Added Date: Feb 11, 2022
ஆண்: தூரமாய் சிறு ஒலி தோனுதே சிறு குயில் கூவுதே சிற்று உயிரே சூழ்நிலை மனநிலை மாற்றுத்தே உடல் நிலை தேற்றுத்தே குற்று உயிரே.
ஆண்: திசைகளை நீ மறந்து விடு பயணங்களை ஒஹ். தொடர்ந்து விடு.. சாலை காட்டில் தொலையலாம் காலை ஊன்றி எட்டு வை சாலை வந்து சேருவாய் .
ஆண்: தூரமாய் சிறு ஒலி தோனுதே சிறு குயில் கூவுதே சிற்று உயிரே
ஆண்: கொள்ளை அழகு தீராது குருவி இங்கு சாகாது வெள்ளை பூக்கள் வாடாது வெயில் சூடு நேராது
ஆண்: இங்கே தோன்றும் சிறிய மலை இயறக்கை தாயின் பெரிய முலை பருகும் நீரில் பாலின் சுவை பரிவோடு உறவாடு.
ஆண்: குழலோடு போன சிறு காற்று இசையாக மாறி வெளியேறும் உன் மீது மட்டும் மழை கொட்டி மேகம் களைந்து ஓடுமே
ஆண்: பெரு துன்பம் பழகி போனாலே சிறு துன்பம் ஏதும் நேராது தண்ணீரில் வாழும் மீனுக்கு ஏது குளிர்காலமே.
ஆண்: திசைகளை நீ மறந்து விடு பயணங்களை ஒஹ். தொடர்ந்து விடு..
ஆண்: பிறையும் மெல்ல நிலவு ஆகும் குறையும் உந்தன் அழகு ஆகும் வளையும் மாறி வயல் பாயும் வரமே ஓடிவா.
ஆண்: சலவை செய்த பூங்காற்று தாய் பால் போன்ற நீர் ஊற்று சாரல் மொழியில் பாராட்டு வேற என்ன வேண்டுமோ.
ஆண்: மொழியற்ற பூமி இதுவாகும் முக பாவம் மொழியாகும் மலர் பூத்த இதழில் நகைப்புத்து என்னை மகிழ் ஊட்ட வா.
ஆண்: பனி மூட்டம் மூடி போனாலும் நதி ஓட்டம் நின்று போகாது விதி மூடும் வாழ்வு விடை தேடி தேடி நடை போடா வா.
பெண்: ஹ்ம்ம்..ம்ம்ம்..

Male: Dhooramaai siru oli thonuthae Siru kuyil koovuthae Sitru uyirae Soolnilai mananilai maatruthae Udal nilai thetruthae Kutru uyirae.
Male: Thisaigalai nee maranthu vidu payanangalai ohh. thodarnthu vidu.. Saalai kaatil tholaiyalaam Kaalai oondri ettu vai Saalai vanthu seruvaai.aaa..
Male: Dhooramaai siru oli thonuthae Siru kuyil koovuthae Sitru uyirae
Male: Kollai azhagu theeraathu Kuruvi ingu saagathu Vellai pookkal vaadathu Veyil soodu neraathu
Male: Ingae thondrum siriya malai Iyarakai thaayin periya mulai Parugum neeril paalin suvai Parivodu uravaadu.
Male: Kuzhalodu pona siru kaatru Isaiyaga maari veliyerum Un meedhu mattum mazhai Kotti megam kalainthu odumae
Male: Peru thunbam palagi ponalae Siru thunbam ethum nerathu Thanneeril valum meenukku Yethu kulirkaalamae.
Male: Thisaigalai nee maranthu vidu Payangalai ohh. thodarnthu vidu..
Male: Piraiyum mella nilavu aagum Kuraiyum unthan azhagu aagum Valaiyum maari vayal paayum Varamae odivaa.
Male: Salavai seitha poongatru Thaai paal pondra neer ootru Saaral mozhiyil paaratu Vera enna vendumo.
Male: Mozhiyatra boomi ithuvaagum Muga pavam ingu mozhiyaagum Malar pootha ithalil nagaiputhu Ennai magizh ootta vaa.
Male: Pani mootam moodi ponaalum
Nadhi ottam nindru pogaathu
Vidhi moodum vaazhvu vidai
Thedi thedi nadai poda vaa.
Female: Hmm..mm..
dhee cuckoo song
vijay songs lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil song lyrics video
kattu payale full movie
yaar azhaippadhu song download
karaoke songs with lyrics in tamil
eeswaran song
malargale song lyrics
malare mounama karaoke with lyrics
orasaadha song lyrics
friendship songs in tamil lyrics audio download
enge enathu kavithai karaoke with lyrics
theriyatha thendral full movie
kanne kalaimane song lyrics
tamil lyrics video
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
enjoy en jaami cuckoo
lyrical video tamil songs
tamil devotional songs lyrics pdf