Velaayi Veeraayi Song Lyrics

Lakshmi  cover
Movie: Lakshmi (1979)
Music: Ilayaraja
Lyricists: Aalangudi Somu
Singers: S. Janaki and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஹேய்..

குழு: தந்தானா தந்தானா தான தந்ததானானா தந்ததானானா தானானா நானானா தந்ததானானா

பெண்: வேலாயி வீராயி வெட்கம் என்ன பூவாயி வந்து நில்லு ராமாயி ஊரெல்லாம் கொண்டாட்டம் ஓடி வாங்கடி மயிலாட்டம்

குழு: வேலாயி வீராயி வெட்கம் என்ன பூவாயி பூவாயி

பெண்: முத்துப் போல
குழு: பந்தல்
பெண்: கட்ட வேண்டும்
குழு: தங்க
பெண்: வண்ணக் கோலம் வீதியெல்லாம் போட வேண்டும் மாவிலை தோரணம் ஆட வேண்டும்

பெண்
குழு: முத்துப் போல ஆண்
குழு: பந்தல் பெண்
குழு: கட்ட வேண்டும் ஆண்
குழு: தங்க பெண்
குழு: வண்ணக் கோலம் வீதியெல்லாம் போட வேண்டும்
குழு: மாவிலை தோரணம் ஆட வேண்டும்

பெண்: மஞ்சள் ஆலாத்தி தட்டு ஏந்த வேண்டும் பெண்
குழு: கட்டில் வாராது ராகம் பாட வேண்டும்

பெண்: ராமரு வாற நேரம் ஹோய்..

குழு: வேலாயி வீராயி வெட்கம் என்ன பூவாயி பூவாயி..

பெண்: அல்லிக் கூட்டம் பெண்
குழு: இவ
பெண்: கன்னம் தோற்றம் பெண்
குழு: இடை
பெண்: அசைந்தாடி நடந்தாலே சதிராட்டம் மாப்பிள்ளைக்கு இவ கன்னம் கொடுப்பா

ஆண்
குழு: அல்லிக் கூட்டம் பெண்
குழு: இவ ஆண்
குழு: கன்னம் தோற்றம் பெண்
குழு: இடை ஆண்
குழு: அசைந்தாடி நடந்தாலே சதிராட்டம் பெண்
குழு: மாப்பிள்ளைக்கு இவ கன்னம் கொடுப்பா

பெண்: புது மாப்பிள்ளை வந்தா கண்ண கொடுப்பா

பெண்
குழு: அந்த மயக்கத்திலே அவர்க்கே என்ன கொடுப்பா வெட்கத்தை பாருங்கடி ஹோய்

குழு: வேலாயி வீராயி வெட்கம் என்ன பூவாயி பூவாயி

ஆண்
குழு: தந்தன தந்தன தந்தன தானா பெண்
குழு: தந்தன தந்தன தந்தன தானா

ஆண்
குழு: தந்தன தந்தன தந்தன தானா பெண்
குழு: தந்தன தந்தன தந்தன தானா ஆண்
குழு: தந்தன தந்தன தானா

பெண்: ஆத்தாடி பெண்
குழு: இவ
பெண்: பூத்தாடி பெண்
குழு: மல்லி
பெண்: ஆத்தோரம் மச்சானை பார்த்தாடி ஆசையில் என்னென்ன படிச்சானோ

பெண்
குழு: ஆத்தாடி ஆண்
குழு: இவ பெண்
குழு: பூத்தாடி ஆண்
குழு: மல்லி பெண்
குழு: ஆத்தோரம் மச்சானை பார்த்தாடி ஆசையில் என்னென்ன படிச்சானோ

பெண்: அவன் அணைச்சானோ இவ துடிச்சாளோ இல்லை அறியாம இவள் நடிச்சாளோ பெண்
குழு: வெட்கத்தை பாருங்கடி ஹோய்

பெண்: வேலாயி வீராயி வெட்கம் என்ன பூவாயி வந்து நில்லு ராமாயி ஊரெல்லாம் கொண்டாட்டம் ஓடி வாங்கடி மயிலாட்டம்

குழு: வேலாயி வீராயி வெட்கம் என்ன பூவாயி பூவாயி

ஆண்
குழு: தந்தானா தந்தானா தான தந்ததானானா தந்ததானானா தானானா நானானா தந்ததானானா தந்தானா தந்தானா தான தந்ததானானா தந்ததானானா

Chorus: Haei.

