Added Date: Feb 11, 2022
பெண்: பிள்ளை மனம் வெள்ளை மனம் உள்ளத்திலே உன் அன்பு சீதனம்
பெண்: பிள்ளை மனம்
பெண்: லலல் லலலா
பெண்: வெள்ளை மனம்
பெண்: லலல் லலலா
பெண்: உள்ளத்திலே
பெண்: லலல் லலலா
பெண்: உன் அன்பு சீதனம்
ஆண்: என்னை என் நெஞ்சம் அறியும் எதை நான் இனிச் சொல்ல முடியும் இதயம் இரண்டாக இல்லை.. இருந்தால் ஏன் இந்த தொல்லை..
பெண்: பிள்ளை மனம் வெள்ளை மனம் உள்ளத்திலே உன் அன்பு சீதனம்
பெண்: கரைகளைத் தேடும் கடலலை பார்த்தேன் அலைகளில் தோன்றும் இன்னிசை கேட்டேன் கரைகளைத் தேடும் கடலலை பார்த்தேன் அலைகளில் தோன்றும் இன்னிசை கேட்டேன்
ஆண்: வார்த்தையெல்லாம் வாழ்க்கை அல்ல உன் முகம் பார்த்தே நான் வாழ்வேன்..
பெண்: {பிள்ளை மனம்
பெண்: லலல் லலலா
பெண்: வெள்ளை மனம்
பெண்: லலல் லலலா
பெண்: உள்ளத்திலே
பெண்: லலல் லலலா
பெண்: உன் அன்பு சீதனம்} (2)
ஆண்: பொன்மணி வீணை புழுதியில் இங்கே என் மனம் தன்னில் நிம்மதி எங்கே பொன்மணி வீணை புழுதியில் இங்கே என் மனம் தன்னில் நிம்மதி எங்கே
பெண்: கண்ணில் இமை என்ன சுமை உன் முகம் பார்த்தே நான் வாழ்வேன்...

பெண்: .......

Female: Pillai manam vellai manam Ullaththilae un anbu seedhanam
Female: Pillai manam
Female: Lalal lalalaa
Female: Vellai manam
Female: Lalal lalalaa
Female: Ullaththilae
Female: Lalal lalalaa
Female: Un anbu seedhanam
Male: Ennai en nenjam ariyum Edhai naan ini solla mudiyum Idhayam irandaaga illai Irunthaal yaen intha thollai
Female: Pillai manam vellai manam Ullaththilae un anbu seedhanam
Female: Karaigalai thedum kadalalai paarthaen Alaikalil thondrum innisai kaetten Karaigalai thedum kadalalai paarthaen Alaikalil thondrum innisai kaetten
Male: Vaarththai ellam vaazhkkai alla Un mugam paarththae naan vaazhvaen
Female: {Pillai manam
Female: Lalal lalalaa
Female: Vellai manam
Female: Lalal lalalaa
Female: Ullaththilae
Female: Lalal lalalaa
Female: Un anbu seedhanam} (2)
Male: Ponmani veenai puzhuthiyil ingae En manam thannil nimmathi engae Ponmani veenai puzhuthiyil ingae En manam thannil nimmathi engae
Female: Kannil imai enna sumai Un mugam paarththae naan vaazhvaen
Female: Pillai manam
Female: Lalal lalalaa
Female: Vellai manam
Female: Lalal lalalaa
Female: Ullaththilae
Female: Lalal lalalaa
Female: Un anbu seedhanam
Male: Ennai en nenjam ariyum Edhai naan ini solla mudiyum Idhayam irandaaga illai Irunthaal yaen intha thollai
Female: Pillai manam vellai manam Ullaththilae un anbu seedhanam
Female: ......
raja raja cholan lyrics in tamil
mangalyam song lyrics
you are my darling tamil song
amarkalam padal
google google vijay song lyrics
tamil movie karaoke songs with lyrics
tamil christian songs karaoke with lyrics
tamil karaoke songs with lyrics download
sarpatta parambarai song lyrics tamil
tamil song writing
soundarya lahari lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
tholgal
tamil song search by lyrics
unna nenachu song lyrics
soorarai pottru movie song lyrics
aalapol velapol karaoke
master song lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
master song lyrics in tamil free download