Rathiri Nerathu Poojayil Song Lyrics

Oomai Vizhigal cover
Movie: Oomai Vizhigal (1986)
Music: Manoj – Gyan
Lyricists: Aabavanan
Singers: Sasirekha and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஒஹ் ஹரே ராமா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

பெண்: ராத்திரி நேரத்து பூஜையில் ராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில் ஹான்.ஹான்.தினம் ஆராதனை ஹான்.ஹான்.அதில் சுகவேதனை

பெண்: ராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில் ஹான்.ஹான்.தினம் ஆராதனை ஹான்.ஹான்.அதில் சுகவேதனை

குழு: ஒஹ் ஹரே ராமா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

பெண்: யமுனா நதி கரையோரத்தில் கண்ணா உந்தன் பூங்காவனம் யமுனா நதி கரையோரத்தில் கண்ணா உந்தன் பூங்காவனம்
குழு: பூக்கள் அங்கே வீசும் மனம் காற்றில் வந்த காதல் ஜுரம்

பெண்: ராத்திரி நேரத்து பூஜையில்
குழு: ராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில் ஹான்.ஹான்.தினம் ஆராதனை ஹான்.ஹான்.அதில் சுகவேதனை

பெண்: ஓஒஹோ.ஓஒ.ஹோ.ஓஹோ

பெண்: தேகம் எங்கும் தேனூருது காமம் அவன் தேரோடுது தேகம் எங்கும் தேனூருது காமம் அவன் தேரோடுது
குழு: தீயில் மனம் நீராடுது மீட்சி பெற போராடுது

பெண்: ராத்திரி நேரத்து பூஜையில்
குழு: ராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில் ஹான்.ஹான்.தினம் ஆராதனை ஹான்.ஹான்.அதில் சுகவேதனை ஹான்.ஹான்.தினம் ஆராதனை ஹான்.ஹான்.அதில் சுகவேதனை

Chorus: Ohhh hare raama Hare raama hare krishnaa

Female: Raathiri nerathu poojaiyil Raathiri nerathu poojaiyil Ragasiya dharisana aasaiyil Haan.. haan.. dhinam aaraadhanai Haan.. haan.. adhil sugavedhanai

Female: Raathiri nerathu poojaiyil Ragasiya dharisana aasaiyil Haan.. haan.. dhinam aaraadhanai Haan.. haan.. adhil sugavedhanai

Chorus: Ohhh hare raama Hare raama hare krishnaa

Female: Yamuna nadhi karaiyorathil Kanna unthan poongaavanam Yamuna nadhi karaiyorathil Kanna unthan poongaavanam
Chorus: Pookkal angae veesum manam Kaatril vandha kaadhal juram

Female: Raathiri nerathu poojaiyil
Chorus: Raathiri nerathu poojaiyil Ragasiya dharisana aasaiyil Haan.. haan.. dhinam aaraadhanai Haan.. haan.. adhil sugavedhanai

Female: Ooohooo.ooo..hoo..oohoo

Female: Dhegam engum thaenooruthu Kaaman avan theroduthu Dhegam engum thaenooruthu Kaaman avan theroduthu
Chorus: Theeyil manam neeraaduthu Meetchi pera poraaduthu

Female: Raathiri nerathu poojaiyil
Chorus: Raathiri nerathu poojaiyil Ragasiya dharisana aasaiyil Haan.. haan.. dhinam aaraadhanai Haan.. haan.. adhil sugavedhanai Haan.. haan.. dhinam aaraadhanai Haan.. haan.. adhil sugavedhanai

Other Songs From Oomai Vizhigal (1986)

Most Searched Keywords
  • tamil new songs lyrics in english

  • sad song lyrics tamil

  • soorarai pottru song lyrics tamil download

  • youtube tamil karaoke songs with lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • kuruthi aattam song lyrics

  • national anthem in tamil lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • rc christian songs lyrics in tamil

  • gal karke full movie in tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • anirudh ravichander jai sulthan

  • thalapathy song lyrics in tamil

  • kadhal sadugudu song lyrics

  • maara song lyrics in tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • karaoke songs tamil lyrics

  • velayudham song lyrics in tamil