Added Date: Feb 11, 2022
பெண்: ஓஓ...ஓஒ..ஓஒ ஹோ..ஓ..ஓஒ.. ஹோ..ஹோ..ஓஒ... ஹோ..ஹோ..ஹோ..ஹோ.
பெண்: பார்த்தால் பசி தீரும் பருவத்தில் மெருகேறும் தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்

பெண்: பார்த்தால் பசி தீரும்
பெண்: சிற்றாடை ஆடி வரும் தென்றலுக்குள் ஓடி வரும் சிற்றாடை ஆடி வரும் தென்றலுக்குள் ஓடி வரும்
பெண்: பொற்றாமரை முகமும் பொழுது வந்தால் சிவந்து விடும் பொற்றாமரை முகமும் பொழுது வந்தால் சிவந்து விடும் ஓ...ஓஒ..ஓஓ.ஹோ ஹோ..ஹோ..ஓ...ஓ..ஓஓஹோ

பெண்: பெண்ணோடு சேர்ந்து விட்டால் பேசாத பேச்சு வரும் பெண்ணோடு சேர்ந்து விட்டால் பேசாத பேச்சு வரும் முன்னாலே ஆண்கள் வந்தால் முழு மனதில் நாணம் வரும் முன்னாலே ஆண்கள் வந்தால் முழு மனதில் நாணம் வரும்

பெண்: பொன்னாடை போர்த்தி வரும் புள்ளி மயில் போலிருக்கும் பெண்ணாக பிறந்தவரை பின் தொடர்ந்து உலகம் வரும் ஓ...ஓஒ..ஓஓ.ஹோ ஹோ..ஹோ..ஓ...ஓ..ஓஓஹோ

Female: Oooo.ooo.ooo. Hooo.oo..oooo... Hooo.hooo.ooo.. hoo hoo hoo hooo..
Female: Paarthaal pasi theerum Paruvathil merugerum Thottaalum kai manakkum Thotta idam poo manakkum

Female: Paarthaal pasi theerum
Female: Sittraadai aadi varum Thendralukkul odi varum Sittraadai aadi varum Thendralukkul odi varum
Female: Pottraamarai mugamum Pozhudhu vandhaal sivandhu vidum Pottraamarai mugamum Pozhudhu vandhaal sivandhu vidum Oo.ooo..ooo ho ho Ho ho ooo oo oo oo oo.
Female: Paarthaal pasi theerum Paruvathil merugerum Thottaalum kai manakkum Thotta idam poo manakkum
Female: Paarthaal pasi theerum
Female: Pennodu serndhu vittaal Pesaadha pechu varum Pennodu serndhu vittaal Pesaadha pechu varum Munnaalae aangal vandhaal Muzhu manadhil naanam varum Munnaalae aangal vandhaal Muzhu manadhil naanam varum
Female: Paarthaal pasi theerum Paruvathil merugerum Thottaalum kai manakkum Thotta idam poo manakkum
Female: Paarthaal pasi theerum
Female: Ponnaadai porthi varum Pulli mayil polirukkum Pennaaga pirandhavarai Pin thodarndhu ulagam varum Oo.ooo..ooo ho ho Ho ho ooo oo oo oo oo.
Female: Paarthaal pasi theerum Paruvathil merugerum Thottaalum kai manakkum Thotta idam poo manakkum
Female: Paarthaal pasi theerum
movie songs lyrics in tamil
songs with lyrics tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
only music tamil songs without lyrics
sarpatta lyrics
thullatha manamum thullum padal
cuckoo cuckoo dhee song lyrics
tamil songs without lyrics
tamil2lyrics
kangal neeye song lyrics free download in tamil
kathai poma song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
kai veesum
jai sulthan
lyrics tamil christian songs
soorarai pottru tamil lyrics
amarkalam padal
tik tok tamil song lyrics
thevaram lyrics in tamil with meaning
sri guru paduka stotram lyrics in tamil