Ethanai Manikku Song Lyrics

Karisakattu Poove cover
Movie: Karisakattu Poove (2000)
Music: Ilaiyaraja
Lyricists: Kasthuri Raja
Singers: Arunmozhi and Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

பெண்: ஏஹே.. எஹே ஹே... ஏஹே.. எஹே ஹே... எஹ் எஹ் ஹே..எஹ் எஹ் ஹே..

ஆண்: எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி

ஆண்: கொஞ்ச நேரம் உன்ன பார்க்க ரொம்ப நேரமா இந்த ஒத்தையடி பாதையில காத்திருக்கேன்டி கொஞ்ச நேரம் உன்ன பார்க்க ரொம்ப நேரமா இந்த ஒத்தையடி பாதையில காத்திருக்கேன்டி

பெண்: உன்னைபோல பொம்பளைக்கி யசவு இருக்குதா நீ நினைச்சதுமே வாரதுக்கு வழி இருக்குதா உன்னைபோல பொம்பளைக்கி யசவு இருக்குதா நீ நினைச்சதுமே வாரதுக்கு வழி இருக்குதா

பெண்: கொஞ்சம் நேரம் காத்திருக்க கோவிக்கலாமா நீங்க கோவப்பட்டா நாம்ம ஒன்னு சேர முடியுமா கொஞ்சம் நேரம் காத்திருக்க கோவிக்கலாமா நீங்க கோவப்பட்டா நாம்ம ஒன்னு சேர முடியுமா

ஆண்: போடு தன்னானே தானனன்னே தன்னானன்னே தன்னே தன்னானே தன்னன்னே நான்னன்னே
பெண்: தன்னானனே நானனன்னே தன்னானன்னே தன்னே தன்னானே நானனன்னே தன்னானன்னே

ஆண்: புல்லுக்கட்டு தூக்கிகிட்டு போற பொம்பள ஒரு ரெண்டு நாளா என்னை நீ எட்டி பாக்கல ஹ புல்லுக்கட்டு தூக்கிகிட்டு போற பொம்பள ஒரு ரெண்டு நாளா என்னை நீ எட்டி பாக்கல

ஆண்: அட காத்துகிட்டு நிக்கிறேன்டி தென்னம் தோப்புல என்ன கண்டுக்காம போறியே நீ அந்தவாக்குல
பெண்:

பெண்: மல்லுகட்டும் நோக்கத்துல வந்த மாப்புள இப்ப சுத்தி சுத்தி ஆள் இருக்கு இந்த தோப்புல மல்லுகட்டும் நோக்கத்துல வந்த மாப்புள இப்ப சுத்தி சுத்தி ஆள் இருக்கு இந்த தோப்புல

பெண்: வம்பு பண்ண வாரிகளே இந்த சாக்குல உங்க கொம்பு சுத்தும் வேலைக்கெல்லாம் நானு ஆள் இல்ல

ஆண்: போடு தன்னானே நானனன்னே தன்னானன்னே தன்னே தன்னானே தன்னன்னே நான்னன்னே
பெண்: தன்னானனே நானனன்னே தன்னானன்னே தன்னே தன்னானே நானனன்னே தன்னானன்னே ஹே

ஆண்: தெற்குதிக்க கரட்டு பக்கம் இருட்டு கட்டுது அங்க கும்மரிச்சம் போட்டுக்கிட்டு மழையும் கொட்டுது
பெண்: ஹோ ஓ...

ஆண்: ஹே தெற்குதிக்க கரட்டு பக்கம் இருட்டு கட்டுது அங்க கும்மரிச்சம் போட்டுக்கிட்டு மழையும் கொட்டுது

ஆண்: குச்சிக்குள்ள வந்துருடி கொஞ்சம் ஒதுங்கி மழை விட்டுதுமே போயிறலாம் ஊர நெருங்கி
பெண்: ஆசை தோசை
ஆண்: ஆ குச்சிக்குள்ள வந்துருடி கொஞ்சம் ஒதுங்கி மழை விட்டுதுமே போயிறலாம் ஊர நெருங்கி

பெண்: தட்டு வண்டி கட்டிக்கிட்டு போற மாப்புள என்ன ஏத்திக்கொண்டு விட்டுருங்க எங்க வீட்டுல தட்டு வண்டி கட்டிக்கிட்டு போற மாப்புள என்ன ஏத்திக்கொண்டு விட்டுருங்க எங்க வீட்டுல

பெண்: ஒத்தையில போகமாட்டேன் இந்த காட்டுல இனி நம்பிக்கையும் வைக்கமட்டேன் உங்க பேச்சில

ஆண்: எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி கொஞ்ச நேரம் உன்ன பார்க்க ரொம்ப நேரமா இந்த ஒத்தையடி பாதையில காத்திருக்கேன்டி

பெண்: உன்னைபோல பொம்பளைக்கி யசவு இருக்குதா நீங்க நினைச்சதுமே வாரதுக்குவழி இருக்குதா கொஞ்சம் நேரம் காத்திருக்க கோவிக்கலாமா நீங்க கோவப்பட்டா நாம்ம ஒன்னு சேர முடியுமா

ஆண்: ஹேய் தன்னானே நானனன்னே தன்னானனே தன்னே தன்னானே
பெண்: யோவ்
ஆண்: தன்னன்னே நான்னன்னே தன்னானனே நானனன்னே
பெண்: ஆஹா...
ஆண்: தன்னானன்னே தன்னே தன்னானே நானனன்னே தன்னானன்னே
பெண்: ஹஹஹா யோவ் யோவ்வ்வ்

Female: Aaehae..aehae hae.. Aaehae..aehae hae.. Aehh Aehh hae..Aehh Aehh hae..

