaikkul oru mul vanthu Vikkik kondathu vaa
Female: Kattil melae penn endrum
Kappam kattiyathillai
Male: Vattiyum ittu vaangaamal
Aangal vittathumillai
Female: Alli kolvathum killi kolvanthum
Inbam poosiya thollai thollai
Female: Kadhal kavithai paada
Kanavae nallathu
Pagalil paadal paada payamaai ullathu
Santhiththaal oorukkula edhirppu
Ullaukkul neruppu
Santhosath thavippu kodhippu
Male: Ammaadi ippothu aal illaiyae
Female: Kadhal kavithai paada..
Kanavae nallathu..
Male: Pagalil paadal paada
Payamaai ullathu...
ellu vaya pookalaye lyrics audio song download
lyrics of kannana kanne
tamil karaoke download mp3
happy birthday tamil song lyrics in english
devathayai kanden song lyrics
marudhani song lyrics
tamil songs lyrics with karaoke
alli pookalaye song download
tik tok tamil song lyrics
karnan movie songs lyrics
chill bro lyrics tamil
mappillai songs lyrics
kutty pattas tamil full movie
sarpatta movie song lyrics in tamil
mgr padal varigal
tamil gana lyrics
raja raja cholan song lyrics tamil
eeswaran song
kaatu payale karaoke
kadhal valarthen karaoke