Added Date: Feb 11, 2022
குழு: னா னா ன னா னா ன னா னா ன னா னா னா ன னா னா ன னா னா ன னா னா னா ன னா னா ன னா னா ன னா
ஆண்: பாக்குறப்போ பாக்குறப்போ பச்ச புள்ள போல மத்தபடி சேட்டை எல்லாம் மன்மதனின் வேலை
குழு: னா னா ன னா னா ன னா னா ன னா
ஆண்: பாக்குறப்போ பாக்குறப்போ பச்ச புள்ள போல மத்தபடி சேட்டை எல்லாம் மன்மதனின் வேலை
குழு: னா னா ன னா னா ன னா னா ன னா
ஆண்: தேகமிது தேனா தேடி வந்ததா மோகனங்கள் அலை மோத மோக தாகம் தீராதோ
குழு: னா னா ன னா னா ன னா னா ன னா
பெண்: பாக்குறப்போ பாக்குறப்போ பச்ச புள்ள போல மத்தபடி சேட்டை எல்லாம் மன்மதனின் வேலை
குழு: னா னா ன னா னா ன னா னா ன னா
பெண்: தேகமிது தேனா தேடி வந்ததா மோகனங்கள் அலை மோத மோக தாகம் தீராதோ
குழு: னா னா ன னா னா ன னா னா ன னா
ஆண்: ஒருவர் போடும் ஆடைக்குள் இருவர் போகலாம் இருவர் போடும் ஜதிகளில் இசையை தேடலாம்
பெண்: பள்ளி கால கதைகளை மடியில் பேசலாம் விஷமம் செய்த விஷயங்கள் நினைத்து மகிழலாம்
ஆண்: செல்ல சண்டை போடும்போது காதல் கூடுதே சின்ன சின்ன அன்பளிப்பில் மையல் ஏறுதே
பெண்: கொலுசை கொஞ்சம் சிணுங்க வைத்து நோட்டம் பார்க்கிறாய் வெப்ப மூச்சில் சூடு ஏற்றி உருக வைக்கிறாய்
ஆண்: பாக்குறப்போ பாக்குறப்போ பச்ச புள்ள போல
பெண்: மத்தபடி சேட்டை எல்லாம் மன்மதனின் வேலை
குழு: னா னா ன னா னா ன னா னா ன னா
பெண்: மலர்களும் கொண்டாடிடும் கூடல் காலமே பழகுகின்ற வைபவம் காதல் பயணமே
ஆண்: உணர்வுகள் ஒன்றாகிடும் இன்ப யாகமே கலந்த அந்த அனுபவம் காம வேதமே
பெண்: இதழை தாண்டி போகும் போது ஆசை சொல்லுவேன் இன்ப ராகம் நீயும் மீட்ட வீணை ஆகுவேன்
ஆண்: பாதி விழிகள் மூடும் அழகு மூன்று நாள் பிறை பாவை உடலில் பொங்கி வழியும் காதல் நாள் மழை

Chorus: Naa naa na naa Naa na naa naa na naa Naa naa na naa Naa na naa naa na naa Naa naa na naa Naa na naa naa na naa
Male: Paakkurappo paakkurappo
Pachcha pulla pola
Maththapadi saettai ellaam
Manmadhanin vela
Chorus: Naa naa na naa
Naa na naa naa na naa
Male: Paakkurappo paakkurappo
Pachcha pulla pola
Maththapadi saettai ellaam
Manmadhanin vela
Chorus: Naa naa na naa
Naa na naa naa na naa
Male: Dhaegamidhu theanaa
Thaedi vandhadhaa
Mohanangal alai modha
Moga dhaagam theeraadho
Chorus: Naa naa na naa
Naa na naa naa na naa
Female: Paakkurappo paakkurappo
Pachcha pulla pola
Maththapadi saettai ellaam
Manmadhanin vela
Chorus: Naa naa na naa
Naa na naa naa na naa
Female: Dhaegamidhu theanaa
Thaedi vandhadhaa
Mohanangal alai modha
Moga dhaagam theeraadho
Chorus: Naa naa na naa
Naa na naa naa na naa
Male: Oruvar podum aadaikkul Iruvar pogalaam Iruvar podum jadhigalil Isaiyai thaedalaam
Female: Palli kaala kadhaigalai Madiyil pesalaam Vishamam seidha vishayangal Ninaithu magizhalaam
Male: Sella sandai podumbodhu Kaadhal koodudhae Chinna chinna anbalippil Maiyal yerudhae
Female: Kolusai konjam sinunga vaithu Nottam paarkiraai Veppa moochil soodu yetri Uruga vaikiraai
Male: Paakkurappo paakkurappo
Pachcha pulla pola
Female: Maththapadi saettai ellam
Manmadhanin vela
Chorus: Naa naa na naa
Naa na naa naa na naa
Female: Malargalum kondaadidum Koodal kaalamae Pazhagugindra vaibavam Kaadhal payanamae
Male: Unarvugal ondraagidum Inba yaagamae Kalandha andha anubavam Kaama vedhamae
Female: Idhazhai thaandi pogumbodhu Aasai solluven Inba raagam neeyum meetta Veenai aaguven
Male: Paadhi vizhigal moodum azhagu Moondru naal pirai Paavai udalil pongi vazhiyum Kaadhal naal mazhai
Female: Paakkurappo paakkurappo
Pachcha pulla pola
Maththapadi saettai ellaam
Manmadhanin vela
Chorus: Naa naa na naa
Naa na naa naa na naa
Male: Dhaegamidhu theanaa
Thaedi vandhadhaa
Mohanangal alai modha
Moga dhaagam theeraadho
Chorus: Naa naa na naa
Naa na naa naa na naa
Female: Paakkurappo paakkurappo
Pachcha pulla pola
Maththapadi saettai ellaam
Manmadhanin vela
Chorus: Naa naa na naa
Naa na naa naa na naa
Female: Dhaegamidhu theanaa
Thaedi vandhadhaa
Mohanangal alai modha
Moga dhaagam theeraadho
Chorus: Naa naa na naa
Naa na naa naa na naa
vinayagar songs tamil lyrics
semmozhi song lyrics
morattu single song lyrics
chill bro lyrics tamil
devane naan umathandaiyil lyrics
happy birthday tamil song lyrics in english
tamil christian christmas songs lyrics
tamil whatsapp status lyrics download
kanne kalaimane karaoke download
paadal varigal
tamil song meaning
soundarya lahari lyrics in tamil
uyirae uyirae song lyrics
oru porvaikul iru thukkam lyrics
maate vinadhuga lyrics in tamil
tamil songs lyrics download for mobile
kattu payale full movie
kuruthi aattam song lyrics
alaipayuthey songs lyrics
kanne kalaimane karaoke with lyrics