Chorus: Thandhaanaa thandhaanaa Thaana thandhanthaanaanaa thandhanthaanaanaa Thaanaanaa naanaanaa thandhanthaanaanaa

Female: Velaayi veeraayi Vetkam yenna poovaayi Vandhu nillu raamaayi Oorellaam kondaattam Odi vaangadi mayilaattam

Chorus: Velaayi veeraayi Vetkam yenna poovaayi poovaayi

Female: Muthu pola
Chorus: Pandhal
Female: Katta venum
Chorus: Thanga
Female: Vanna kolam veedhiyellaam Poda venum Maavilai thoranam aada venum

Female
Chorus: Muthu pola Male
Chorus: Pandhal Female
Chorus: Katta venum Male
Chorus: Thanga Female
Chorus: Vanna kolam veedhiyellaam Poda venum
Chorus: Maavilai thoranam aada venum

Female: Manjal aalaathi thattu Yendha venum Female
Chorus: Kattil vaaraadhu Raagam paada venum

Female: Raamaru vaara neram hoi

Chorus: Velaayi veeraayi Vetkam enna poovaayi poovaayi

Female: Alli koottam Female
Chorus: Iva
Female: Kannam thotram Female
Chorus: Idai
Female: Asaindhaadi nadandhaalae Sadhiraattam Maappillaikku iva kanna koduppaa

Male
Chorus: Alli koottam Female
Chorus: Iva Male
Chorus: Kannam thotram Female
Chorus: Idai Male
Chorus: Asaindhaadi nadandhaalae Sadhiraattam Female
Chorus: Maappillaikku iva kanna koduppaa

Female: Pudhu maappillai vandhaa Kanna koduppaa

Female
Chorus: Andha mayakkathilae Avarkkae enna koduppaa Vetkatha paarungadi hoi

Chorus: Velaayi veeraayi Vetkam enna poovaayi poovaayi

Male
Chorus: Thandhana thandhana Thandhana thannaa Female
Chorus: Thandhana thandhana Thandhana thannaa

Male
Chorus: Thandhana thandhana Thandhana thannaa Female
Chorus: Thandhana thandhana Thandhana thannaa Male
Chorus: Thandhana thandhana thaanaa

Female: Aathaadi Female
Chorus: Iva
Female: Poothaadi Female
Chorus: Malli
Female: Aathoram machaana paarthaadi Aasaiyil ennenna padichaano

Female
Chorus: Aathaadi Male
Chorus: Iva Female
Chorus: Poothaadi Male
Chorus: Malli Female
Chorus: Aathoram machaana paarthaadi Aasaiyil ennenna padichaano

Female: Avan anaichaano iva thudichaalo Illa ariyaama iva nadichaalo Female
Chorus: Vetkatha paarungadi hoi

Female: Velaayi veeraayi Vetkam yenna poovaayi Vandhu nillu raamaayi Oorellaam kondaattam Odi vaangadi mayilaattam

Chorus: Velaayi veeraayi Vetkam yenna poovaayi poovaayi

Male
Chorus: Thandhaanaa thandhaanaa Thaana thandhanthaanaanaa thandhanthaanaanaa Thaanaanaa naanaanaa thandhanthaanaanaa Thandhaanaa thandhaanaa Thaana thandhanthaanaanaa thaanaanaa

Other Songs From Lakshmi (1979)

Similiar Songs

Most Searched Keywords
  • bujjisong lyrics

  • christian padal padal

  • cuckoo cuckoo dhee song lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • tamil lyrics song download

  • arariro song lyrics in tamil

  • oru manam whatsapp status download

  • google goole song lyrics in tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • lyrics of google google song from thuppakki

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • mgr padal varigal

  • maruvarthai song lyrics

  • oru yaagam

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • kutty pattas movie

  • saivam azhagu karaoke with lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • verithanam song lyrics