Kadhal Pisaasae Song Lyrics

Run cover
Movie: Run (2004)
Music: Vidyasagar
Lyricists: Yuga Bharathi
Singers: Anuradha Sriram and Udit Narayan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: வித்யாசாகர்

பெண்: நா நன னா நா நன னா னா னா னா ன னா நா நன னா நா நன னா னா னா னா ன னா

ஆண்: காதல் பிசாசே காதல் பிசாசே ஏதோ சௌக்கியம் பரவாயில்லை காதல் பிசாசே காதல் பிசாசே நானும் அவஸ்தையும் பரவாயில்லை

ஆண்: தனிமைகள் பரவாயில்லை தவிப்புகளும் பரவாயில்லை கனவென்னை கொத்தி தின்றால் பரவாயில்லை இரவுகளும் பரவாயில்லை இம்சைகளும் பரவாயில்லை இப்படியே செத்துப் போனால் பரவாயில்லை

ஆண்: காதல் பிசாசே லவ் லவ் லவ் லே காதல் பிசாசே லவ் லவ் லவ் லே காதல் பிசாசே லவ் லவ் லவ் லே காதல் பிசாசே உல்லே லே லே லே லே லேலோ உல்லே லே லோ உல்லே லே லே லே லே லேலோ உல்லே லே லோ உல்லே லே லே லே லே லேலோ உல்லே லே லோ உல்லே லே லே லே லே லேலோ லேலேலே லோ

ஆண்: கொஞ்சம் உளறல் கொஞ்சம் சிணுங்கல் ரெண்டும் கொடுத்தாய் நீ நீ நீ

பெண்: கொஞ்சம் சிணுங்கல் கொஞ்சம் பதுங்கல் கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ

ஆண்: அய்யோ அய்யய்யோ என் மீசைக்கும் பூவாசம் நீ தந்து போனாயடி

பெண்: பையா ஏ பையா என் சுவாசத்தில் ஆண் வாசம் நீயென்று ஆனாயடா

ஆண்: அடிபோடி குறும்புக்காரி அழகான கொடுமைக்காரி மூச்சு முட்ட முத்தம் தந்தால் பரவாயில்லை

ஆண்: காதல் பிசாசே காதல் பிசாசே

பெண்: ஏதோ சௌக்கியம் பரவாயில்லை

ஆண்: காதல் பிசாசே காதல் பிசாசே

பெண்: நானும் அவஸ்தையும் பரவாயில்லை

ஆண்: காதல் பிசாசே காதல் பிசாசே

ஆண்: கொஞ்சம் சிரித்தாய் கொஞ்சம் மறைத்தாய் வெட்கக்கவிதை நீ நீ நீ

பெண்: கொஞ்சம் துடித்தாய் கொஞ்சம் நடித்தாய் ரெட்டை பிறவி நீ நீ நீ

ஆண்: அம்மா அம்மம்மா என் தாயோடும் பேசாத மௌனத்தை நீயே சொன்னாய்

பெண்: அப்பா அப்பப்பா நான் யாரோடும் பேசாத முத்தத்தை நீயே தந்தாய்

ஆண்: அஞ்சு வயதுப் பிள்ளைபோலே அச்சச்சோ கூச்சத்தாலே கொஞ்சிக் கொஞ்சி என்னைக் கொன்றால் பரவாயில்லை

பெண்: காதல் பிசாசே காதல் பிசாசே

ஆண்: ஏதோ சௌக்கியம் பரவாயில்லை

பெண்: காதல் பிசாசே காதல் பிசாசே

ஆண்: நானும் அவஸ்தையும் பரவாயில்லை

பெண்: தனிமைகள்
ஆண்: பரவாயில்லை
பெண்: தவிப்புகள்
ஆண்: பரவாயில்லை கனவென்னை கொத்தி தின்றால் பரவாயில்லை இரவுகளும்
பெண்: பரவாயில்லை
ஆண்: இம்சைகளும்
பெண்: பரவாயில்லை
ஆண்: இப்படியே செத்துப் போனால் பரவாயில்லை

