Naan Thaan Sooran Song Lyrics

Oru Kaidhiyin Diary cover
Movie: Oru Kaidhiyin Diary (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyan

Added Date: Feb 11, 2022

குழு: லா லா லா .ல ல லா

ஆண்: நான் தான் சூரன் நல்ல கருப்பன் பேய் பிடிப்பேன் ஹோய்

ஆண்: பீமன் பேரன் குஸ்தி அடிப்பேன் கொட்டம் அடிப்பேன்

ஆண்: ஹே யாரும் எதிர்த்தா கத்தி எடுப்பேன் ஹே கத்தி எடுப்பேன்

ஆண்: நான் தான் சூரன் நல்ல கருப்பன்

குழு: போலீஸ் போலீஸ் லத்தி எடுப்போம் சுத்தி அடிப்போம்

பெண்: எங்கே சூரன் கண்டு பிடிப்போம் கட்டி இழுப்போம்

பெண்: சூரன் கெடச்சா சுட்டு முடிப்போம்
குழு: சுட்டு முடிப்போம்

பெண்: நான் தான் ராணி சேலை கொடுப்பேன் ஹான் வேலை கொடுப்பேன்

பெண்: வா வா மாமா நஞ்சு இருக்கு மருந்தும் இருக்கு

பெண்: உரைய பார்த்து கத்தி சொருகு லா ல லல்ல லா

குழு: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ.

பெண்: காமனே என்ன சோதனை வேர் வரை இன்ப வேதனை சொர்கம் என்பது ஆழமானது சேர்ந்து தேடுவோம் நேரமானது நண்பனே நாளையும் வா

குழு: ஓ. ஓ

குழு: ஜகஜுகு ஜகஜுகு ஜகஜா ஜகஜா ஜகஜுகு ஜகஜுகு ஜகஜா ஜகஜா

ஆண்: ஹே ஹே ஹே வென்றவன் நானே வெற்றியும் நானே வான மின்னலை கைது செய்தவன் என்றும் இல்லையே போ எல்லாம் நன்மைக்கு தானே வல்லவன் யார் யார் நான் தானே..

Chorus: Laa laa laa La la laa

Male: Naan dhaan sooran Nalla karuppan Paeyi pidippen hoi

Male: Bheeman paeran Kusththi adippen Kottam adippen

Male: Hey yaarum edhirthaa Kaththi eduppen Hey kaththi eduppen

Male: Naan dhaan sooran Nalla karuppan

Chorus: Police police Laththi eduppom Suththi adippom

Female: Engae sooran Kandu pidippom Katti izhuppom

Female: Sooran kedachchaa Suttu mudippom
Chorus: Suttu mudippom

Female: Naan dhaan raani Saelai koduppen Haan velai koduppen

Female: Vaa vaa maamaa Nanjum irukku Marundhum irukku

Female: Uraiya paarththu Kaththi sorugu Laa la lalla laa

Chorus: Aa.aaa.aa..aaa.aaa. Aa.aaa.aaa.aa..

Female: Kaamanae enna sodhanai Ver varai inbha vedhanai Sorgam enbhadhu aazhamaanadhu Serndhu theduvom neramaanadhu Nanbanae naalaiyum vaa

Chorus: Oh. oh

Chorus: Jaghajughu jaghajughu Jaghajaa jaghajaa Jaghajughu jaghajughu Jaghajaa jaghajaa

Male: Hey hey hey Vendravan naanae vettriyum naanae Vaana minnalai kaidhu seidhavan Endrum illayae poo Ellaam nanmaikku thaanae Vallavan yaar yaar Naan dhaanae...

Other Songs From Oru Kaidhiyin Diary (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • ilaya nila karaoke download

  • oru manam whatsapp status download

  • 3 movie songs lyrics tamil

  • vaalibangal odum whatsapp status

  • 3 movie song lyrics in tamil

  • karnan movie lyrics

  • aathangara marame karaoke

  • tamil love feeling songs lyrics video download

  • tamil karaoke video songs with lyrics free download

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • lyrics video in tamil

  • google google panni parthen song lyrics

  • asuran song lyrics download

  • ilayaraja song lyrics

  • cuckoo enjoy enjaami

  • master tamilpaa

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil christian songs lyrics in english

  • thalapathi song in tamil