Added Date: Feb 11, 2022
பெண்: இது ரோசா பூவு கொஞ்சம் லேசா நீவு இது ரோசா பூவு கொஞ்சம் லேசா நீவு
பெண்: ஹான் பருவம் தாங்காம பசி எடுத்தாச்சி பந்தி விரிச்சாச்சி முடிச்சவுத்தாச்சி முடிவு என்னாச்சி
பெண்: இது ரோசா பூவு கொஞ்சம் லேசா நீவு
ஆண்: இரவில் மின்னாதோ இளமை அங்கம் தான்
குழு: பா பா பா..
ஆண்: உரசி பார்த்தாலும் எல்லாம் தங்கம் தான்
குழு: பா பா பா..
பெண்: காவல் இல்லை கல்யாண ஆசை வந்தும் ஏவல் இல்லை
குழு: லா லா லா லா லல லா லா லா லா லா
பெண்: நாளும் சிறு மூச்சு பல காட்சி இனி நீயாச்சு
குழு: ..............
பெண்: இது ரோசா பூவு கொஞ்சம் லேசா நீவு ஹான் பருவம் தாங்காம பசி எடுத்தாச்சி
குழு: ஹா..ஹா..ஹா..ஹா.
பெண்: இது ரோசா பூவு கொஞ்சம் லேசா நீவு
பெண்: நினைத்தால் முடிப்பாயே நீ தான் கிள்ளாடி
குழு: பா பா பா..
பெண்: உந்தன் மடி தேடி வருவேன் தள்ளாடி
குழு: பா பா பா..
ஆண்: பூவல்லவா பூவோடு காம்பை கொஞ்சம் நான் கிள்ளவா
குழு: லா லா லா லா லல லா லா லா லா லா
பெண்: போதும் விளையாட்டு அரங்கேற்று ஒரு தாள் போட்டு
குழு: ..................
பெண்: இது ரோசா பூவு கொஞ்சம் லேசா நீவு
பெண்: ஹான் பருவம் தாங்காம பசி எடுத்தாச்சி.ஹா பந்தி விரிச்சாச்சி..ஹா முடிச்சவுத்தாச்சி..ஹா முடிவு என்னாச்சி..ஹா
குழு: ....................

Female: Idhu rosaa poovu Konjam lesa neevu Idhu rosaa poovu Konjam lesa neevu
Female: Haan .paruvam thaangama Pasi eduththaachi Pandhi virichaachi Mudichavuththaachi Mudivu ennaachi
Female: Idhu rosaa poovu Konjam lesa neevu
Male: Iravil minnaadho
Ilamai angam dhaan
Chorus: Baa baa baa
Male: Urasi paarthaalum
Ellaam thangam dhaan
Chorus: Baa baa baa
Female: Kaaval illai
Kalyaana aasai vandhum
Yeval illai
Chorus: La la la laa
Lala laa la la la la laa
Female: Naalum siru moochu Pala kaatchi ini neeyaachu
Chorus: Paa paa..baba paa paa Paa paa..baba paa paa
Female: Idhu rosaa poovu Konjam lesa neevu
Female: Haan .paruvam thaangama
Pasi eduththaachi
Chorus: Haa..haaa..haa..haaa
Female: Idhu rosaa poovu Konjam lesa neevu
Female: Ninaithaal mudippaaiyae
Nee dhaan killaadi
Chorus: Baa baa baa
Female: Undhan madi thedi
Varuven thallaadi
Chorus: Baa baa baa
Male: Poovallavaa poovodu
Kambhai konjam naan killavaa
Chorus: La la la laa
Lala laa la la la la laa
Female: Podhum vilaiyaattu Arangaettru oru thaal pottu
Chorus: Paa paa..baba paa paa Paa paa..baba paa paa
Female: Idhu rosaa poovu Konjam lesa neevu
Female: Haan .paruvam thaangama Pasi eduththaachi..haa Pandhi virichaachi ..haa Mudichavuththaachi.haa Mudivu ennaachi.haaa
Chorus: Lalala lal laa laa.haa Lalalaa lal laa laa..hey Lalala lal laa laa.hmm Lalala lal laa laa.haan.
morattu single song lyrics
aarathanai umake lyrics
new songs tamil lyrics
dhee cuckoo song
soorarai pottru dialogue lyrics
yaar alaipathu song lyrics
soorarai pottru song lyrics tamil
aagasam song soorarai pottru mp3 download
amman devotional songs lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
tamil christian devotional songs lyrics
en kadhale en kadhale karaoke
azhagu song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
anirudh ravichander jai sulthan
hello kannadasan padal
best love lyrics tamil
mudhalvane song lyrics
best love song lyrics in tamil
valayapatti song lyrics