லே லே உல்லே லே லே லே உல்லே லே லே லே உல்லே லே லே லே உல்லே லே லே லே உல்லே லே லே லே உல்லே லே லே லே உல்லே லே

Female: Na nana na naa nana naa naa naa naa na naaa Na nana na naa nana naa naa naa naa na naaa

Male: Kadhal pisaasae kadhal pisaasae Aetho sowkiyam paravayillai Kadhal pisaasae kadhal pisaasae Nanum avasthayum paravayillai

Male: Thanimaigal paravayillai Thavippukalum paravayillai Kanavennai kothi thindral paravayillai Iravugalum paravayillai Imsaikalum paravayillai Ippadiyae sethu poanaal paravayillai

Male: Kadhal pisaasae. love love love le. Kadhal pisaasae. love love love le. Kadhal pisaasae. love love love le. Kadhal pisaasae . Ulle le le le le leylo . ulle ley lo Ulle le le le le leylo .lele ley lo Ulle le le le le leylo . ulle ley lo Ulle le le le le leylo . leleley lo

Male: Konjam ularal konjam sinungal Rendum kuduthaai nee nee nee

Female: Konjam sinungal konjam padhungal Kattru kuduthaai nee nee nee
Male: Ayyo ayyayo en meesaikum Poovaasam nee thanthu poanaayadi

Female: Payya aae payya En swaasathil aan vaasam Neeyendru aanaayada

Male: Adi poadi kurumbukaari Azhagaana kodumaikaari Moochu mutta mutham thanthaal paravayillai

Male: Kadhal pisaasae kadhal pisaasae

Female: Aetho sowkiyam paravayillai

Male: Kadhal pisaasae kadhal pisaasae

Female: Naanum avasthayum paravayillai

Male: Kadhal pisaasae Kadhal pisaasae

Male: Konjam sirithaai konjam maraithaai Vetka kavithai nee nee nee

Female: Konjam kudithaai konjam nadithaai Rettai piravi nee nee nee

Male: Amma ammamma en thaaiodum pesaatha Mounathai neeyae sonnaai

Female: Appa appappa naan yaaroadum pesaatha Muthathai neeyae thanthaai

Male: Anju vayathu pillai polae Achacho koochathalae Konji konji ennai kondraal paravayillai

Female: Kadhal pisaasae kadhal pisaasae
Male: Aetho sowkiyam paravayillai
Female: Kadhal pisaasae kadhal pisaasae
Male: Nanum avasthayum paravayillai
Female: Thanimaigal
Male: Paravayillai
Female: Thavippugal
Male: Paravayillai Kanavennai kothi thindral paravayillai Iravugalum
Female: Paravayillai
Male: Imsaikalum
Female: Paravayillai
Male: Ippadiyae sethu poanaal paravayillai

Le le ulley ley . le le ulley ley . le le ulley ley. Le le ulley ley . le le ulley ley . le le ulley ley.

Other Songs From Run (2004)

Ichutha Ichutha Song Lyrics
Movie: Run
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Vidyasagar
Azhagiya Thimurudan Song Lyrics
Movie: Run
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Anirudh
Minsaram En Meethu Song Lyrics
Movie: Run
Lyricist: No Information
Music Director: Vidyasagar
Panikaatrey Song Lyrics
Movie: Run
Lyricist: Arivumathi
Music Director: Anirudh
Poi Solla Koodathu Song Lyrics
Movie: Run
Lyricist: Pa.Vijay
Music Director: Anirudh
Theradi Veethiyil Song Lyrics
Movie: Run
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Vidyasagar

Similiar Songs

Most Searched Keywords
  • tamil movie karaoke songs with lyrics

  • isaivarigal movie download

  • kathai poma song lyrics

  • you are my darling tamil song

  • yaar azhaippadhu lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • master movie lyrics in tamil

  • one side love song lyrics in tamil

  • best love lyrics tamil

  • vaseegara song lyrics

  • maraigirai movie

  • whatsapp status tamil lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • vaalibangal odum whatsapp status

  • putham pudhu kaalai song lyrics

  • tamil hymns lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • mayya mayya tamil karaoke mp3 download

  • enjoy enjaami song lyrics