Osthi Maamey Song Lyrics

Osthe cover
Movie: Osthe (2011)
Music: S. Thaman
Lyricists: Vaali
Singers: Baba Sehgal, Rahul Nambiar,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எஸ். தமன்

ஆண்: தமிழ் நாட்டு காப்பு தான் தரணி எல்லாம் டாப் தான் ஒஸ்தி துப்பாக்கியில் தோட்டாதான் நா எடுத்து போட்டா தான் ஒஸ்தி

ஆண்: அந்த பாலிவுட் இந்த கோலிவுட் கானா ராபின்ஹூட் நான் தானடா மாமே

ஆண்: எடுப்பேன் ராப்பெர் கிட்ட கொடுப்பேன் லேபர் கிட்ட எதுக்கும் துணிஞ்ச கட்ட நான்தான டா

குழு: ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே

ஆண்: பாத்ததுண்டா ஜாக்கி ஜானின் போலீஸ் ஸ்டோரி பாத்திருந்தா சொல்லும் அது நம்ம செய்தி

ஆண்: கொல்ல பணம் அள்ளி வாரான் மொள்ளமாரி கொண்டு வந்து சேர்க்க போறான் குப்பம் சேரி

ஆண்: யாரும் தப்பு தண்டா பண்ண கண்டா ஆபத்தானவன் உடம்பு அப்புறமா உப்பு கண்டம் தான் எலும்பு கண்ணா பின்னா கண்டம் துண்டம் தான்

ஆண்: நான் தான் இன்ஸ்பெக்ட்டரு தெரியும் என் கவுண்டர் அதிலும் ஆல் ரௌண்டரு எந்நாளும் தான் மாமே

ஆண்: எடுப்பேன் ரெவொல்வேறு பிடிப்பேன் டுபாகூரு அறுப்பேன் டங்கு வாரு அட்றா நான் தான்

ஆண்: தமிழ் நாட்டு காப்பு தான் தரணி எல்லாம் டாப் தான் ஒஸ்தி

ஆண்: அட அண்ணாத்த ஆடுறாரு ஒத்திக்கோ ஒத்திக்கோ அட சக்க போடு போடுவாரு ஒத்துக்கோ ஒத்துக்கோ அட அண்ணாத்த ஆடுறாரு பாத்துக்கோ பாத்துக்கோ

குழு: டெரர்ன்னு வந்து நின்னா டெரர் இவன் தோழர்ன்னு வந்து நின்னா தோழர் இவன்

ஆண்: உன்ன போல உன்ன காட்டும் மிரர் இவன் என்ன போல இன்னொரு தன் இங்க எவன்

குழு: ஆனா கல் எறிஞ்சா துண்டாகாதா கண்ணாடி தான் எனக்கு என்றும் இல்ல அச்சம் கிச்சம் தான் இருக்கு எண்டுடைய மச்சம் மச்சம் தான்

ஆண்: ஊரே எச்சரிக்கும் எம் பெயர் உச்சரிக்கும் உதடு தீ பிடிக்கும் குப்புனு தான் மாமே

ஆண்: ரவுடி ஊரில் உண்டு போலீஸ் ஊரில் உண்டு ரவுடி போலீஸ் உண்டா நான்தான் அது

குழு: ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே

Music by: S. Thaman

Male: Tamil naatu cop dhaan Darani elam top dhaan.. osthee Thupakiyil thottadhaan Naa eduthu potta dhaan.. osthee

Male: Antha bollywood Intha kollywood Kaana robinhood Naanthana da maamae

Male: Edupen robber kitta Kodupen labour kitta Ethukum thuninja katta Naanthana da osthee maamae

Chorus: Osthi maamae. osthi maamae Osthi maamae. osthi maamae Osthi maamae. osthi maamae Osthi maamae

Male: Tamil naatu cop dhaan Darani elam top dhaan.. osthee Thupakiyil thottadhaan Naa eduthu potta dhaan.. osthee

Male: Paartha thunda jackie chanin Police story Paarthirundha sollum adhu Namma seidhi

Chorus: Kolla panam alli varan mollamaari Konduvanthu serka poran kuppam- seri Yaarum thappu thanda Panna kanda opathaavan Udambu appurama uppu kandanthaan Elumbu kanna pinna kandam thundam dhaan

Male: Naan thaan inspector-u Theriyum encounter-u Yethilum all rounder-u Ennalum dhaan maamae

Male: Edupen revolver-u Pudipen dubakuru Arupen danguvaru Arnold naan dhaan

Chorus: Osthi maamae. osthi maamae Osthi maamae. osthi maamae Osthi maamae. osthi maamae Osthi maamae

Male: Tamil naatu cop dhaan Darani elam top dhaan.. osthee

Male: Ada annatha dhaan aaduraaru
Chorus: Othiko othiko
Male: Ada sakka podu poduvaaru
Chorus: Othuko othuko
Male: Ada annatha dhaan aaduraaru
Chorus: Paathuko paathuko

Male: Terror-u nu vanthu ninna Terrror ivan Thozhar-u nu vanthu ninna Thozhar ivan Unaa pola una kaatum mirror ivan Enna pola innoruthan ingae evan

Chorus: Anaa kallerinja Thundaagathu kannadi dhaan Ennaku endrum illa Acham micham dhaan Iruku ennudaya Macham ucham dan

Male: Ooru echarikum Enpeyar ucharikum Udhadu theepidikum Koopunudhaan maamae

Male: Rowdi ooril undu.. Police ooril undu Rowdi police undaa Nnaandhaan adhu

Chorus: Osthi maamae. osthi maamae Osthi maamae. osthi maamae Osthi maamae. osthi maamae Osthi maamae

Other Songs From Osthe (2011)

Unnale Unnale Song Lyrics
Movie: Osthe
Lyricist: Yugabharathi
Music Director: S. Thaman
Neduvaali Song Lyrics
Movie: Osthe
Lyricist: Yugabharathi
Music Director: S. Thaman
Kalasala Kalasala Song Lyrics
Movie: Osthe
Lyricist: Vaali
Music Director: S. Thaman

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • cuckoo padal

  • enjoy en jaami cuckoo

  • isha yoga songs lyrics in tamil

  • album song lyrics in tamil

  • tamil christmas songs lyrics pdf

  • movie songs lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • tamil karaoke video songs with lyrics free download

  • nanbiye song lyrics

  • bigil song lyrics

  • tamil songs with english words

  • love lyrics tamil

  • sundari kannal karaoke

  • kayilae aagasam karaoke

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • kadhal song lyrics

  • karnan lyrics tamil

  • kutty pattas full movie in tamil