Vaadi Vaadi Cute Pondatti Song Lyrics

Osthe cover
Movie: Osthe (2011)
Music: S. Thaman
Lyricists: Silambarasan
Singers: Silambarasan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏ. வாடி வாடி வாடி வாடி கியூட் பொண்டாட்டி. நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி. அடி.. வாடி வாடி வாடி வாடி ஹாட் பொண்டாட்டி. நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி.

ஆண்: பொண்டாட்டி அடி நீதானே என் ஸ்வீட்டி ஐ லவ் யு டில் யு ஆர் எ பாட்டி.. தேவையில்லை வைப்பாட்டி..

ஆண்: நல்ல கணவனா நான் இருப்பேன்.. ஒரு உத்தமனா நான் நடப்பேன்.. உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்.. உன் கஷ்டத்த நான் குறைப்பேன். உன் கண் கலங்க விட மாட்டேன்.

ஆண்: பொண்டாட்டி.பொண்டாட்டி

ஆண்: காபி கொடுத்து காலையில நானே உன்னை எழுப்பி விடுவேன்.. சமைக்க தெரியலனா நானே சமையல் செஞ்சு உனக்கு ஊட்டி விடுவேன்..

ஆண்: உன்னை நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன். என்னை நீ சந்தேகப்பட மாதிரி நடக்க மாட்டேன்.

ஆண்: உன் உயிரா நான் இருப்பேன்.. என் உயிரா உன்னை நினைப்பேன். என் நெஞ்சில உன்னை சுமப்பேன். உன்னை டயிலி நானும் ரசிப்பேன்.. உன் நிழல போல நான் இருப்பேன்.

ஆண்: ஏ. வாடி வாடி வாடி வாடி கியூட் பொண்டாட்டி. நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி. அடி.. வாடி வாடி வாடி வாடி ஹாட் பொண்டாட்டி. நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி.டி டி

ஆண்: என் பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி வேணாம் வெப்பாட்டி வெப்பாட்டி வெப்பாட்டி வெப்பாட்டி பொண்டாட்டி......

ஆண்: ஹே உனக்கு முன்னாடி சத்தியமா என் உசுரு என்னை விடாது. ஏன்னா நான் போயிட்டா உன்னை யாரும் விதவையா பாக்க கூடாது.

ஆண்: என்னை விட்டா உன்ன எவண்டி பாத்துப்பான். நல்ல பாத்துப்பேன் சொல்லி பொய்யா நடிப்பான்.

ஆண்: ஒரு தகப்பன் போல இருப்பேன்.. ஒரு தாய போலவும் இருப்பேன். உன் நண்பன் போல நடப்பேன்.. அந்த கடவுள் போல காப்பேன். உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்..

ஆண்: என் பொண்டாட்டி பொண்டாட்டி ஐ லவ் யு டில் யு ஆர் எ பாட்டி.. என் பொண்டாட்டி பொண்டாட்டி தேவையில்லை வைப்பாட்டி.. ஐ லவ் யு டி மை பொண்டாட்டி....

Male: Hey vaadi vaadi vaadi vaadi cute pondati Naa thaanga maten thoonga maten nee illaati Adi vaadi vaadi vaadi vaadi hot pondati Naa thaanga maten thoonga maten nee illaati

Male: { Pondati adi nee thaanae en sweety I love u till you are a paati thevai illa vapaati } (2)

Male: Nalla kanavana naan irupen Oru uthamana naan nadapen Un thollai ellam porupen Un kashtatha naan koraipen Un kankalanga vidamaten

Male: Hey vaadi vaadi vaadi vaadi cute pondati Naa thaanga maten thoonga maten nee illaati Adi vaadi vaadi vaadi vaadi hot pondati Naa thaanga maten thoonga maten nee illaati

Male: Pondati Pondati

Male: Coffee koduthu kalaiyila naanae unna ezhupi viduven Samaika theriyalana naanae samayal senju unnaku ooti viduven Unna naan ennaikumae santhega pada maten Enna neeyum santhega padum maathiri nadaka maten

Male: Un uyira naan irupen en uyira unna nenapen En nenjula unna somapen Unna daily naanum rasipen Un nizhala polae naan irupen

Male: Hey vaadi vaadi vaadi vaadi cute pondati Naa thaanga maten thoonga maten nee illaati Adi vaadi adi vaadi en hot pondati Naa thaanga maten thoonga maten nee illaati ti ti

Male: En pondati pondati pondati pondati Venam vapaati vapaati vapaati vapaati Pondati

Male: Hey hey hey unaku munnadi sathiyama en usuru enna vidaathu Yenna naan poita unna yaarum vithavaya paaka koodathu Enna vita unna evandi paathupaan Nalla pathupenu solli poiya nadipaan

Male: Oru thagapan polae irupen Oru thaaya polavum irupen Un nanban polae nadapen Antha kadavul polae kaapen Un kozhanthaiyaavum naan porapen

Male: Hey vaadi vaadi vaadi vaadi cute pondati Naa thaanga maten thoonga maten nee illaati Adi vaadi adi vaadi en hot pondati Naa thaanga maten thoonga maten nee illaati ti ti

Male: En pondati pondati I love you till you are a paati En pondati pondati Ennaku theva illa vapaati I love you de my pondati

Other Songs From Osthe (2011)

Osthi Maamey Song Lyrics
Movie: Osthe
Lyricist: Vaali
Music Director: S. Thaman
Unnale Unnale Song Lyrics
Movie: Osthe
Lyricist: Yugabharathi
Music Director: S. Thaman
Neduvaali Song Lyrics
Movie: Osthe
Lyricist: Yugabharathi
Music Director: S. Thaman
Kalasala Kalasala Song Lyrics
Movie: Osthe
Lyricist: Vaali
Music Director: S. Thaman
Most Searched Keywords
  • ka pae ranasingam lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • tamil christian songs lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • new tamil songs lyrics

  • tamil songs with lyrics in tamil

  • theriyatha thendral full movie

  • enna maranthen

  • malare mounama karaoke with lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • thalapathi song in tamil

  • tamil song lyrics download

  • ore oru vaanam

  • yellow vaya pookalaye

  • 3 movie song lyrics in tamil

  • tamil lyrics video song

  • cuckoo padal

  • poove sempoove karaoke

  • find tamil song by partial lyrics