Kanavula Usura Song Lyrics

Ninaivo Oru Paravai cover
Movie: Ninaivo Oru Paravai (2019)
Music: S. Thaman
Lyricists: Ridhun
Singers: Naresh Iyer, Shweta Mohan and Hanuman

Added Date: Feb 11, 2022

ஆண்: கனவுல உசுர கனவுல உசுர தொலவுற பேதை நான்தான் நெனவுல அழுக நெருப்புல மெழுக வீசிட்டு போனேன் நான்தான்

ஆண்: நரிகள் துரத்த வழியில் துடிக்க தூரத்தில் தொலைச்சேன் உன்ன நொடிக்கொரு நிறத்த இன்னொரு முகத்த காட்டுது காலம் முன்ன

ஆண்: இந்த வானம் உன்னை காட்டுமா என் வார்த்தை அங்கு கேட்குமா இது இன்று நாளை மாறுமா இல்லை இன்னும் இன்னும் நீளுமா

ஆண்: கடவுள பாக்கனும் பதிலென்ன கேட்கனும் வலிய நான் வாங்கனும் எனக்கு நீ வாழனும்

ஆண்: ஆஆஆஆ...ஆஆஆஆ...

பெண்: உசுருல கனவ உசுருல கனவ வெதச்சிட்டு இருந்தேன் நான்தான் அழுகைய நிழலா அழுகைய நிழலா படைச்சுட்டு போன நீதான்

பெண்: கருவுல கலச்ச கொழந்தைய போல தனியா துடிக்கிறேன் உள்ள முகத்துல சிரிக்கும் அகத்துல வெறுக்கும் உலகத்த புரியவே இல்லா

பெண்: கரை எந்தன் மீது பூசுதே சிறைக்குள்ளே என்னை வீசுதே பல கண்கள் பார்க்க கூசுதே ஏதேதோ சொல்லி ஏசுதே

பெண்: கடவுள பாக்கனும் பதிலென்ன கேட்கனும் எதுக்கு நான் சாகனும் எதிர்த்துதான் போகணும்

Male: Kanavula usura kanavula usura Tholavura paedha naandhaan Nenavula azhuga nerupula mezhuga Veesitu ponen naandhaan.

Male: Narigal thuratha valiyil thudikka Dhoorathil tholachen unna Nodikkoru niratha innoru mugatha Kaattudhu kaalam munna

Male: Indha vaanam unnai kaattuma En vaarthai angu ketkkuma Idhu indru naalai maaruma Illai innum innum neelumaa

Male: Kadavula paakkanum Badhilenna kekkanum Valiya naa vanganum Enakku nee vaazhanum

Male: Aaaaah...aaaaaaah.

Female: Usurula kanava usurula kanava Vedhachittu irundhen naandhaan Azhugaiya nizhala azhugaiya nizhala Padachittu pona needhaan

Female: Karuvula kalacha kozhandhaiya pola Thaniyaa thudikkiren ullaa Mugathula sirikkum agathula verukkum Ulagatha puriyavae illaa

Female: Karai endhan meedhu poosudhae Siraikkullae ennai veesudhae Pala kangal paarkka koosudhae Yedhedho solli yesudhae

Female: Kadavula paakkanum Badhilenna kekkanum Edhuku naa saganum Edhirthu thaan poganum

Male: Aaaaaah.. aaaaaah...

Other Songs From Ninaivo Oru Paravai (2019)

Most Searched Keywords
  • google google song tamil lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • nice lyrics in tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • morrakka mattrakka song lyrics

  • 3 movie songs lyrics tamil

  • alagiya sirukki tamil full movie

  • kalvare song lyrics in tamil

  • unsure soorarai pottru lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • tamil new songs lyrics in english

  • google google tamil song lyrics in english

  • putham pudhu kaalai lyrics in tamil

  • movie songs lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • mgr padal varigal

  • ilaya nila karaoke download

  • maara song tamil

  • kadhal album song lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics