Enga Pora Song Lyrics

Madha Yaanai Kootam cover
Movie: Madha Yaanai Kootam (2013)
Music: N. R. Raghunanthan
Lyricists: Ekadasi
Singers: Thanjai Selvi

Added Date: Feb 11, 2022

பெண்: எங்க போற மகனே நீ எங்க போற மகனே ஊர விட்டு போற தாய் வேர விட்டு போற சண்டாள கணமே விட்டு போறாது உன் இனமே இருக்குது எட்டு திசை நீ போறது எந்த திசை

பெண்: சிரிப்பை மறந்தாய் சின்னதாக இறந்தாய் உனக்கு மருந்தாய் இருக்கிறாள் ஒரு தாய் குத்தி வச்ச அரிசி தான் உலையில கிடக்குது பெத்து போட்ட வயிறுதான் பத்தி கிட்டு எரியுது

பெண்: வெத்தல கொடி ஒன்னு நெருப்புல படர்ந்திரிச்சி பெத்தவளின் மடி பிரியும் பெருந்துயர் நடந்திரிச்சே சோறு ஊட்டும் சொந்தம் பந்தம் சூழ்ச்சியாக பேசிரிச்சே வேர் அறுக்க சாதி சனம் வெட்டருவா வீசிரிச்சே

பெண்: என்ன இது கணக்கு இடி மட்டும் உனக்கு சாதிசனம் எதுக்கு சாமியும் தான் எதுக்கு வெயிலை சொமந்து வித்து கிட்டு போறதெங்கே இருட்ட பாய்போல் சுருட்டி கிட்டு போவதெங்கே

பெண்: வழித்துணை இல்லாம வனவாசம் போவது போல் கரை இல்லா நதியாட்டம் கந்தா நீயும் போறதெங்கே

பெண்: கல் விழுந்த குளம் போல கலங்கிருச்சே உன் பொழப்பு பூ விழுந்த கண்ண போல போயிருச்சே உன் பொழப்பு

பெண்: நெஞ்சுக்குழி ஓரம் பச்ச குத்தி போனேன் பச்சைக்கிளி ஒன்னு காத்துகிட்டு கிடக்கு செல்லமே செடியே செங்காட்டு சித்திரமே முல்லையே கொடியா உப்பரத்து வழி நீயே

Female: Enga pora maganae Nee enga poramaganae Oora vittu pora Thaai vera vittu pora Sandaala ganamae Vittu poraadhu un inamae Irukudhu ettu dhesai Nee poradhu endha dhesa

Female: Sirippai marandhaai Chinnadhaaga irandhaai Unaku marundhaai Irukiraal oru thaai Kuthi vacha arisi thaan Ulayila kidakudhu Pethu potta vairuthaan Pathikittu eriyudhu .

Female: Enga pora maganae Nee enga poramaganae Oora vittu pora Thaai vera vittu pora Sandaala ganamae Vittu poraadhu un inamae Irukudhu ettu dhesai Nee poradhu endha dhesa

Female: Vethalla kodi onnu Nerupula padarndhirichi Pethavalin madi piriyum Perundhuyar nadandirichae Soru ootum sondham bandham Soolchiyaaga pesirichae Ver arukka saadhi sanam Vettaruvaa veesirichae

Female: Enna idhu kanakku Idi mattum unakku Saadhisanam edhuku Saamiyum dhaan edhukku Veyila somandhu Viththukittu poradhengae Iruta paaipol Suritikittu povadhengae .

Female: Enga pora maganae Nee enga poramaganae Oora vittu pora Thaai vera vittu pora Sandaala ganamae Vittu poraadhu un inamae Irukudhu ettu dhesai Nee poradhu endha dhesa

Female: Valithunai illaama Vanavaasam povadhu pol Karai illaa nadhiyaatam Kandhaa neeyum poradhengae.

Female: Kal vilundha kulam pola kalangiruchae un polappu Poo vilundha kanna pola Poyirichae un polappu

Female: Nenjukuzhi oram Pacha kuthi ponen Pachakili onnu Kathukittu kidakku Chellamae. chediyae Chengaattu chiththiramae Mullayae. kodiya Upparathu vazhi neeyae

Female: Enga pora maganae Nee enga poramaganae Oora vittu pora Thaai vera vittu pora Sandaala ganamae Vittu poraadhu un inamae Irukudhu ettu dhesai Nee poradhu endha dhesa

Other Songs From Madha Yaanai Kootam (2013)

Most Searched Keywords
  • morattu single song lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • jesus song tamil lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • 3 movie song lyrics in tamil

  • master movie songs lyrics in tamil

  • thamirabarani song lyrics

  • yesu tamil

  • online tamil karaoke songs with lyrics

  • vinayagar songs tamil lyrics

  • neeye oli sarpatta lyrics

  • chinna chinna aasai karaoke download

  • soorarai pottru movie song lyrics

  • kinemaster lyrics download tamil

  • google google song lyrics tamil

  • chellama song lyrics

  • master song lyrics in tamil free download