Vilambara Idaiveli Song Lyrics

Imaikkaa Nodigal cover
Movie: Imaikkaa Nodigal (2017)
Music: Hiphop Tamizha
Lyricists: Kabilan Vairamuthu
Singers: Christopher Stanley, Sudarshan Ashok,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் தமிழா

ஆண்: ஒளி இல்லா உன் மொழிகள் விடை தேடும் என் விழிகள் இமைக்காத நம் நொடிகள் கடிகார தேன் துளிகள்

ஆண்: அடி வாராரா உன் காதல் நீ சொல்லடி வாராத நடிப்பெல்லாம் வேண்டாமடி மின்னஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பாதடி கண் முன்னே உந்தன் எண்ணம் கூறடி

ஆண்: விளம்பர இடைவெளி மாலையில் உன் திருமுகம் திறக்கின்ற வேளையில் என் நிறமற்ற இதயத்தில் வானவில் அடி என்ன நிலை உந்தன் மனதில்

ஆண்: நான் உனதே அடி நீ எனதா தெரியாமல் நானும் தேய்கிறேன் இல்லை என்றே சொன்னால் இன்றே என் மோக பார்வை மூடுவேன்

பெண்: காதல் பூவை நான் ஏற்று கொண்டால் உன் காத்திருப்பு நிறைவாகுமே காத்திருப்பு அது தீர்ந்து விட்டால் நம் கால் தடங்கள் அவை திசை மாறுமே

பெண்: இவளின் கனவோ உள்ளே ஒளியும் இரவும் பகலும் இதயம் வழியும் வழியும் கனவு இதழை அடையும் எந்த காட்சியில் அது வார்த்தை ஆகிடும்

ஆண்: விளம்பர இடைவெளி மாலையில்
குழு: மாலையில்
ஆண்: உன் திருமுகம் திறக்கின்ற வேளையில்
குழு: வேளையில்
ஆண்: என் நிறமற்ற இதயத்தில் வானவில்
குழு: வானவில்
ஆண்: அடி என்ன நிலை உந்தன் மனதில்
குழு: உந்தன் மனதில்

பெண்: நிலமெல்லாம் உன் தடமே நிலவெல்லாம் உன் படமே நிஜமெல்லாம் உன் நிறமே நினைவெல்லாம் உன் நியாமே ஹே

பெண்: மதுரம் கொஞ்சும் இளைஞன் நீயோ மதமே இல்லா இறைவன் நீயோ வயத்தை கடிக்கும் குழந்தை நீயோ வரம்பு மீறலோ எனை தொடரும் தூறலோ

குழு: நான் உனதே அடி நீ எனதா
ஆண்: தெரியாமல் நானும் தேய்கிறேன்
குழு: இல்லை என்றே சொன்னால் இன்றே
ஆண்: என் மோக பார்வை மூடுவேன்

Music by: Hiphop Tamizha

Male: Oli illaa un mozhigal Vidai thedum en vizhigal Imaikaatha nam nodigal Gedigaara thaen thuligal

Male: Adi vaaraara un kaadhal nee solladi Vaaraatha nadipellam vendamadi Minnanjal kurunseidhi anupaathadi Kan munnae unthan ennam kooradi

Male: Vilambara idaiveli maalaiyil Un thirumugam thirakindra velayil En niramattra idhayathil vaanavil Adi enna nilai unthan manathil

Male: Naan unathae adi nee enathaa Theriyaamal naanum theigiren Illai endrae sonnaal indrae En moga paarvai mooduven

Female: Kaadhal poovai naan yetrukondaal Unn kaathiripu niraivaagumae Kaathiripu athu theernthu vittaal Nam kaal thadangal avai thisai maarumae

Female: Ivalin kanavo ullae oliyum Iravum pagalum idhayam vazhiyum Vazhiyum kanavu idhazhai adaiyum Entha kaatchiyil athu vaarthai aagidum

Male: Vilambara idaiveli maalaiyil
Chorus: Maalaiyil
Male: Un thirumugam thirakindra velayil
Chorus: Velayil
Male: En niramattra idhayathil vaanavil
Chorus: Vaanavil
Male: Adi enna nilai unthan manathil
Chorus: Unthan manathil

Female: Nilamellam un thadamae Nilavellam un padamae Nijamellam un niramae Ninaivellam un nayamae..hey

Female: Mathuram konjum ilaingan neeyo Mathamae illaa iraivan neeyo Vayathai kadikum kuzhanthai neeyo Varambu meeralo Enai thodarum thooralo

Chorus: Naan unathae adi nee enathaa
Male: Theriyaamal naanum theigiren
Chorus: Illai endrae sonnaal indrae
Male: En moga paarvai mooduven

Male: Naan unathae adi nee enathaa Theriyaamalae naanum theigiren Illai endrae sonnaal indrae En moga paarvaiyai naan mooduven

Other Songs From Imaikkaa Nodigal (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • putham pudhu kaalai movie songs lyrics

  • snegithiye songs lyrics

  • tamil hit songs lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • worship songs lyrics tamil

  • thullatha manamum thullum tamil padal

  • kutty pattas movie

  • rummy koodamela koodavechi lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • soorarai pottru song tamil lyrics

  • kutty pattas full movie in tamil

  • google google song lyrics tamil

  • ovvoru pookalume song karaoke

  • tamil karaoke songs with lyrics free download

  • neerparavai padal

  • oru yaagam

  • song lyrics in tamil with images

  • bahubali 2 tamil paadal

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • munbe vaa karaoke for female singers