Added Date: Feb 11, 2022
பெண்: நீயா என்னை பார்த்தவன் தோளில் சேர்த்தவன் நீயா...நீயா.. நீயா என்னை பார்த்தவன் தோளில் சேர்த்தவன்
பெண்: ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை மீசைக் கொண்ட பெண் பிள்ளை.. ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை மீசைக் கொண்ட பெண் பிள்ளை..
பெண்: நீயா...நீயா.. நீயா என்னை பார்த்தவன் தோளில் சேர்த்தவன்
பெண்: முகவரியோ தெரியவில்லை முகத்தை மட்டும் தேடினேன் முகவரியோ தெரியவில்லை முகத்தை மட்டும் தேடினேன்
பெண்: நாடி செய்த பாவம் இல்லை பாதம் தாங்கும் ஈர முல்லை என்றாலும் என் கற்பில் நஷ்டம் இல்லை

பெண்: ஆண்களுக்கு அவஸ்தை இல்லை பெண்களுக்கே சுமைகளோ ஆண்களுக்கு அவஸ்தை இல்லை பெண்களுக்கே சுமைகளோ
பெண்: இந்த வாழ்க்கை என்ன நீதி சீதை கூட இந்த ஜாதி யாரென்று நான் கண்டால் மாறும் சேதி

பெண்: நீயா...நீயா.. நீயா என்னை பார்த்தவன் தோளில் சேர்த்தவன்..

Female: Neeyaa ennai paarththavan Tholil saerththavan Neeyaa...neeyaa.. Neeyaa ennai paarththavan Tholil saerththavan
Female: Aandaan aanaal aanmai illai Meesai konda pen pillai Aandaan aanaal aanmai illai Meesai konda pen pillai
Female: Neeyaa...neeyaa.. Neeyaa ennai paarththavan Tholil saerththavan
Female: Mugavariyo theriyavillai Mugaththai mattum thaedinaen Mugavariyo theriyavillai Mugaththai mattum thaedinaen
Female: Naadi seitha paavam illai Paadham thaangum eera mullai Endraalum en karpil nashtam illai
Female: Neeyaa...neeyaa.. Neeyaa ennai paarththavan Tholil saerththavan
Female: Aangalukku avashththai illai Pengalukkae sumaikalo Aangalukku avashththai illai Pengalukkae sumaikalo
Female: Intha vaazhkkai enna needhi Seedhai kooda intha jaathi Yaarendru naan kandaal maarum saedhi
Female: Neeyaa...neeyaa.. Neeyaa ennai paarththavan Tholil saerththavan
Female: Aandaan aanaal aanmai illai Meesai konda pen pillai Aandaan aanaal aanmai illai Meesai konda pen pillai
Female: Neeyaa...neeyaa.. Neeyaa ennai paarththavan Tholil saerththavan
lyrics with song in tamil
amma song tamil lyrics
mangalyam song lyrics
enjoy en jaami lyrics
kadhalar dhinam songs lyrics
karaoke for female singers tamil
top 100 worship songs lyrics tamil
snegithiye songs lyrics
marudhani song lyrics
tamil melody lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
vathi coming song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
movie songs lyrics in tamil
best tamil song lyrics in tamil
tamil love feeling songs lyrics
gaana song lyrics in tamil
megam karukuthu lyrics
bigil song lyrics