Oru Azhagaana Song Lyrics

Perazhagan cover
Movie: Perazhagan (2004)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Thamarai
Singers: Suriya, Ganga Sitharasu, Mathangi and Savitha Reddy

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு அழகான பொண்ணிருந்தா அதைவிட ஒரு அழகான பையன் இருந்தான் அவங்க ஒரு நாள் சந்திச்சாங்க
பெண்: என்னது

ஆண்: அவளுக்கு தமிழே வரலடி
பெண்: போடா
ஆண்: ஏ ஓகே ஓகே அவனுக்கு அவள புடுச்சது ஆனா சொல்லல ஏன்னு தெரியல
பெண்: என்ன
ஆண்: ஒண்ணுல்ல
பெண்: சொல்லு

ஆண்: அந்த பொண்ணு பேசுவா பேசுவா பேசிக்ககிட்டே இருப்பா ஆனா அதுதான் அவனுக்கு பிடிச்ச ராகம் அவளுக்கு தூரத்துல இருந்தாலும் தெரியாது பரவா இல்ல

ஆண்: தன்னோட உலகத்தையே அவளோட பெரிய பெரிய கண்ணுல பார்த்தான் அவ கையெழுத்து கிறுக்கல் ஆனா அந்த எழுத்துக்கள் மேல பைத்தியமா இருந்தான்

ஆண்: அவள் நடந்தா கொஞ்சம் கசமுசானு இருக்கும் ஆனா அவ முடி அசையிறத பார்த்தா அந்த காத்துக்கே பொறாமை வரும்
பெண்: ஏய் நிறுத்து 
ஆண்: யூ நோ ப்ரியா
ஆண்: ஹி ஜஸ்ட் லவ்டு எவரிதிங்

ஆண்: அபௌட் ஹெர் அவ முடி அவ நெத்தி அவ கண்ணு அவ மூக்கு அவ கன்னம் அவ உதடு அவ கழுத்து அவ..

பெண்: நனனா நானா நானா னா நானா னா நானா நானா னா நனனா நானா நானா னா நானா னா நானா நானா னா

ஆண்: அவனைப் பத்தின நெறைய விஷயங்கள் அவளுக்கு பிடிக்கல அவன் பேசுற விதம் சுமோக்கிங் தி வே ஹி பிகேவ்ஸ் இப்படி நெறையா கிண்டல் பண்ணியிருக்கான் அழ வச்சிருக்கான் அவன யாருக்கும் பிடிக்கல

ஆண்: ஹி வாஸ் ரியலி பேட் ப்ரியா ஆனா தனியா எப்பவும் தனியா இருந்தான்

ஆண்: அவளுக்கு அவன புடிச்சது ப்ரியா ஐ டோன்ட் நோ ஒய் ப்ரியா ஏன் ப்ரியா நீ ஏன் என்ன என்ன கல்யாணம் பண்ணிக்கோ எப்பவும் உன் கூடவே இருக்கணும்

ஆண்: ஒன்ன காதலிக்கனும் ஒன்ன தொல்ல பண்ணனும் உனக்காக வீட்டுக்கு வரனும் ஒன் மடியில தூங்கனும் இதே மாதிரி எனக்கு ரெண்டு குட்டி ப்ரியா வேணும் ஏய் உன்ன பார்த்துக்கிட்டே எனக்கு வயசாயிரனும்

ஆண்: நான் உன்னோடதான் சாகனும் அப்படி இல்லையினா சாகனும் இங்க இப்போ

பெண்: {நனனா நானா நானா னா நானா னா நானா நானா னா நனனா நானா நானா னா நானா னா நானா நானா னா} (2)

Male: Oru azhagaana Ponnuirunthaa Adhavida oru azhagaana Paiyan irunthaan Avanga oru naal santhichaanga
Female: Ennathu

Male: Avalukku tamilae varaladi
Female: Podaa
Male: Ye ok ok Avanukku avala pudichadhu Aana sollala Yennu theriyala Hahahaha haha
Female: Enna
Male: Onnulla
Female: Sollu

Male: Andha ponnu pesuva pesuva Pesikittae iruppa Aana athu thaan avanukku Pudicha raagam Avalukku thoorathula irunthaalum Theriyathu parava illa

Male: Thannoda ulagathaiyae Avaloda periya periya Kannula paarthaan Ava kai eluthu kirukkal Aana antha ezhuthukkal mela Paithiyama irunthaan

Male: Ava nadantha Konjam kasamusa irukkum Aana ava mudi asaiyuratha paartha Andha kaathukkae poramai varum
Female: Yei niruthu
Male: You know priya

Male: He just loved everything About her Ava mudi Ava neththi Ava kannu Ava mookku Ava kannam Ava udhadu Ava kaluthu Ava ....

Female: Naa naa naa naaaa Naa naa naa naaa naa Nana na naa naa nana naa naa naa Naa naa naa naa naa naa naaa.

Male: Avana pathina Neriya vishyangal Avalukku pudikkala Avan pesura vidham Avan smoking The way he behaves Ippadi neriya Neriya kindal pannirukkaan Azha vechirukkaan Avana yaarkkum pidikkala He was really bad priya Aana thaniya Eppavum thaniyaa irunthaan

Male: Avalukku avana Pudichuthu priya I dont know y Oi priya en priya Nee yen enna Enna kalyanam pannikkoo

Male: Eppaiyum un Koodayae irukanum Unna kaadhalikkanum Unna tholla pannanum Unakaaga veetukku varanum Un madiyila thoonganum Idhae maadhiri enakku Rendu kutti priya venum Yei unna paarthukittae Enakku vayasaairanum Naan unnoda thaan saaganum Appadi illana Saaganum inga ippo

Female: Nanana naa naa naa naa Naa naa naaaa Nana na naa naa nana naa naa naa Nana naa naa naa naa Naa naa naa naa naa naa naaa. Naa naa naa naa naa

Other Songs From Perazhagan (2004)

Most Searched Keywords
  • vaalibangal odum whatsapp status

  • asku maaro karaoke

  • tamil old songs lyrics in english

  • asuran song lyrics in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • isaivarigal movie download

  • best tamil song lyrics for whatsapp status download

  • 90s tamil songs lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • sirikkadhey song lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • thalapathy song lyrics in tamil

  • kalvare song lyrics in tamil

  • lyrics video tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • tamil songs karaoke with lyrics for male

  • asuran song lyrics in tamil download

  • sarpatta movie song lyrics

  • best love song lyrics in tamil

Recommended Music Directors