Nilai Marum Ulagil Song Lyrics

Oomai Vizhigal cover
Movie: Oomai Vizhigal (1986)
Music: Manoj – Gyan
Lyricists: Aabavanan
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ஹோ ஓ ஓ நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்

ஆண்: வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

ஆண்: நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்

குழு: ஆஅ.ஆஅ ..ஆஅ.ஆஹ

ஆண்: தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு கனவான நிலையில் புது வாழ்வுக்கெங்கே நினைவு

பெண்: ஆராரோ..ஆரிரரோ.. ஆராரோ..ஆரிரரோ.. ஆராரோ..ஆரிரரோ.. ஆராரோ..ஆரிரரோ..

குழு: ஆஅ.ஆஅ ..ஆஅ.ஆஹ

ஆண்: பிறக்கின்ற போதே இறக்காத மனிதன் பிறக்கின்ற போதே இறக்காத மனிதன் வாழ்கின்ற சாபம் அது முன்னோர் செய்த பாவம்

ஆண்: நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் லாலலாலா லலலா ஹ்ம்ம் ம்ம்

Male: Hmmm.mmm.hoo..oo..oo Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Nilai maarum ulagil Nilaikkum endra kanavil

Male: Vaazhum manidha jaadhi Adhil vaazhvadhillai needhi Vaazhum manidha jaadhi Adhil vaazhvadhillai needhi

Male: Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Nilai maarum ulagil Nilaikkum endra kanavil

Chorus: Aaa aaa aaaaa aaaahh

Male: Dhinam thorum unavu Athu pagalil thondrum kanavu Dhinam thorum unavu Athu pagalil thondrum kanavu Kanavaana nilaiyil Pudhu vaazhvukkengae ninaivu

Male: Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Nilai maarum ulagil Nilaikkum endra kanavil

Male: Vaazhum manidha jaadhi Adhil vaazhvadhillai needhi Vaazhum manidha jaadhi Adhil vaazhvadhillai needhi

Male: Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Nilai maarum ulagil Nilaikkum endra kanavil

Female: Aaraaro aariraro Aaraaro aariraro Aaraaro aariraro Aaraaro aariraro

Chorus: Aaa aaa aaaaa aaaahh

Male: Pirakkindra pothae Irakkaadha manidhan Pirakkindra pothae Irakkaadha manidhan Vaazhgindra saabam Avan munnor seidha paavam

Male: Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Nilai maarum ulagil Nilaikkum endra kanavil

Male: Vaazhum manidha jaadhi Adhil vaazhvadhillai needhi Vaazhum manidha jaadhi Adhil vaazhvadhillai needhi

Male: Nilai maarum ulagil Nilaikkum endra kanavil Lalalaala lalalaa hmm mmm

Other Songs From Oomai Vizhigal (1986)

Most Searched Keywords
  • songs with lyrics tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • karnan movie songs lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • asku maaro karaoke

  • kanne kalaimane song lyrics

  • kannana kanne malayalam

  • nee kidaithai lyrics

  • tamilpaa gana song

  • karaoke tamil songs with english lyrics

  • tamil songs without lyrics only music free download

  • lyrics song status tamil

  • tamil duet karaoke songs with lyrics

  • vennilave vennilave song lyrics

  • siragugal lyrics

  • arariro song lyrics in tamil

  • new tamil songs lyrics

  • ore oru vaanam

  • 3 movie song lyrics in tamil