Added Date: Feb 11, 2022
பெண்: யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
பெண்: யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ எந்த பார்வை பட்டு சொந்த உள்ளம் விட்டு எங்கே மயங்கி நின்றாரோ
பெண்: யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ
பெண்: ஆஅ..ஆ.ஹா.. ஹஹா ஹாஹாஹ் ஹஹ்ஹா ஹாஹா ஹா ஓஒ.ஓஒ.ஓஒ... ஹஹோ ஹஹோ ஹ்ஹஓஹோ ஹ்ஹஓஹோ
பெண்: கட்டவிழுந்து கண் மயங்குவாரோ அதில் கை கலந்து காதல் புரிவாரோ கட்டவிழுந்து கண் மயங்குவாரோ அதில் கை கலந்து காதல் புரிவாரோ
பெண்: தொட்டு தொட்டு பேசி மகிழ்வாரோ இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ தொட்டு தொட்டு பேசி மகிழ்வாரோ இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ தூர நின்று ஜாடை புரிவாரோ
பெண்: எந்த பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு எங்கே மயங்கி நின்றாரோ...

பெண்: லாலா...லாலா.. லாலால லாலால லாலால...

பெண்: ஊரறிய மாலை இடுவாரோ இல்லை ஓடிவிட எண்ணமிடுவாரோ ஊரறிய மாலை இடுவாரோ இல்லை ஓடிவிட எண்ணமிடுவாரோ
பெண்: சீர்வரிசை தேடி வருவாரோ இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ சீர்வரிசை தேடி வருவாரோ இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ

பெண்: ஹோ ஹோ ஹோ ஓ ஹோஹோ ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹோ ஹோ ஹோ ஓ ஹோஹோ ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

Female: Yaarukku maappillai yaaro Avar engae pirandhirukkindraaro Ho ho hoo oo ho hooo Ho ho hoo oo ho hooo
Female: Yaarukku maappillai yaaro Avar engae pirandhirukkindraaro Endha paarvai pattu sondha ullam kettu Engae mayangi nindraaro
Female: Yaarukku maappillai yaaro Avar engae pirandhirukkindraaro
Female: Aa. aa. ahha Hahha hahha hahha hahha hahhaa Ooo. ooo. ooo Hhohho hohho hohho hohho ho ho
Female: Kattavizhndhau kann mayanguvaaro Adhil kai kalandhu kaadhal purivaro Kattavizhndhau kann mayanguvaaro Adhil kai kalandhu kaadhal purivaro
Female: Thottu thottu pesi maghizhvaaro Illai dhoora nindru jaadai purivaaro Thottu thottu pesi maghizhvaaro Illai dhoora nindru jaadai purivaaro Dhoora nindru jaadai purivaaro
Female: Endha paarvai pattu sondha ullam kettu Engae mayangi nindraaro...
Female: Yaarukku maappillai yaaro Avar engae pirandhirukkindraaro
Female: Laalaa. laalaa. Laalaala laalaala laalaa.
Female: Aa. aa. ahha Hahha hahha hahha hahha hahhaa Ooo. ooo. ooo Hhohho hohho hohho hohho ho ho
Female: Oorariya maalai iduvaaro Illai odivida ennamiduvaaro Oorariya maalai iduvaaro Illai odivida ennamiduvaaro
Female: Seer varisai thaedi varuvaaro Illai chinnai idai enni varuvaaro Seer varisai thaedi varuvaaro Illai chinnai idai enni varuvaaro Chinnai idai enni varuvaaro
Female: Endha paarvai pattu sondha ullam kettu Engae mayangi nindraaro...
Female: Yaarukku maappillai yaaro Avar engae pirandhirukkindraaro
Female: Ho ho hoo oo hoho Mmm mm mm hmm mmm Ho ho hoo oo hoho Mmm mm mm hmm mmm
lyrics with song in tamil
tamilpaa master
enna maranthen
karaoke lyrics tamil songs
saraswathi padal tamil lyrics
kadhal kavithai lyrics in tamil
azhagu song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
anbe anbe tamil lyrics
paatu paadava karaoke
en kadhal solla lyrics
tamil love song lyrics in english
thoda thoda malarndhadhenna lyrics
orasaadha song lyrics
cuckoo padal
tamil songs karaoke with lyrics for male
nadu kaatil thanimai song lyrics download
siragugal lyrics
old tamil karaoke songs with lyrics
old tamil christian songs lyrics