Male: Eththanai manikku enna vara sonnadi Ippa eththania manikku nee vanthirukkadi Eththanai manikku enna vara sonnadi Ippa eththania manikku nee vanthirukkadi

Male: Konja Naeram unna paarkka Rompa naeramaa Intha oththaiyadi paadhaiyila Kaaththirukendi Konja Naeram unna paarkka Rompa naeramaa Intha oththaiyadi paadhaiyila Kaaththirukendi

Female: Unnai pola pombalaikki yasavu irukkuthaa Nee ninaichchathumae vaarathukku vazhi irukkuthaa Unnai pola pombalaikki yasavu irukkuthaa Nee ninaichchathumae vaarathukku vazhi irukkuthaa

Female: Konja naeram Kaththirukka kovikkalaamaa Neenga kovappatta Naamma onnu saera mudiyumaa Konja naeram Kaththirukka kovikkalaamaa Neenga kovappatta Naamma onnu saera mudiyumaa

Male: Podu thannaanae thananannae Thannaannanae thanae thannaanae Thannannae naannannae
Female: Thannannae naannannae Thannaannanae thanae thannaanae Naannannae thannaannanae

Male: Pullukattu thookkikittu poraa pombala Oru rendu naalaa ennai nee etti paakkala Ha pullukattu thookkikittu poraa pombala Oru rendu naalaa ennai nee etti paakkala

Male: Ada kaaththukittu nikkiraendi Thennam thoppula Enna kanndukkaama poriyae Nee anthavaakkula
Female: Ha

Male: Ada kaaththukittu nikkiraendi Thennam thoppula Enna kanndukkaama poriyae Nee anthavaakkula

Female: Nee mallukattum nokkaththula vantha maappula Ippa suththi suththi aal irukku intha thoppula Nee mallukattum nokkaththula vantha maappula Ippa suththi suththi aal irukku intha thoppula

Female: Vambu panna vaarigalae Intha saakkula unga kombu suththum Vaelaikellam naanu aal illa

Male: Podu thannaanae thananannae Thannaannanae thanae thannaanae Thannannae naannannae
Female: Thannannae naannannae Thannaannanae thanae thannaanae Naannannae thannaannanae hae

Male: Therkkuthikka karattu pakkam Iruttu kattuthu Anga kummmarichcham pottukittu Mazhaiyum kottuthu
Female: Ho oo..

Male: Hae therkkuthikka karattu pakkam Iruttu kattuthu Anga kummmarichcham pottukittu Mazhaiyum kottuthu

Male: Kuchchikulla vanthurudi Konjam odhungi Mazhai vittathumae poyiralaam oora nerungi
Female: Aasai dosai

Male: Aa kuchchikulla vanthurudi Konjam odhungi Mazhai vittathumae poyiralaam oora nerungi

Female: Thattu vandi kattikittu pora maappula Enna yaeththikondu vitturunga enga veettula Thattu vandi kattikittu pora maappula Enna yaeththikondu vitturunga enga veettula

Female: Oththaiyila pogamaattaen Intha kaattula ini nambikkaiyum Vaikkamattaen unga pechila

Male: Eththanai manikku enna vara sonnadi Ippa eththania manikku nee vanthirukkadi Konja Naeram unna paarkka Rompa naeramaa Intha oththaiyadi paadhaiyila Kaaththirukendi

Female: Unnai pola pombalaikki yasavu irukkuthaa Nee ninaichchathumae vaarathukku vazhi irukkuthaa Konja naeram Kaththirukka kovikkalaamaa Neenga kovappatta Naamma onnu saera mudiyumaa

Male: Haei thannaanae thananannae Thannaannanae thanae thannaanae
Female: Yov
Male: Thannannae naannannae Thannannae naannannae
Female: Aahaa..
Male: Thannaannanae thanae thannaanae Naannannae thannaannanae
Female: Hahahaa yov yovvv..

Similiar Songs

Most Searched Keywords
  • baahubali tamil paadal

  • ithuvum kadanthu pogum song lyrics

  • eeswaran song lyrics

  • kayilae aagasam karaoke

  • siruthai songs lyrics

  • paatu paadava

  • kangal neeye song lyrics free download in tamil

  • google google panni parthen song lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • cuckoo lyrics dhee

  • cuckoo cuckoo song lyrics dhee

  • hello kannadasan padal

  • chammak challo meaning in tamil

  • tamil duet karaoke songs with lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • tamil song lyrics video

  • konjum mainakkale karaoke

  • tamil songs with english words

  • nanbiye song lyrics

  • soorarai pottru song lyrics